Browsing: இலங்கையின்

இலங்கையில் காதலர் தினத்தில் சுமார் இரண்டு மில்லியன் ரோஜா பூக்கள் விற்பனை செய்யப்பட்டதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு ரோஜா பூ விற்பனை நூற்றுக்கு நூறு வீதம் அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டின் மலர் விற்பனை நிலையங்களில் சிகப்பு ரோஜா உள்ளிட்ட பல்வேறு ரோஜா மலர்கள் கடந்த 13ஆம் திகதி மாலையிலிருந்து விற்பனை செய்யப்பட்டதாகவும் ரோஜா பூக்களுக்கு அதிக அளவு கிராக்கி காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தனி ஒரு […]

இலங்கையின் முதலாவது மிதக்கும் ஹோட்டல் நீர்கொழும்பில் திறக்கப்படவுள்ளது. மார்ச் 1, 2024 அன்று நீர்கொழும்பின் பொலகல பகுதியில் “அக்ரோ ஃப்ளோட்டிங் ரிசார்ட் ( Bolagala Agro Floating Resort )” திறக்கப்படவுள்ளது. 13 ஏக்கர் நீர்பரப்பில், சுற்றுச்சூழலுக்கு உகந்த (eco friendly) 31 கபனாக்களை உள்ளடக்கியதாக திறக்கப்படும் இக் ஹோட்டல் இலங்கையின் முதலாவது மிதக்கும் ஹோட்டலாகும்.

விமான நிலையங்களின் (Bandarnaike Airport, Ratmalana Airport, Mattala Airport) முழுமையான முகாமைத்துவத்தை இந்தியா வர்த்தகர் அதானியிடம் (Adani Group) வழங்க தீர்மானித்து இருக்கின்றார்கள். கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தில் (WCT) 51% பங்குகள் அதானியிடம் ஏற்கனவே இருக்கின்றது. அதே போல வர்த்தகர் அதானிக்கு மன்னாரிலும் பூநகரியிலும் இரண்டு எரிசக்தி திட்டங்களுக்கு அனுமதி வழங்கி இருக்கின்றார்கள். திருகோணமலை, மற்றும் யாழ்ப்பாண தீவுகளில் Hybrid power projects களுக்கான அனுமதியும் அதானிக்கு வழங்க முயற்சிக்கின்றார்கள். அதானிக்கு திருகோணமலை […]

சிவில் சமூக வெளியை குறிவைக்கும் அடக்குமுறை மற்றும் ஜனநாயகமற்ற சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இலங்கையின் திறந்த அரசாங்க பங்குடைமை (ழுபுP) செயல் முறையிலிருந்து சிவில் சமூக அமைப்புகள் விலகுவதாக இன்று (09) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளன. இது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பகிரங்க கடிதமொன்றையும் இந்த அமைப்புகள் அனுப்பியுள்ளன. இலங்கையின் திறந்த அரசாங்க பங்குடைமையின் நிகழ்ச்சித் திட்டத்துடன் தொடர்புடைய மூன்றாவது தேசிய செயற்திட்டத்தினை (NயுP) தயாரிப்பதில் பங்களிக்கும் சிவில் சமூக அமைப்புகள் (ஊளுழுள) சிவில் கூட்டு […]

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களை, கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் இந்தியத் தூதரகத்தில் சந்தித்து…

இலங்கையின் சுதந்திரநாளை தமிழர்தேசத்தின் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, ஏழு முக்கிய விடயங்களை முன்வைத்து பெப்ரவரி (04) இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன்பாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் பாரிய…