• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 28, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home உலக செய்திகள்

போலந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையே புதிய ஒப்பந்தம்

selvan by selvan
May 27, 2026
in உலக செய்திகள்
0
போலந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையே புதிய ஒப்பந்தம்
Share on FacebookShare on Twitter

போலந்துடனான புதிய பாதுகாப்பு ஒப்பந்தம், நவீன பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இங்கிலாந்துக்கு பெரிதும் உதவும் என பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான தயாரிப்புப் பணிகளின் ஒரு பகுதியாக, பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று (27) லண்டனில் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க்கை சந்திக்கவுள்ளார்.

இந்த ஒப்பந்தம், பிரிட்டனின் எல்லைகளைப் பாதுகாத்தல், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுதல் மற்றும் கூட்டுப் பாதுகாப்புகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒத்துழைப்பையும் ஆழப்படுத்துகிறது.

இரு நாடுகளும், குறிப்பாக ரஷ்யாவிடமிருந்து, அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வரும் வேளையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியுடனும் இதேபோன்ற ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல்!

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாக தகவல்!

by selvan
May 27, 2026
0

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் ஆயுதப் பிரிவுத் தளபதி மொஹமட் ஓடே (Mohammed Odeh) கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஓடேயின் நடமாட்டம் பல மாதங்களாகக் கண்காணிக்கப்பட்டதைத் தொடர்ந்து,...

எபோலா தொற்று என்ற சந்தேகம் – உகாண்டா பெண் இந்தியாவில் தடுத்து வைப்பு!

எபோலா தொற்று என்ற சந்தேகம் – உகாண்டா பெண் இந்தியாவில் தடுத்து வைப்பு!

by selvan
May 27, 2026
0

எபோலா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், உகாண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தொழில்நுட்ப மையமான பெங்களூருவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்தத் தொற்று...

கத்தாரில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட ஈரான் குழுவினர் நாடு திரும்பினர்!

கத்தாரில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட ஈரான் குழுவினர் நாடு திரும்பினர்!

by selvan
May 27, 2026
0

கத்தாரில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற ஈரானின் முதன்மைப் பேச்சாளர் மொஹமட் பாகர் காலிபாப் (Mohammad Bagher Ghalibaf) உள்ளிட்ட ஈரானிய தூதுக்குழுவினர் தற்பொழுது நாடு திரும்பியுள்ளனர்.அமெரிக்காவுக்கும்...

சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பில் இங்கிலாந்தில் எச்சரிக்கை!

சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பில் இங்கிலாந்தில் எச்சரிக்கை!

by selvan
May 27, 2026
0

சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாடு  புகையிலை பழக்கத்தைப் போன்றது என இங்கிலாந்து மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இதுவும் அவர்களது ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாக  மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்பதினாறு வயதிற்கு...

பிரித்தானியாவில் வரலாறு காணாத வெப்பம்!

பிரித்தானியாவில் வரலாறு காணாத வெப்பம்!

by selvan
May 27, 2026
0

பிரித்தானிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அங்கு மிக அதிகமான வெப்பநிலை பதிவாகி வருகிறது.லண்டனின் கியூ கார்டன்ஸ் (Kew Gardens) பகுதியில் வெப்பநிலை 34 தசம் 8...

அமெரிக்காவில் இந்திய வம்சாவளிப் பெண் சுட்டுக் கொ*லை

அமெரிக்காவில் இந்திய வம்சாவளிப் பெண் சுட்டுக் கொ*லை

by selvan
May 27, 2026
0

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏறடுத்தியுள்ளது. அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்து வந்த இந்திய...

அமெரிக்காவின் கட்டாய கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரிப்பு!

by selvan
May 26, 2026
0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கட்டாயக் கோரிக்கை ஒன்றை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது. இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவதற்கான 'ஆபிரகாம் உடன்படிக்கையில்' இணையுமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கட்டாய  அழைப்பு...

போர்நிறுத்த உடன்பாட்டிற்கு மத்தியில் அமெரிக்கா ஈரானில் தாக்குதல்!

போர்நிறுத்த உடன்பாட்டிற்கு மத்தியில் அமெரிக்கா ஈரானில் தாக்குதல்!

by selvan
May 26, 2026
0

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே தற்போது அமுலிலுள்ள தற்காலிக போர்நிறுத்த உடன்பாட்டின் மத்தியிலும், அமெரிக்கப் படைகள் ஈரானின் தெற்குப் பகுதியில் திடீர் "தற்காப்புத் தாக்குதல்களை"...

எபோலா வைரஸ் பரவல் தீவிரம் – WHO எச்சரிக்கை!

எபோலா வைரஸ் பரவல் தீவிரம் – WHO எச்சரிக்கை!

by selvan
May 26, 2026
0

கொங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல், தீவிரமடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். இதன்படி குறித்த தொற்றினால்...

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியானது “புதிய வடிவ அடிமைத்தனம்”

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியானது “புதிய வடிவ அடிமைத்தனம்”

by selvan
May 26, 2026
0

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது "புதிய வடிவ அடிமைத்தனம்" என கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை 14ஆம் லியோ விமர்சித்துள்ளார். பூகோள அரசியல் மற்றும் வர்த்தக...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி