முல்லைத்தீவு மாவட்டத்தில், மனைவியின் தகாத உறவு தொடர்பில் கேள்வி எழுப்பிய கணவர் ஒருவர் கோடரி மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர் இராம மோகனதாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். தனது மனைவி ரெங்கையா சுதர்ஷினியிடம் குறித்த விடயம் தொடர்பில் விளக்கம் கோரச் சென்றபோது, அவர் மற்றும் அவரது சகோதரரான ரெங்கையா ஸ்ரீரெங்கன் ஆகியோர் இணைந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
தாக்குதலில் இராம மோகனதாஸின் கால்கள் முறிந்துள்ளதுடன், பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் முல்லைத்தீவு மாஞ்சோலை மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் இதுவரை உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
Related Posts
கோட்டாவின் ரிட் மனு எதிர்வரும்
24 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய...
குடிகாரக் கணவனின் கொடூர செயல்!
மனைவி கத்தியால் குத்திக் கொலை!!
கம்பஹா மாவட்டம், கந்தானையில் நீண்ட நாள்களாக நிலவி வந்த குடும்பத் தகராறு காரணமாக, மதுபோதையில் இருந்த கணவனால் மனைவி கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.இன்று வியாழக்கிழமை...
காருடன் மோதிய மோட்டார் சைக்கிள்!
இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!
காலி, கரந்தெனிய பிரதேசத்தில் காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இன்று வியாழக்கிழமை பிற்பகல் வேளையிலேயே இந்தக்...
டயகம பாதையில் அரசுப் பேருந்து சேவை தடை – பொதுமக்கள் அவதி!
ஹட்டன் அரச பேருந்து நிலையத்திலிருந்து போடைஸ் வழியாக டயகம பிரதேசத்திற்குக் காலை 7.00 மணிக்கு சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான அரசு பேருந்து நேற்றைய...
தமிழகம் சென்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு மகத்தான வரவேற்பு
இந்திய தமிழ் நாட்டுக்கு இன்று (18) வியாழக்கிழமை முற்பகல் விஜயமொன்றை மேற்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமிற்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது....
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத்திட்டம் மன்னாரில் ஆரம்பம்!
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் “தமக்கென ஓர் இடம் – அழகான வாழ்க்கை” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மன்னார் மாவட்டத்தில் மேலதிகமாக 98 வீடுகள் அமைக்க...
30 நாட்களுக்குள் மாகாண சபைத் தேர்தலுக்கான திகதியை ஜனாதிபதிஅறிவிக்க வேண்டும் !
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப செயலாளரும் முன்னாள் வடக்கு மாகாண...
யாழில் தொடருந்துடன் மோதி
இராணுவச் சிப்பாய் பலி!
யாழ்ப்பாணம், அரியாலை - நெளுக்குளம் பகுதியில் தொடருந்துடன் மோதி இராணுவச் சிப்பாய் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், பலாலி இராணுவ முகாமில் கடமையாற்றி வந்த பகலகம பகுதியைச்...
முள்ளியவளை நாவலர் வீதியைச் சீரமைக்குமாறு ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்!
முல்லைத்தீவு - முள்ளியவளை நாவலர் வீதியைச் சீரமைக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் குறித்த நாவலர்வீதி சீரமைப்பு வேலையில் ஒப்பந்தப் பிரச்சினை...
கிளிநொச்சியில் யானைகள் அட்டகாசம்!
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கல்மடுநகர் - ரங்கன் குடியிருப்பு மற்றும் பூனகரியின் பல பகுதிகளிலும் மக்கள் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் புகுந்து பெரும்...










