• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 1, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

ஈரானுடனான உடன்படிக்கையில் நிபந்தனைகளை கடுமையாக்கினார் ட்ரம்ப்!

selvan by selvan
June 1, 2026
in உலக செய்திகள்
0
ஈரானுடனான உடன்படிக்கையில் நிபந்தனைகளை கடுமையாக்கினார் ட்ரம்ப்!
Share on FacebookShare on Twitter

ஈரான் நாட்டுடன் ஒரு “மிகச் சிறந்த” உடன்படிக்கையை எட்டுவதற்கு மிக நெருக்கமாக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த உடன்படிக்கையை அவசரமாக செய்து முடிப்பதில் தமக்கு எந்தவித அவசரமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற உயர்மட்டக் கூட்டம் ஒன்றில், இந்த உடன்படிக்கையில் பல திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ட்ரம்ப் கோரியுள்ளதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஊடகம் ஒன்றுக்குவழங்கிய நேர்காணலில் கருத்துத் தெரிவித்துள்ள டொனால்ட் ட்ரம்ப்,

“நாம் நினைப்பதை மெதுவாகப் பெற்று வருகிறோம்.

அவர்கள் மிகவும் கடுமையான பேச்சுவார்த்தையாளர்கள்,

எனவே இதற்கு நீண்ட காலம் எடுக்கும்.

இதில் எனக்கு எந்த அவசரமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts

இங்கிலாந்தில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி!

இங்கிலாந்தில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி!

by selvan
June 1, 2026
0

பிரித்தானியாவில் கடந்த ஆண்டு பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின் படி, அரை நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு பிறப்பு விகிதம் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த...

அமெரிக்காவின் 250 ஆவது தேசிய விழாவுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட இசை நிகழ்ச்சி ரத்து!

அமெரிக்காவின் 250 ஆவது தேசிய விழாவுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட இசை நிகழ்ச்சி ரத்து!

by selvan
June 1, 2026
0

அமெரிக்காவின் 250 ஆவது தேசிய தினத்தை முன்னட்டு ஒழுங்கமைக்கப்பட்ட இசை நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் 250ஆவது தேசிய தினத்தை...

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் வெடித்தது கலவரம்!

பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் வெடித்தது கலவரம்!

by selvan
June 1, 2026
0

சம்பியன்ஸ் லீக் கால்பந்து இறுதிப்போட்டியில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரான்ஸ் முழுவதும் கால்பந்து ரசிகர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட பயங்கர...

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் – 14 பேர் பலி!

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் – 14 பேர் பலி!

by selvan
May 29, 2026
0

லெபனான் மற்றும் இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் இன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னில் தங்களின் பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம்...

வேல்ஸில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆயிரக்கணக்கான மீன்கள்!

வேல்ஸில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆயிரக்கணக்கான மீன்கள்!

by selvan
May 29, 2026
0

வேல்ஸில் உள்ள கடற்கரைகளில் நூற்றுக்கணக்கான சுறா மீன்கள் மற்றும் பிற கடல் உயிரினங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

எபோலா தொற்று என்ற சந்தேகம் – உகாண்டா பெண் இந்தியாவில் தடுத்து வைப்பு!

எபோலா தொற்று – உலக நாடுகளின் பயணக் கட்டுப்பாடுகள் தீவிரம்!

by selvan
May 29, 2026
0

கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் மிக அரிய வகை ‘புந்திபுஜியோ’ எபோலா வைரஸ் தொற்று அதிவேகமாகப் பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில்...

உடைந்து விழும் அபாயத்தில் மெஸ்ஸியின் சிலை!

உடைந்து விழும் அபாயத்தில் மெஸ்ஸியின் சிலை!

by selvan
May 29, 2026
0

கடந்த டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் திறந்து வைக்கப்பட்ட 70 அடி உயரமான கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் உருவச் சிலை, பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக மீண்டும்...

கென்யாவில் பாடசாலை விடுதியில் தீ விபத்து – 16 மாணவிகள் பலி!

கென்யாவில் பாடசாலை விடுதியில் தீ விபத்து – 16 மாணவிகள் பலி!

by selvan
May 29, 2026
0

கென்யாவில் பாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 மாணவிகள் உயிரிழந்துள்ளனர். கென்யத் தலைநகர் நைரோபியில் இருந்து மேற்கே சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கில்கில்...

தமது நாட்டை ஊடுருவிய வானூர்தி ஒன்றை நடுவானில் இடைமறித்து அழித்ததாக ஈரான் அறிவிப்பு!

தமது நாட்டை ஊடுருவிய வானூர்தி ஒன்றை நடுவானில் இடைமறித்து அழித்ததாக ஈரான் அறிவிப்பு!

by selvan
May 29, 2026
0

ஈரானின் கடலோர மாகாணமான புஷெஹ்ரில் ஊடுருவிய "பகைமைப் போக்குடைய விசித்திர வானூர்தி" ஒன்றை நடுவானில் இடைமறித்து வெற்றிகரமாக அழித்துள்ளதாக ஈரான் வான் பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர். இச்சம்பவம்...

லாவோஸில் ஒரு வாரமாக குகைக்குள் சிக்கியிருந்த ஐவர் மீட்பு: இருவரைக் காணவில்லை!

லாவோஸில் ஒரு வாரமாக குகைக்குள் சிக்கியிருந்த ஐவர் மீட்பு: இருவரைக் காணவில்லை!

by selvan
May 29, 2026
0

லாவோஸின் சல்சோம்பூன் மாகாணத்தில் உள்ள குகையொன்றினுள் சிக்கியிருந்த ஐவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த குகையினுள்தங்கம் தேடச் சென்ற 7 உள்ளூர்வாசிகள், பலத்த மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி