அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தும் பாணியிலான பேச்சுக்களுக்கு ஈரான் ஒருபோதும் “பின்னடையாது” என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புக் குழுவின் தலைவர் இப்ராஹிம் அசிசி இதனை தெரிவித்துள்ளார்.
ஈரான் தனது “சிவப்பு கோடுகளை” அதாவது மறுக்க முடியாத கொள்கை எல்லைகளை உறுதியாகப் பின்பற்றும் என்று குறிப்பிட்ட அசிசி, “யுரேனியத்தை செறிவூட்டும் உரிமை, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைக் கைவசம் வைத்திருத்தல், ஹோர்முஸ் நீரிணையின் மீதான அதிகாரம் மற்றும் பொருளாதாரத் தடைகளை நீக்குதல்” ஆகியவை இதில் அடங்கும் என்றும் கூறியுள்ளார்.
இந்த மூலோபாய முட்டுக்கட்டையிலிருந்து தப்பிப்பதற்கான வழியைத் தேடும் ட்ரம்ப், அச்சுறுத்தல்களை விடுப்பதற்கும் உடன்படிக்கைக்கான கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் இடையில் மாறி மாறிச் செயல்படுவது மிகத் தெளிவாகத் தெரிகிறது” என்றும் இப்ராஹிம் அசிசி குறிப்பிட்டுள்ளார்.
Related Posts
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி!
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளநா. அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 115.71 டொலர்களால் வீழ்ச்சியடைந்து, 4,386.19...
லண்டன் பல்பொருள் அங்காடி ஒன்றில் பாரிய தீ விபத்து!
வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் (Golders Green) பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுமார் 70-க்கும் மேற்பட்ட தீயணைப்பு...
அமெரிக்கத் தாக்குதலுக்குப் பதிலடி – ஈரான் அறிவிப்பு!
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாம் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் நேரப்படி இன்று அதிகாலை 04.50 மணிக்கு ஒரு அமெரிக்க விமானப்படைத் தளத்தைத்...
ஈரானில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
முக்கியத்துவம் வாய்ந்த ஈரானின் துறைமுக நகரமான பந்தர் அப்பாஸில் உள்ள ஒரு இராணுவத் தளத்தைக் குறிவைத்து, அமெரிக்க இராணுவம் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஹார்முஸ் நீரிணையை...
கொங்கோவுடனான எல்லையை மூடியது உகாண்டா!
கொங்கோ குடியரசில் அரிய வகை 'எபோலா' (Ebola) வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதை அடுத்து, அந்த நாட்டுடனான எல்லையை உடனடியாக மூடுவதற்கு உகண்டா உத்தரவிட்டுள்ளது.கொங்கோவில் கடந்த...
தமிழ் உட்பட 35 சர்வதேச மொழிகளில் ஒலித்த அரபா விசேட பேருரை
புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இம்முறை உலகெங்குமிருந்து சுமார் 16 இலட்சத்துக்கும் அதிகமான யாத்திரிகர்கள் புனித மக்கா நகரிலுள்ள அரபா மைதானத்தில் ஒன்றுகூடியுள்ளனர்.வெண்ணிற ஆடைகள் அணிந்தவண்ணம் ஒன்று...
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல்!
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் ஆயுதப் பிரிவுத் தளபதி மொஹமட் ஓடே (Mohammed Odeh) கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஓடேயின் நடமாட்டம் பல மாதங்களாகக் கண்காணிக்கப்பட்டதைத் தொடர்ந்து,...
எபோலா தொற்று என்ற சந்தேகம் – உகாண்டா பெண் இந்தியாவில் தடுத்து வைப்பு!
எபோலா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், உகாண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தொழில்நுட்ப மையமான பெங்களூருவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்தத் தொற்று...
போலந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையே புதிய ஒப்பந்தம்
போலந்துடனான புதிய பாதுகாப்பு ஒப்பந்தம், நவீன பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இங்கிலாந்துக்கு பெரிதும் உதவும் என பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார்.இரு நாடுகளுக்கும் இடையிலான...
கத்தாரில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட ஈரான் குழுவினர் நாடு திரும்பினர்!
கத்தாரில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற ஈரானின் முதன்மைப் பேச்சாளர் மொஹமட் பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf) உள்ளிட்ட ஈரானிய தூதுக்குழுவினர் தற்பொழுது நாடு திரும்பியுள்ளனர்.அமெரிக்காவுக்கும்...










