• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, July 1, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home அம்பாறை செய்திகள்

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்.!

Mathavi by Mathavi
July 1, 2026
in அம்பாறை செய்திகள், இலங்கை செய்திகள்.
0
அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம்.!
Share on FacebookShare on Twitter

நாவிதன்வெளி பிரதேசத்தின் நீண்டகால வீதிப் பிரச்சினை மற்றும் பேருந்து நிலையப் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு இவ்வருட இறுதிக்குள் தீர்வு காண அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் குழுவின் தலைவர் திருமதி முத்து மணிக்கே தலைமையில் செவ்வாய்க்கிழமை(30) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் நாவிதன்வெளி பிரதேச மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் இரு முக்கிய குறைபாடுகளை அபிவிருத்தி குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

நாவிதன்வெளி பிரதேசத்தில் நீண்டகாலமாக செப்பனிடப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் ‘பழைய உஹன வீதி’ குறித்து தவிசாளர் இங்கு விரிவாக எடுத்துரைத்தார். இவ்வீதியை உடனடியாகப் புனரமைத்து மக்கள் பாவனைக்குக் கையளிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

இதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட அபிவிருத்திக் குழு, வீதியை புனரமைப்பதற்கான அங்கீகாரத்தை வழங்கியதுடன், பணிகளை வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் (RDA) ஒப்படைத்தது. மேலும், இவ்வருட இறுதிக்குள் இதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டது.

தொடர்ந்து நாவிதன்வெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மத்திய முகாம் பகுதியில் முறையான, நிலையான பேருந்து நிலையம் ஒன்று இல்லாததால் பொதுமக்கள் அன்றாடம் பெரும் அசௌகரியங்களைச் சந்தித்து வருவதை தவிசாளர் சுட்டிக்காட்டினார். அதனை தொடர்ந்து இதற்கான தீர்வை வழங்க வேண்டுமென அபிவிருத்திக் குழுவில் தீர்மானம் எட்டப்பட்டது.

நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளரினால் மக்கள் நலன் கருதி முன்வைக்கப்பட்ட இந்த இரு முக்கிய முன்மொழிவுகளும் அபிவிருத்தி குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அடுத்தகட்ட பணிகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

பொதுச் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

பொதுச் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

by Mathavi
July 1, 2026
0

கல்முனை பிராந்திய மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் பொதுச் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்...

நோய்வாய்ப்பட்ட யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் தீவிர சிகிச்சை.!

நோய்வாய்ப்பட்ட யானைக்கு வனவிலங்கு அதிகாரிகள் தீவிர சிகிச்சை.!

by Mathavi
July 1, 2026
0

அம்பாறை பிராந்திய வனவிலங்கு சுகாதார மேலாண்மைப் பிரிவின் கால்நடை அதிகாரி டாக்டர் டி.பி.என். புஷ்பகுமார உள்ளிட்ட வனவிலங்கு அதிகாரிகள் குழுவினர் லஹுகல தேசியப் பூங்காவின் செங்கமுவ இஸ்மத்த...

அம்பாறையில் பொசன் திருவிழா.!

அம்பாறையில் பொசன் திருவிழா.!

by Mathavi
July 1, 2026
0

பொசன் விழாவையொட்டி, அம்பாறை நகரில் அமைக்கப்பட்டிருந்த பொசன் வலயத்தின் ஐந்து தோரணங்கள், விளக்குகள் ஒளிர்விக்கப்பட்டு, பொதுமக்கள் அவற்றைக் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் நேற்று செவ்வாய்க்கிழமை(30) மாலை செய்யப்பட்டிருந்தன. அம்பாறை...

மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு காகிதாதிகள் அன்பளிப்பு.!

மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு காகிதாதிகள் அன்பளிப்பு.!

by Mathavi
July 1, 2026
0

கல்முனை பாண்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்காக காகிதாதிகள் அன்பளிப்பு செய்யப்பட்டது. இதன்போது கல்முனை நகர லயன்ஸ் கழகத்தின் தலைவர், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு...

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை; உரிமையாளருக்கு அபராதம் விதிப்பு.!

கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை; உரிமையாளருக்கு அபராதம் விதிப்பு.!

by Mathavi
July 1, 2026
0

அக்கரைப்பற்று மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கிவரும் வர்த்தக நிலையம் ஒன்றிற்கு, அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை மீறி இறக்குமதி செய்யப்பட்ட பால் பொன்னி (import Paal...

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர், செயலாளர் மீது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குற்றச்சாட்டு.!

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர், செயலாளர் மீது தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் குற்றச்சாட்டு.!

by Mathavi
July 1, 2026
0

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் ஊடக அடக்குமுறைகள் தொடர்வதாகவும், இதற்கு சபையின் தவிசாளர் மற்றும் செயலாளரே முழுமையான காரணம் என்று தேசிய மக்கள் சக்தியின் (NPP)...

யானை தாக்கி குடும்பஸ்தர் படுகாயம்.!

யானை தாக்கி குடும்பஸ்தர் படுகாயம்.!

by Mathavi
July 1, 2026
0

யானை தாக்கி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட குடும்பஸ்தர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் வளத்தாப்பிட்டி - புத்தங்கல எல்லைப் பகுதியில்...

ஊடகங்களை அடக்குகிறோம் என்பது அப்பட்டமான பொய்.!

ஊடகங்களை அடக்குகிறோம் என்பது அப்பட்டமான பொய்.!

by Mathavi
July 1, 2026
0

"நாம் ஊடகங்களை அடக்குவதாக தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் திட்டமிட்டு போலியான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்" என வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர்...

இலங்கையிலேயே மிகச் சிறப்பாக செயற்படும் வட மாகாண சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள்.!

இலங்கையிலேயே மிகச் சிறப்பாக செயற்படும் வட மாகாண சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள்.!

by Mathavi
July 1, 2026
0

"இலங்கையிலேயே வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் மிகவும் சிறப்பாகச் செயற்படுகின்றார்கள். ஏனைய மாகாணங்களில் நடைபெறும் கலந்துரையாடல்களின் போது, இவர்களது சேவையையே நாம் முன்னுதாரணமாகச் சுட்டிக்காட்டுகின்றோம்." -...

பெண்களைத் துன்புறுத்துபவர்களின் முகத்திரைகளைக் கிழித்தெறிவோம்.!

பெண்களைத் துன்புறுத்துபவர்களின் முகத்திரைகளைக் கிழித்தெறிவோம்.!

by Mathavi
July 1, 2026
0

வடக்கு மாகாண சபை மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சின்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி