நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு அமைதியான காலம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ்மா அதிபருமான சட்டத்தரணி நிஹால்...
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட அம்பகாமம் கிராம மக்கள் நீண்டகாலம் எதிர்நோக்கி வந்த பாதுகாப்பான குடிநீர் இன்மையை நிவர்த்தி செய்வதற்காக...
மாத்தறையிலிருந்து காலி நோக்கி பயணித்த ரயிலுடன் சிறிய ரக லொறி ஒன்று நேற்று (15) இரவு மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்து...
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 667,240 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டினார். தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தில் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை...
நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பினை ஏற்றுக்கொள்வதோடு நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன்...
தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த வேளை திடீர் சுகயீனம் காரணமாக உயிர்நீத்த பொலிஸ் உத்தியோகத்தர் தங்கராஜா சுபாஸின் உடலம் யாழ்ப்பாணம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸ் உயர்...
காலி, தடல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் இன்று வெள்ளிக்கிழமை (15) அதிகாலை அத்துமீறி நுழைந்த முகமூடி அணிந்திருந்த நபரொருவர், வீட்டிலிருந்த குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி...
தொலைபேசி தொடர்பில் ஏற்பட்ட தகராறில் தம்பி அடித்து அண்ணன் உயிரிழந்த சம்பவமொன்று சாலியவெவ பகுதியில் இன்று (15) இடம்பெற்றுள்ளது. சாலியவெவ - பலுகஸ்சேகம பகுதியைச் சேர்ந்த மூன்று...
கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முசல்பிட்டி பகுதியில் உள்ள குளத்துக்கு அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், போதை மாத்திரைகள் அடங்கிய 27 மூட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. தேர்தல் ரோந்து கடமையில்...