• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 13, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 09.05.2026

Mathavi by Mathavi
May 9, 2026
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று, மனது ஆன்மீக ரீதியான விஷயங்களில் ஈடுபடும். நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். குலதெய்வ வழிபாடு செய்வது பல நன்மைகளை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும். குடும்பப் பகையை விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள் இன்று.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் மன பயம் இருக்கும். பதட்டம் இருக்கும். புது முடிவுகளை எடுக்க வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனம் இருக்கட்டும். கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு காத்துக் கொண்டிருக்கிறது. வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பாராத நல்லது நடக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு. வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளலாம். நல்லதே நடக்கும் நாள் இன்று.

கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று முன்னேற்ற பாதையில் பயணம் செய்வீர்கள். உங்களுடைய கடமைகளை சரியான நேரத்தில், சரியாக செய்து முடிப்பீர்கள். குழப்பமான பிரச்சினைகளுக்கு கூட ஒரு தெளிவான முடிவு கிடைக்கும். மனம் அமைதியாக இருக்கும். பேச்சாற்றல் வெளிப்படும் நல்லது நடக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நீண்ட நாள் செய்ய முடியாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்த வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலைப்பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். இருந்தாலும் மன நிம்மதி கெட்டுப் போகாது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கௌரவமான நாளாக இருக்கும். தலை குனிந்த இடத்தில் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். அவமானப்பட்ட இடத்தில் உங்களுக்கான அவப்பெயர் நீங்கும். நல்ல பெயர் கிடைக்கும். எதிரி தொல்லை விலகும். பல நாள் போராட்டத்திற்கு நல்லதொரு பலனை கடவுள் கொடுக்கப் போகின்றான். இந்த நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று புதிய முதலீடுகளை மேற்கொள்ளலாம்‌. வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய ஒப்பந்தங்கள் போடலாம். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு இடமாற்றத்துடன் கிடைக்கும். இன்று நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சிகள் வெற்றியை தரும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மனம் அமைதியாக இருக்கும். தேவையற்ற குழப்பங்கள் நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனத்தோடு செயல்படுவீர்கள். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும்‌. வீண்விரய செலவுகள் குறையும். சுப செலவுகள் ஏற்படும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கவனத்துடன் செயல்பட வேண்டும். அலட்சியமாக இருக்கக் கூடாது. கவன குறைவாக ஒரு வேலையை கையில் எடுக்கக்கூடாது. உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்க வேண்டாம். உங்களுடைய உடைமைகளை நீங்கள் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். பயணம் செய்பவர்கள் கூட்டத்தில் கவனம் தேவை.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். நீங்கள் மனதில் நினைத்த நல்ல காரியங்கள் எல்லாம் நடக்கும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் என்று இந்த நாள் இனிய நாளாக இருக்கப் போகிறது. மனதிற்கு பிடித்த நபருடன், நீண்ட நேரம் பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும் பிரச்சினைகள் விலகும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நேரத்தை வீணடிக்க மாட்டீர்கள். ஆர்வத்தோடு இருப்பீர்கள். உங்களுடைய கையில் பொறுப்புகள் அதிகரிக்க போகிறது. முன்கோபம் வேண்டாம். அவசரம் வேண்டாம். மனதை ஒருநிலைப்படுத்தி நிதானமாக செயல்பட்டால் நிச்சயம் வெற்றி நிரந்தரமாக உங்களிடம் தங்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்திலும் சரி, மற்ற விஷயத்திலும் சரி, கவனமாக இருக்க வேண்டும். சின்ன சின்ன இழப்புகளை சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. முன்கோபம் வேண்டாம். உறவுகளோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம். நிதானம் தேவை. அவசரப்பட்டு வார்த்தையை விடாதீங்க. புது முடிவுகளை எடுக்காதீங்க. இந்த நாள் நிதானம் மிக மிக அவசியம் தேவை.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 13.05.2026

by Mathavi
May 13, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். நீங்கள் எந்தெந்த விஷயத்தில் எல்லாம் ஏமாந்து நின்றீர்களோ, அந்த விஷயத்தில் எல்லாம் உஷார் ஆகி விடுவீர்கள். தெளிவு...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 12.05.2026

by Mathavi
May 12, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். சோம்பேறித்தனத்தை விடுத்து உங்களுடைய கடமையில் கவனத்தோடு செயல்பட்டால், வெற்றி நிச்சயம் கிடைக்கும். இந்த நாளை தொடங்குவதற்கு முன்பு இறைவழிபாடு...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 11.05.2026

by Mathavi
May 11, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம், மன நிறைவோடு இருக்கும். நீண்ட நாள் கைக்கு வந்து சேராத பணம், வந்து சேரும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினைகள்...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

by Mathavi
May 10, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்குழப்பம் இருக்கும். புது முடிவுகளை எடுக்க தடுமாற்றம் இருக்கும். எது சரி, எது தவறு என்ற முடிவை அவ்வளவு எளிதில் எடுக்க...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 08.05.2026

by Mathavi
May 8, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதார நிலை சீராகும். நீண்ட நாள் கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு வரவேண்டிய பணம், நிச்சயம்...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 06.05.2026

by Mathavi
May 6, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். பண பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள். தேவையான பணம் தேவையான நேரத்தில் வந்து...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 05.05.2026

by Mathavi
May 5, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். செய்யும் வேலையிலும் வியாபாரத்திலும் திருப்தி இருக்கும். வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்ற நம்பிக்கை பிறக்கும். தடைப்பட்டு வந்த...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 04.05.2026

by Mathavi
May 4, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள். உங்களுடைய மனதில் மகிழ்ச்சி நிறைவாக இருக்கப் போகிறது. நீங்கள் நினைத்த நல்லது அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும். வேலையிலும்...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

by Mathavi
May 3, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சேமிப்பை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் முதலீடு...

இன்றைய ராசி பலன்கள் – 29.04.2026

இன்றைய ராசி பலன்கள் – 01.05.2026

by Mathavi
May 1, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். புது அனுபவங்களும் கிடைக்கும். வாழ்க்கையில் நீங்கள் செய்த தவறுகளை உணர்ந்து, அந்த தவறுகளை திருத்திக் கொள்வீர்கள். வாழ்க்கையில்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி