Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
மலையகத் தோட்டங்களில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்கள் மீதான குளவித் தாக்குதல்கள் நாளாந்தம் அதிகரித்து வருவதால் தோட்டத் தொழிலாளர்களின் உயிருக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தோட்டத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள்…
யாழ்ப்பாணம் – கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலயம் முன்பாக நபரொருவர் இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். குறித்த ஆலயத்தில் உள்ள நிர்வாகத்தின் முறைகேடுகளை கண்டித்தும்…
புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் இன்று (24) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
நாட்டில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தப்பிச் செல்லாதவாறு கட்டுநாயக்க விமான நிலையத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதற்கமைய சில அரசியல்வாதிகள் விமான நிலையம் சென்ற…
இலங்கையை, பொருளாதார மீட்சிக்கான பாதையில் இட்டுச் செல்ல, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர்…
யாழ் . மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் பெண்களுடன் சேட்டை புரிந்த இளைஞர்களை எச்சரித்த தனியார் பேருந்து சாரதி மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பேருந்து…
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பிரதான மூன்று வேட்பாளர்களை தவிர, ஏனைய 35 வேட்பாளர்களும் கட்டுப்பணத்தை இழந்தனர் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பில்…
புதிய அமைச்சரவை இன்று (24) பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அத்தோடு, அமைச்சரவை நியமனத்தின் பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பது…
பொதுத் தெர்தலில் போட்டியிட மாட்டேனென முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் போட்டியிடவோ அல்லது மீண்டும் பாராளுமன்றத்தில் ஆசனத்தைப்…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் விசாரணை அறிக்கையை பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது. மேலதிக முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் அறிக்கையை மீளாய்வு செய்ய வேண்டியதன்…