Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 40,000 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இலங்கையில் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு நேற்றையதினம் (08-10-2024) வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
அண்மைக்காலமாக 30 ரூபாவாக குறைந்திருந்த முட்டை ஒன்றின் விலை மீண்டும் 40 ரூபாவிற்கு மேல் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முட்டை விலை அதிகரிப்புக்கு பல காரணிகள் காரணமாக உள்ளதாக…
சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட சிகரட்டுகளுடன் சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளார். களனி…
ஹிக்கடுவை கடலில் மூழ்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக ஹிக்கடுவை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவமானது நேற்று செவ்வாய்க்கிழமை (08)…
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைகளத்தின் அனுசரணையுடன், கிளிநொச்சி மாவட்ட செயலகமும் மாவட்ட பண்பாட்டு பேரவையும் இணைந்து நடாத்தும் கிளிநொச்சி மாவட்ட பண்பாட்டுப்…
கொழும்பு, வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெக்னிக்கல் சந்தி பகுதியில் கடந்த 7 ஆம் திகதி அதிகாலை பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம்…
எல்பிட்டியில் பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள கிணற்றிலிருந்து இளைஞன் ஒருவன் நேற்று (08) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக எல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். வெய்ஹேன மத்தக பிரதேசத்தைச்…
யாழ்ப்பாணம் அராலிப் பகுதியைச் சேர்ந்த நபரொருவர் பல லட்சம் ரூபா பெறுமதியான பணத்தினை தீயிட்டு எரித்து, வீதியில் எறிந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
மேல் மாகாணத்தில் உள்ள பன்றிப் பண்ணைகளை அண்மித்த பகுதிகளில் ஒருவகை வைரஸ் வேகமாக பரவி வருகிறதாக தெரிவிக்கப்படுகின்றது. வைரஸால் பாதிக்கப்பட்டு இறக்கும் பன்றிகளின் இறைச்சியை குளிர்சாதனப் பெட்டிகளில்…
இளைஞன் ஒருவர் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மூழ்கிக் கொண்டிருந்த போது, குறித்த நீர்த்தேக்கத்திற்கு அருகில் உள்ள சுற்றுலா விடுதியொன்றின் முகாமையாளர் காப்பாற்றிய சம்பவம் செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்றுள்ளது. காசல்ரீ…