தமிழ் – சிங்கள மாணவர்களிடையே இனவாதத்தை தூண்டி அவர்களை மோத வைக்கும் செயற்பாடுகளில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த டிவினி என்ற தமிழ் பெண் ஈடுபட்டு வருகின்றார். கொழும்பில் உள்ள கிறிஸ்தவ விடுதி ஒன்றில் தங்கியிருந்து, அங்கு தங்கியிருந்து கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும், பணிகளை மேற்கொள்ளும் பெண்களிடையே இனவாத கருத்துக்களை இவர் விதைத்து வருகின்றார்.
குறித்த பெண் தமிழர்கள் மோசமானவர்கள் என்றும், அவர்களுடன் பழக வேண்டாம் என்றும் சிங்கள மாணவர்களிடம் தெரிவிப்பதுடன், ஒவ்வொருவரை பற்றியும் ஒவ்வொருவரிடத்தில் தவறான கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்.ஆரம்பத்தில் குறித்த பெண் கூறுவதை நம்பிய சிலர், பின்னர் அவர் இனவாதத்தையும், முரண்பாடுகளையும் தோற்றுவிப்பதை உணர்ந்தனர்.
தனக்கு சார்பானவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி, தன்பக்கம் ஈர்த்து தனது தேவைகளை நிறைவேற்றி கொள்கின்றார். அந்த திருக்கன்னியர்மட விடுதியின் நிர்வாகத்தினர் அந்த யுவதி குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லா விட்டால் தமிழ் – சிங்கள மாணவர்களிடையே தேவையற்ற வன்முறை தோன்றவும், அங்கிருக்கும் பணியாளர்கள் மற்றும் ஏனையோரும் பாதிப்படையக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது. எனவே குறித்த நிர்வாகத்தினர் விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்.
குறித்த பெண் தினமும் அரைகுறை ஆடையுடன் காரில் ஒரு ஆணுடன் வெளியே சென்றுவிட்டு திரும்பி வருவதனை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த ஆண் யார்? எங்கு செல்கின்றார்கள் என யாருக்கும் தெரிவதில்லை. குறித்த யுவதியின் பெற்றோருக்கு இந்த விடயங்கள் தெரிவதில்லை என அறியமுடிகிறது.
தமிழ் – சிங்களவர்களிடையே புரிந்துணர்வின்மையை ஏற்படுத்துவதற்கு இப்படியான நச்சு எண்ணம் படைத்தவர்களும் ஒரு காரணமாக அமைகின்றனர். எனவே பெற்றோரே உங்களது பிள்ளை என்ன செய்கின்றது, எங்கு போய் வருகின்றது என்பதை கண்காணியுங்கள். இல்லாவிட்டால் அது உங்களுக்கு பின்னாளில் பல பிரச்சினைளை ஏற்படுத்தும்.குறித்த பெண் இத்துடன் திருந்தாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.