நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை (5) கைதிகளின் இரண்டு குழுக்கள் இடையில் மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் பதற்ற நிலைமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Posts
யாழில் வாள்வெட்டுத் தாக்குதல்; மூவர் படுகாயம்.!
யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு மிக அருகில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று நடத்திய துணிகர வாள்வெட்டுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச்...
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொ*லை.!
கடவத்த, இஹல பியன்வில பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் கடவத்த பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. குறித்த...
டெங்கு அச்சுறுத்தலால் மிஞ்சியது மருத்துவமனைகளின் கொள்ளளவு.!
இலங்கையில் தற்போது அதிகமான டெங்கு நோயாளர்களும், மரணங்களும் பதிவாகியுள்ள நிலையில், மேல் மாகாணத்தின் நிலைமை தீவிரமடைந்து மருத்துவமனைகளின் கொள்ளளவும் மிஞ்சியுள்ளது. இந்நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கான 6 முக்கிய முன்மொழிவுகள்...
சுகாதார விதிமுறைகளை மீறிய உணவகம் மீது சட்ட நடவடிக்கை.!
மன்னார் நகர பகுதியில் இயங்கி வரும் பிரபல உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுகாதாரப் பரிசோதனையின் போது, பாரிய சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து, அந்த உணவகத்துக்கு...
சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு யாழில் உந்துருளி பேரணி.!
104வது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உந்துருளி பேரணியானது இடம்பெற்றது. இது யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பேரணியானது சாவகச்சேரியில்...
போதைப்பொருள் கடத்தல் கும்பல் சிக்கியது.!
கார் ஒன்றில் போதைப்பொருட்களை கடத்திச் சென்றவர்களை துரத்தி சென்று பிடித்த சம்பவம் மக்கள் மத்தியில் பாராட்டினை பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பிரதான வீதியில்...
கடும் மழை காரணமாக ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் மண்சரிவு.!
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் குடாகம பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. வீதி...
வளமான நாடு எனக் கூறி நீதிமன்ற சுயாதீனத்தை அழிக்கின்றது அநுர அரசு.!
வளமான நாடும் அழகான வாழ்க்கையும் அமைத்துத் தருவோம் எனக் கூறி அதிகாரத்துக்கு வந்த 'திசைகாட்டி' (தேசிய மக்கள் சக்தி) அரசு, இன்று நீதிமன்றத்தின் சுயாதீனத்தை அழித்துக் கொண்டிருக்கின்றது...
நகுலேஸ்வரத்தில் 4 கிலோ வெள்ளி திருட்டு; இருவர் கைது.!
நேற்று இரவு கீரிமலை - நகுலேஸ்வரத்தில் 4 கிலோ வெள்ளி களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் இருவரை...
கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு.!
மொனராகலை மாவட்டம், தனமல்வில - உடவளவ வீதியின் போடகம பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக வந்த...










