• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, July 1, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

ஊடகங்களை அடக்குகிறோம் என்பது அப்பட்டமான பொய்.!

Mathavi by Mathavi
July 1, 2026
in இலங்கை செய்திகள்., யாழ் செய்திகள்
0
ஊடகங்களை அடக்குகிறோம் என்பது அப்பட்டமான பொய்.!
Share on FacebookShare on Twitter

“நாம் ஊடகங்களை அடக்குவதாக தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் திட்டமிட்டு போலியான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்” என வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர் தயாபரன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றையதினம் உப தவிசாளர் தயாபரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் போது, சபை அமர்வுகளில் ஊடகவியலாளர்களை அனுமதிப்பது தொடர்பாகப் பல காரசாரமான விவாதங்களும், வாதப் பிரதிவாதங்களும் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் (NPP) உறுப்பினர்கள் தவிசாளர் மற்றும் செயலாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர்.

இக்குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த உப தவிசாளர் தயாபரன் குறிப்பிட்டதாவது,
“ஊடகவியலாளர்கள் தங்களை உறுதிப்படுத்தக்கூடிய முறையான ஆவணங்களைச் சபையில் சமர்ப்பித்து, சபை அமர்வுகளில் தாராளமாகக் கலந்துகொள்ள முடியும். அதற்கு எந்தத் தடையும் இல்லை.

அந்தவகையில், ஊடகவியலாளர் லின்ரன் அவர்களும் தனது ஊடக அடையாள அட்டையை முறையாகச் சமர்ப்பித்தே இன்றைய சபை அமர்வில் கலந்துகொண்டிருந்தார்.

சபை மரியாதையையும் அதன் தனித்துவத்தையும் பேணும் பொருட்டே ஊடகவியலாளர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒருவேளை, அந்த நிபந்தனைகளில் ஊடக அடக்குமுறை சார்ந்த விடயங்கள் ஏதேனும் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டால், அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்ய நாம் தயாராகவே உள்ளோம்.”

மேலும், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள் இதனைத் தங்களது சுய அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள். ‘ஊடக அடக்குமுறை’ என்ற போலியான பிம்பத்தை உருவாக்கி, மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர் என்றும் உப தவிசாளர் தயாபரன் இதன்போது சாடினார்.

Related Posts

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர், செயலாளர் மீது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குற்றச்சாட்டு.!

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர், செயலாளர் மீது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குற்றச்சாட்டு.!

by Mathavi
July 1, 2026
0

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் ஊடக அடக்குமுறைகள் தொடர்வதாகவும், இதற்கு சபையின் தவிசாளர் மற்றும் செயலாளரே முழுமையான காரணம் என்று தேசிய மக்கள் சக்தியின் (NPP)...

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்.!

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்.!

by Mathavi
July 1, 2026
0

நாவிதன்வெளி பிரதேசத்தின் நீண்டகால வீதிப் பிரச்சினை மற்றும் பேருந்து நிலையப் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு இவ்வருட இறுதிக்குள் தீர்வு காண அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது....

யானை தாக்கி குடும்பஸ்தர் படுகாயம்.!

யானை தாக்கி குடும்பஸ்தர் படுகாயம்.!

by Mathavi
July 1, 2026
0

யானை தாக்கி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட குடும்பஸ்தர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் வளத்தாப்பிட்டி - புத்தங்கல எல்லைப் பகுதியில்...

இலங்கையிலேயே மிகச் சிறப்பாக செயற்படும் வட மாகாண சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள்.!

இலங்கையிலேயே மிகச் சிறப்பாக செயற்படும் வட மாகாண சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள்.!

by Mathavi
July 1, 2026
0

"இலங்கையிலேயே வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் மிகவும் சிறப்பாகச் செயற்படுகின்றார்கள். ஏனைய மாகாணங்களில் நடைபெறும் கலந்துரையாடல்களின் போது, இவர்களது சேவையையே நாம் முன்னுதாரணமாகச் சுட்டிக்காட்டுகின்றோம்." -...

பெண்களைத் துன்புறுத்துபவர்களின் முகத்திரைகளைக் கிழித்தெறிவோம்.!

பெண்களைத் துன்புறுத்துபவர்களின் முகத்திரைகளைக் கிழித்தெறிவோம்.!

by Mathavi
July 1, 2026
0

வடக்கு மாகாண சபை மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சின்...

என் பக்கமிருந்த தவறை ஒப்புக்கொள்கிறேன்; நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்கின்றேன்.!

என் பக்கமிருந்த தவறை ஒப்புக்கொள்கிறேன்; நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்கின்றேன்.!

by Mathavi
July 1, 2026
0

'மிஸ்டர் கொத்து' நிறுவனத்தின் உரிமையாளரான விராஜ் விக்கிரமநாயக்க, மகரகம பொலிஸாரால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என அவரது தரப்பு சட்டத்தரணி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இந்த...

கைது செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல்; சந்தேகநபர் தப்பியோட்டம்.!

கைது செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல்; சந்தேகநபர் தப்பியோட்டம்.!

by Mathavi
July 1, 2026
0

எல்பிட்டிய பகுதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தி, கைவிலங்குடன் சந்தேக நபர்...

வளர்ப்பு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

வளர்ப்பு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு.!

by Mathavi
July 1, 2026
0

குண்டசாலை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மெணிக்ஹின்ன பகுதியில், "முது" என்ற வளர்ப்பு யானை தாக்கியதில் 61 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை (30) இரவு...

கொழும்பு இராமநாதன் கல்லூரி மாணவியின் உயிரிழப்பு; ஒரு வருடமாகியும் முடியாத விசாரணை.!

கொழும்பு இராமநாதன் கல்லூரி மாணவியின் உயிரிழப்பு; ஒரு வருடமாகியும் முடியாத விசாரணை.!

by Mathavi
July 1, 2026
0

இலங்கையில் அண்மைக் காலமாக சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான நீதிமன்ற விசாரணைகளில் நிலவும் மந்தகதி மற்றும் தாமதங்கள்...

வெவ்வேறு இடங்களில் கோடாவுடனும் மதுபானத்துடனும் மூவர் சிக்கினர்.!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜைகள் கைது.!

by Mathavi
July 1, 2026
0

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 10.8 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற நான்கு சீனப் பிரஜைகள் சுங்க...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி