Browsing: இலங்கை செய்திகள்

145000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 29 ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள்…

யாழ்ப்பாணத்தில் திருமணமாகி ஒரு வருடத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். புலோலி தென்மேற்கு, பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த சிவனேஸ்வரன் சிறிராஜ் (26) என்ற இளம்…

யாழ்ப்பாணத்தில் எலிக் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சங்கரத்தை பகுதியை சேர்ந்த சிறீஸ்காந்திராசா சிவாஸ்கர் (வயது 34) என்ற ஒரு பிள்ளையின்…

கண்டி, பேராதனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரஜவத்தை பல்கலைக்கழகத்திற்கு அருகில் ரயிலில் மோதி கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபரொருவரே நேற்று வியாழக்கிழமை (24) உயிரிழந்துள்ளதாக…

பாணந்துறை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கதவை உடைத்து உள்நுழைந்த, முகமூடி அணிந்த இனந்தெரியாத மூவர் அங்கிருந்த இரு பெண்களை கூரிய ஆயுதங்களால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பின்வத்தை பொலிஸார்…

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளை (26) நடைபெறவுள்ளது. அதன்படி, தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தும் இன்று (25) உரிய நிலையங்களுக்கு எடுத்துச்…

அலவ்வ – பொல்கஹவெல பிரதேசத்தில் நேற்று (24) இரவு வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தி மீது உந்துருளி மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உந்துருளி…

காலி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கிங்தொட்ட பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த 3 சீனப்பிரஜைகள் நேற்று (24) இணையவழி மோசடி தொடர்பிலான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக…

பொதுத் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக ஆசியத் தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் முதலாவது குழு இன்று (25) நாட்டிற்கு வருகை தரவுள்ளது. குறித்த அமைப்பைச் சேர்ந்த 30 கண்காணிப்பாளர்கள்…

இலங்கைக்கு Beechcraft King Air 350 என்ற Royal Australian Air Force கண்காணிப்பு விமானத்தை அவுஸ்திரேலியா இலவசமாக வழங்கியுள்ளது. இந்த விமானம் விமானப்படையின் வான்வழி கடல்சார்…