வாழ்க்கைச் செலவுகள் கட்டம் கட்டமாக குறைக்கப்படும் -கடன் மறுசீரமைப்பு பணிகளை வெகுவிரைவில் நிறைவு செய்வேன் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களிற்கு ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
வாழ்க்கைச் செலவுகள் கட்டம் கட்டமாக குறைக்கப்படும் -கடன் மறுசீரமைப்பு பணிகளை வெகுவிரைவில் நிறைவு செய்வேன் என ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களிற்கு ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ, தனது அரசியல் நண்பர்களுக்கு எந்தவித அடிப்படையும் இல்லாமல் ஏக்கர் கணக்கில் மகாவலி நிலங்களை வழங்கியதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில், அனுராதபுரம் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி ஒருவரை கைது செய்ய பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கொழும்பு ஹெவ்லொக் சிட்டி குடியிருப்பு...
மன்னார் - நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை சிப்பாய் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (22) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது....
நேற்றிரவு யாழில் யுவதி ஒருவர் திடீரென மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 8 ஆம் கட்டை, மல்லாகம் பகுதியைச் சேர்ந்த சந்திரராசா விதுஜாம்பாள் (வயது 30) என்ற யுவதியே...
யாழில் ஆலய உண்டியலுடன் மோதி விபத்துக்குள்ளான முதியவர் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார். இதன்போது சரசாலை தெற்கு, சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த வைத்திலிங்கம் சிவராஜன் (வயது 71)...
மன்னார் நலன்புரி சங்கம் ஐக்கியராச்சியத்தின் நிதி அனுசரணையுடன் மாந்தை மேற்கு We Can மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் விளக்குமாறு உற்பத்தி நிலையம் புதன்கிழமை (21) மாலை வடமாகாண மகளிர்...
அரச நிறுவனங்களின் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும் போது பணம் செலுத்துவதற்காக புதிய டிஜிட்டல் அட்டையை அறிமுகப்படுத்த இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. எரிபொருள் விநியோகத்தில் முறைகேடுகளைத்...
இலங்கையின் பொருளாதார பின்னடைவுக்கு காரணமான சீனா, இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவுரை கூற வருவது ஆச்சரியம் அளிப்பதாக...
ஆனையிறவு உப்பளத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இன்று வியாழக்கிழமை (22) 9 வது நாளாக போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில் இன்றைய தினம் மாலை...