Browsing: Uncategorized

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விடுமுறை வழங்கப்படும் பாடசாலைகள்…

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் கப்பலின்கெப்டன் மற்றும் கொழும்பு துறைமுக மாஸ்டர் ஆகியோர் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய வாக்குமூலங்களின் பிரதிகள் இன்று…

51 வீதமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்று (08) 33 இலட்சத்திற்கும் அதிகமான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள்…

சிறுவர் இல்லத்தை விட்டு தனது தந்தையை தேடி சென்ற சிறுவன் ஒருவன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர். பொரலஸ்கமுவ பில்லேவ பிரதேசத்தை சேர்ந்த 09 வயது சிறுவனே…

தேங்காய்க்கு சந்தையில் தற்போது நிலவும் விலை வருட இறுதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெங்கு அபிவிருத்தி அதிகார சபை இதனைத் தெரிவித்துள்ளது. தேங்காய் ஏற்றுமதிக்கான தேவை…

கடந்த சில மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில், கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட 15,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.…

களுத்துறை சிறைச்சாலைக்கு போதைப்பொருள் எடுத்துச்சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஐஸ் போதைப்பொருள் மற்றும் புகையிலை…

பாதுக்கை மஹிங்கல, பகுதியில் உள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் வண்டி மற்றும் முச்சக்கர வண்டியும் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளன. ஹொரணை மாநகரசபை தீயணைப்பு பிரிவினர்…

எலோன் மஸ்கின் (Elon Musk) செயற்கைக்கோள் பிரிவான ஸ்டார்லிங்கின் (Starlink) செயல்பாடுகளை அமைப்பதற்கான இலங்கையின் திட்டம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் சில அனுமதிகள் நிலுவையில் உள்ளதால், ஜனாதிபதித்…

அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக சஜித் பிரேமதாச வாக்குறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.எனவே இதற்கான தெளிவான பதிலை சஜித்துடனுள்ள ரவூப் ஹக்கீம் ரிஷாத் பதியுதீனும்…