Browsing: Uncategorized

ஜனாதிபதி அநுர ,குமார திசாநாயக்கவினால், ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர்…

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார். மரணிக்கும் போது அவருக்கு வயது 74 ஆகும். தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றம் மற்றும் பாகிஸ்தான் நாடாளுமன்ற சேவைகள் நிறுவகத்துக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளை வளர்த்தப்பதற்கும் சட்டமாக்க நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை…

அரசாங்க நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள பல்வேறு மோசடிகள் மற்றும் ஊழல்களை கண்டறிய நிறுவன ரீதியான குழுக்களை நியமிக்கப் போவதில்லை. அதற்கான ஒழுங்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் தயாரித்துள்ளதாக பிரதமர் கலாநிதி…

நவகமுவ, ரணால பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலத்தில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர். 119 அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு…

கோழி இறைச்சியின் விலை அடுத்த இரு வாரங்களுக்குள் குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோழி இறைச்சிக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளதாகவும், இதன்…

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக டி.ஏ. ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார். பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவராக முன்னதாக செயற்பட்ட சாலிய விக்ரமசூரிய நேற்றையதினம் பதவி விலகியிருந்தார். அவர் தனது…

மீனவர்களுக்காக எரிபொருள் மானியத்தை வழங்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி எதிர்வரும் முதலாம் திகதி முதல் மீனவர்களுக்கு இந்த எரிபொருள் மானியத்தை வழங்குமாறு…

பாராளுமன்றத் தேர்தலில் தமக்கு ஒதுக்கப்பட்ட வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்களிக்கும் வாக்காளருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உணர்ந்தால் அவரது கோரிக்கைக்கு இணங்க வேறொரு வாக்குச் சாவடியில் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…

விசா வழங்கும் நடைமுறை தொடர்பான சமீபத்தைய விவகாரங்களிற்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் விசா வழங்கும் நடைமுறையில் காணப்பட்ட…