• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, July 5, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

தந்தையுடன் பாண் வாங்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்.!

Mathavi by Mathavi
July 5, 2026
in இலங்கை செய்திகள்.
0
தந்தையுடன் பாண் வாங்கச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த துயரம்.!
Share on FacebookShare on Twitter

மாத்தறை மாவட்டம், பஸ்கொடை பிரதேசத்தில் உள்ள வீதியால் தந்தையுடன் நடந்து சென்ற 9 வயதுச் சிறுவன் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

இந்தக் கோர விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தந்தையும் குறித்த சிறுவனும் பாண் வாங்குவதற்காக வீதியோரமாக நடந்து சென்றுகொண்டிருந்த போது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதி இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவரோடு நடந்து சென்ற 38 வயதுடைய தந்தை அதிர்ஷ்டவசமாகச் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

அதேவேளை, விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த 23 வயதுடைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பில் பஸ்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் புதிய பயணத்தில் ஒன்றிணையுங்கள்.!

அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் புதிய பயணத்தில் ஒன்றிணையுங்கள்.!

by Mathavi
July 5, 2026
0

கட்சி, இனம், மத பாகுபாடுகளின்றி சகல மக்களினதும் உரிமைகளைப் பாதுகாக்கும் முற்போக்கான புதிய பயணத்தில் தங்களோடு இணைந்து கொள்ளுமாறு சிவில் சமூக அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும்...

தேர்தல் வைத்தால் பலத்த அடி விழும்; அரசுக்கு நாமல் எச்சரிக்கை.!

தேர்தல் வைத்தால் பலத்த அடி விழும்; அரசுக்கு நாமல் எச்சரிக்கை.!

by Mathavi
July 5, 2026
0

நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்து இராணுவ வீரர்கள் பெற்ற வெற்றிகளையும் அவர்களின் கௌரவத்தையும் தற்போதைய 'திசைகாட்டி' அரசு திட்டமிட்டுச் சிறுமைப்படுத்தி வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்; மூவர் படுகாயம்.!

யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்; மூவர் படுகாயம்.!

by Mathavi
July 5, 2026
0

யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு மிக அருகில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று நடத்திய துணிகர வாள்வெட்டுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச்...

சிறைக்குள் மோதல்; கைதிகள் பலர் காயம்.!

சிறைக்குள் மோதல்; கைதிகள் பலர் காயம்.!

by Mathavi
July 5, 2026
0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் காயமடைந்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை (5) கைதிகளின் இரண்டு குழுக்கள் இடையில் மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில்...

வளர்ப்பு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொ*லை.!

by Mathavi
July 5, 2026
0

கடவத்த, இஹல பியன்வில பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் கடவத்த பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. குறித்த...

டெங்கு அச்சுறுத்தலால் மிஞ்சியது மருத்துவமனைகளின் கொள்ளளவு.!

டெங்கு அச்சுறுத்தலால் மிஞ்சியது மருத்துவமனைகளின் கொள்ளளவு.!

by Mathavi
July 5, 2026
0

இலங்கையில் தற்போது அதிகமான டெங்கு நோயாளர்களும், மரணங்களும் பதிவாகியுள்ள நிலையில், மேல் மாகாணத்தின் நிலைமை தீவிரமடைந்து மருத்துவமனைகளின் கொள்ளளவும் மிஞ்சியுள்ளது. இந்நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கான 6 முக்கிய முன்மொழிவுகள்...

சுகாதார விதிமுறைகளை மீறிய உணவகம் மீது சட்ட நடவடிக்கை.!

சுகாதார விதிமுறைகளை மீறிய உணவகம் மீது சட்ட நடவடிக்கை.!

by Mathavi
July 5, 2026
0

மன்னார் நகர பகுதியில் இயங்கி வரும் பிரபல உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுகாதாரப் பரிசோதனையின் போது, பாரிய சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து, அந்த உணவகத்துக்கு...

சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு யாழில் உந்துருளி பேரணி.!

சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு யாழில் உந்துருளி பேரணி.!

by Mathavi
July 5, 2026
0

104வது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உந்துருளி பேரணியானது இடம்பெற்றது. இது யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பேரணியானது சாவகச்சேரியில்...

போதைப்பொருள் கடத்தல் கும்பல் சிக்கியது.!

போதைப்பொருள் கடத்தல் கும்பல் சிக்கியது.!

by Mathavi
July 5, 2026
0

கார் ஒன்றில் போதைப்பொருட்களை கடத்திச் சென்றவர்களை துரத்தி சென்று பிடித்த சம்பவம் மக்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பிரதான வீதியில்...

கடும் மழை காரணமாக ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் மண்சரிவு.!

கடும் மழை காரணமாக ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் மண்சரிவு.!

by Mathavi
July 5, 2026
0

நுவரெலியா மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் குடாகம பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. வீதி...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி