• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 4, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

இராணுவத்தின் 54 ஆவது படைப் பிரிவினால் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு.!

Mathavi by Mathavi
June 4, 2026
in இலங்கை செய்திகள்., மன்னார் செய்திகள்
0
இராணுவத்தின் 54 ஆவது படைப் பிரிவினால் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு.!
Share on FacebookShare on Twitter

இராணுவத்தின் 54 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில், பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (4) காலை மன்னார் குடும்ப நல பணியகத்தில் இடம்பெற்றது.

மன்னார் கல்வி வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட சுமார் 301 மாணவர்களுக்கு குறித்த பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி பாதுகாப்பு படையணி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் குலதுங்க கலந்து கொண்டார்.

மேலும் சர்வமத தலைவர்கள், இராணுவத்தின் 54 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் வை.எம்.என். பெரேரா, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஆசாத் எம்.ஹனிபா, பிரதேச செயலாளர்கள், மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மனித உரிமைகள் மற்றும் ஏனைய உரிமைகள் அமைப்பு மற்றும் சமாதான தூதுவர் ஷேக் ஆமானி, மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன், உட்பட தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது வருகை தந்த விருந்தினர்களினால் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

முதியோர் இல்லத் தீ விபத்து – உரிமையாளர் கைது!

by selvan
June 4, 2026
0

ஹொரணை அங்குருவாதொட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள தனியார் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் நேற்று (03) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது....

கொவிட் காலத்தில் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை சீனா வழங்கியது

கொவிட் காலத்தில் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை சீனா வழங்கியது

by selvan
June 4, 2026
0

கொவிட் காலத்தில் இலங்கைக்கு பல்வேறு உதவிகளை சீன அரசாங்கம் நன்கொடைகளாக வழங்கியுள்ளதாக இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சீனதூதுவர்...

ஆட்சி மாறினாலும் தொடர்ந்து இனவாதமே காணப்படுகின்றது!

ஆட்சி மாறினாலும் தொடர்ந்து இனவாதமே காணப்படுகின்றது!

by selvan
June 4, 2026
0

பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று  மாலை கிளிநொச்சி கட்சி அலுவலகத்தில்  ஊடக சந்திப்பினை   நடாத்தியிருந்தார். இதன்போது அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அருட்தந்தை ஜீவந்த பிரீஸ்...

யாழில் சங்கிலிய மன்னனின் 407 ஆவது சிரார்த்ததின  நிகழ்வுகள்..

யாழில் சங்கிலிய மன்னனின் 407 ஆவது சிரார்த்ததின நிகழ்வுகள்..

by selvan
June 4, 2026
0

இரண்டாம் சங்கிலிய மன்னனின் 407வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு யாழில் அமைந்துள்ள சங்கிலிய மன்னன் அரண்மனையில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற உள்ளதாக சங்கிலிய மன்னன் அறக்கட்டளையின்...

பொலிசார் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து A9 வீதியில் சிரமதானம் 

பொலிசார் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து A9 வீதியில் சிரமதானம் 

by selvan
June 4, 2026
0

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பொலிசார் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலகம் இணைந்து A9வீதியில் கரடிப்போக்கு சந்தியிலிருந்து இரணைமடு சந்தி வரை சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்...

இனவாதத் தீயை மூட்டி மாணவர்களின் ஒற்றுமையைக் கருக வைக்காதீர் !

இனவாதத் தீயை மூட்டி மாணவர்களின் ஒற்றுமையைக் கருக வைக்காதீர் !

by selvan
June 4, 2026
0

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் அழைப்பாளர் சசிந்து பெரேரா, நாட்டில் மீண்டும் ஒரு இனவாத அலையை...

சொல்லிசைக் கலைஞர் சங்கீதன் சார்பில் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு! – சுமந்திரன் அறிவிப்பு

சொல்லிசைக் கலைஞர் சங்கீதன் சார்பில் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனு! – சுமந்திரன் அறிவிப்பு

by selvan
June 4, 2026
0

விடுதலைப் புலிகளின் எழுச்சிப் பாடலைப் பாடினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை கலைஞர் சங்கீதன் சார்பில், உடனடியாக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை...

நினைவேந்தலுக்கு ஏற்பாடு செய்தமை தொடர்பில் வாக்கு மூலம் வழங்கினார் வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர்!

நினைவேந்தலுக்கு ஏற்பாடு செய்தமை தொடர்பில் வாக்கு மூலம் வழங்கினார் வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர்!

by selvan
June 4, 2026
0

தியாகி பொன். சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தமை தொடர்பில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோப்பாய் பொலிஸாரினால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்....

ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

ஹொரணை முதியோர் இல்லத் தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

by selvan
June 4, 2026
0

களுத்துறை மாவட்டம், ஹொரணை - அங்குருவத்தோட்ட, பட்டகொட பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது....

வடக்கு ஆளுநருக்கும், இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத்துக்கும் இடையே விசேட கலந்துரையாடல்

வடக்கு ஆளுநருக்கும், இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத்துக்கும் இடையே விசேட கலந்துரையாடல்

by selvan
June 4, 2026
0

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (04.06.2026) வியாழக்கிழமை காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது....

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி