அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கட்டாயக் கோரிக்கை ஒன்றை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.
இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவதற்கான ‘ஆபிரகாம் உடன்படிக்கையில்’ இணையுமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கட்டாய அழைப்பு விடுத்தது
இதனை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.
இஸ்ரேலுடன் உறவை ஏற்படுத்துவது பாகிஸ்தானின் அடிப்படை சித்தாந்தங்களுக்கு முரணானது என்றும்,
இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
Related Posts
போர்நிறுத்த உடன்பாட்டிற்கு மத்தியில் அமெரிக்கா ஈரானில் தாக்குதல்!
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே தற்போது அமுலிலுள்ள தற்காலிக போர்நிறுத்த உடன்பாட்டின் மத்தியிலும், அமெரிக்கப் படைகள் ஈரானின் தெற்குப் பகுதியில் திடீர் "தற்காப்புத் தாக்குதல்களை"...
எபோலா வைரஸ் பரவல் தீவிரம் – WHO எச்சரிக்கை!
கொங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல், தீவிரமடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். இதன்படி குறித்த தொற்றினால்...
செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியானது “புதிய வடிவ அடிமைத்தனம்”
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது "புதிய வடிவ அடிமைத்தனம்" என கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை 14ஆம் லியோ விமர்சித்துள்ளார். பூகோள அரசியல் மற்றும் வர்த்தக...
ஈரானில் இணையக் காட்டுப்பாடுகளை நீக்க உத்தரவு
ஈரானில் விதிக்கப்பட்டிருந்த இணையக் (Internet) கட்டுப்பாடுகளை நீக்கி, இணைய வசதியை மீண்டும் சீரமைக்குமாறு அந்தநாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) உத்தரவிட்டுள்ளார். ஈரானின் தொடர்பாடல் அமைச்சின்...
இரு சர்வதேச எரிவாயுக் கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணையை கடந்துள்ளதாக தகவல்
இயற்கை எரிவாயுவை ஏற்றிய இரண்டு கப்பல்கள் ஹோர்மூஸ் நீரிணை ஊடாக பாகிஸ்தான் மற்றும் சீனாவை நோக்கி பயணிப்பதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.கடல்வழி கண்காணிப்பு தரவுகளை மேற்கோள் காட்டி,...
ஈரான் காற்பந்து அணி மெக்சிக்கோவில் தங்குவதற்கு அனுமதி
உலகக் கிண்ண காற்பந்தாட்டத் தொடரின் போது ஈரான் காற்பந்தாட்ட அணி தமது நாட்டில் தங்குவதற்கு மெக்சிக்கோ அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. மெக்சிக்கோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் (Claudia...
பாகிஸ்தானில் வீதி விபத்து – 17 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
பாகிஸ்தானின் மர்தான் மாவட்டத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கி 17 பேர் உயிரிழந்தனர்.மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மேலும்...
விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி சீனா புதிய சாதனை.
விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி சீனா புதிய சாதனை படைத்ததுள்ளது. ஷென்சோ-23 (Shenzhou-23) என்ற விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை சீனா அனுப்பி உள்ளது. Shenzhou-23 திட்டம் சீன...
இராட்சத நச்சுத் தாங்கி வெடிக்கும் அபாயம் – 50 ஆயிரம் பொதுமக்கள் இடம்பெயர்வு!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், ஒரேன்ச் கவுண்டியில் (Orange County) உள்ள விண்வெளி உற்பத்தி ஆலையில் நச்சுத் தாங்கி ஒன்று வெடிக்கும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ‘மெத்தில் மெதக்ரிலேட்’...
ஹோர்முஸ் நீரிணையின் மீதான ஈரானின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்வதே சிறந்தது!
ஹோர்முஸ் நீரிணையின் மீதான ஈரானின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்வதே அமெரிக்காவிற்கு மிகச் சிறந்த தேர்வாகும் என ஈரானின் இராணுவ ஆலோசகர் மொஹ்சென் ரெசாய் (Mohsen Rezaei) தெரிவித்துள்ளார்.ஈரானின் செய்திச்...










