முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார்.
மரணிக்கும் போது அவருக்கு வயது 74 ஆகும்.
ADVERTISEMENT
தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார்.
மரணிக்கும் போது அவருக்கு வயது 74 ஆகும்.
தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரட்ணசேகரவுடன் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கோமரங்கடவல பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமாகிய ரொஷான் அக்மீமன அவர்களும் இன்று...
எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் தொடர்பாக கிராம உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வானது இன்று (21) திருகோணமலை மாவட்ட அரசாங்க...
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் காதி நீதிபதி ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.கண்டி பகுதியைச் சேர்ந்த ஒரு...
சமூகத்தின் சாபக்கேடுகள் : காட்டிக்கொடுப்பும், கூட்டிக் கொடுப்பும்.... சிவனேசதுறை சந்திரகாந்தன் என்றழைக்கப்படும் பிள்ளையான், ஈஸ்டர் தாக்குதலுக்கும் தனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று திட்டவட்டமாக மறுக்கின்றார். அவ்வாறு...
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை எதிர்வரும் 25 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் மீண்டும் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி நீதிமன்றத்திலிருந்து...
வீதிகளை மறித்து போராட்டம் நடாத்தியதன் மூலம் ஜனாதிபதியாக வந்தவரே ரணில் விக்ரமசிங்க, அவரின் வருகைக்காக வீதியில் போராட்டம் நடாத்தியதற்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும், இலங்கை...
மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்....
குச்சவெளி புடவைக்கட்டு பகுதியில் பேருந்துடன் உந்துருளி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்துச் சம்பவம் இன்று (21) மாலை இடம்பெற்றது. புல்மோட்டையில் இருந்து திருமலை நோக்கி பயணித்த தனியார்...
வாகரை பிரதேசத்தில் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கண்டறியும் முகமாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு அபிவிருத்தி குழுத் தலைவரும் வெளிநாட்டு வெளிவிவகார பிரதி...