Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
கட்டுவன – வலஸ்முல்லை பிரதான வீதியில் கெப் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஏழு பேர் படுகாயமடைந்துள்ளதாக கட்டுவன பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (26)…
கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்த லால் ரத்னசேகர திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (26) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். பேராசிரியரான ஆளுனரை ஜனாதிபதி…
தலவாக்கலை கிறேட்வெஸ்டன் தோட்ட தொழிற்சாலையில் உத்தியோகத்தராக வேலைசெய்யும் ஒருவர் அவரது மனைவியுடன் நகைக் கடையொன்றில் இரண்டரை இலட்சம் பெறுமதியாக இரண்டு தங்க காப்புகளை வாங்கிக்கொண்டு தலவாக்கலை கிறேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டப்…
பொதுத் தேர்தல் தொடர்பான முதற்கட்ட அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக கூட்டுத்தாபன தலைவர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான…
மண் ஏற்றிவந்த லொறி சாரதியிடம் 2,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஆகியோர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு…
வாழ்க்கைச் செலவுகள் கட்டம் கட்டமாக குறைக்கப்படும் -கடன் மறுசீரமைப்பு பணிகளை வெகுவிரைவில் நிறைவு செய்வேன் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிற்கு ஆற்றிய உரையில் அவர்…
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை தொடர்பில் ஆராயப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஒரு இலட்சத்து 35…
ஜனாதிபதி தேர்தலின் வெற்றியை நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமர்ப்பிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். (25) இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றிய போது…
அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான பல…
இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இந்த நாட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. பகைமையை பகைமையால் தணிக்க முடியாது. பகைமையை அன்பால் தணிக்க முடியும் என்னும் புத்தரின் போதனையை நிலை…