• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Monday, June 8, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 08.05.2026

Mathavi by Mathavi
May 8, 2026
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதார நிலை சீராகும். நீண்ட நாள் கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு வரவேண்டிய பணம், நிச்சயம் உங்கள் கையை வந்து சேரும். வராத கடன் இருந்தால் அதை வசூல் செய்ய முயற்சி செய்யலாம். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். மன நிம்மதி கிடைக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு மேலோங்கும். பல நாள் பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த சிரமங்கள் நீங்கும். வீண் விரைய செலவுகள் குறையும். சுப செலவுகள் ஏற்படும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மனநிறைவு இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நிம்மதியான சூழ்நிலை உண்டாகும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவிக்குள் சுமூகமான உறவு நிலவும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் நிதானம் தேவை. தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்‌. அயராது உழைக்க வேண்டாம். வேலைச் சுமையை எடுத்து தலையில் போட்டுக் கொள்ள வேண்டாம். நேரத்தை வீணடிக்க வேண்டாம். சிந்தித்து செயல்படுங்கள். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் உடல் சோர்வு இருக்கும். தூக்கமில்லாத சூழ்நிலை உண்டாகும். உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அசதியால் உங்களுடைய வேலைகள் கெட்டுப் போகலாம். கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். நேரத்திற்கு சாப்பிடுங்கள். தேவைக்கு ஏற்ப தண்ணீர் குடியுங்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத பண வரவு உங்களை சந்தோஷப்படுத்தும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டு. இந்த யோகமான நாளை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரும். நீங்கள் கேட்காமலேயே பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத இலாபம் வரும். புதிய மனிதர்களின் சந்திப்பு புது அனுபவங்களை கற்றுக் கொடுக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். நீங்கள் எதிர்பார்க்காத நிறைய நல்லது இன்று உங்கள் வாழ்வில் நடக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். தேவையான நேரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். பிரச்சினைகள் சுலபமாக சரியாகும். உயர் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுபடுவீர்கள். கடன் சுமை நீங்கும் நல்லதே நடக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரையில் கொஞ்சம் போட்டி பொறாமைகள் இருக்கும். எதிரி தொல்லை வர வாய்ப்புகள் உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் கவனத்தோடு செயல்பட வேண்டும். பேசும்போது கவனம் தேவை. புது மனிதர்களை முழுசாக நம்ப வேண்டாம்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை வருமானம் அதிகரிக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. சொந்தபந்தங்களோடு இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நல்ல செய்தி உண்டு. நண்பர்களோடு நேரத்தை செலவு செய்வீர்கள். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். வெளிநாட்டில் இருப்பவர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கும் வாய்ப்புகள் இருக்கு.

மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். தேவைக்கு ஏற்ப பணம் கையிருப்பு இருக்கும்‌. புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். பிள்ளைகளோடு நேரத்தை செலவு செய்வீர்கள். கணவன், மனைவி ஒற்றுமை பலப்படும். பயணங்களின் மூலம் நன்மை நடக்கும்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 07.06.2026

by Mathavi
June 7, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். இந்த விடுமுறை நாளை குடும்பத்தோடு இருந்து கொண்டாடி மகிழ்வீர்கள். நீண்ட நாள் ஆசை, கனவு நிறைவேறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 05.06.2026

by Mathavi
June 5, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பமான சூழ்நிலை இருக்கும். எந்த பிரச்சினைக்கும் தெளிவான முடிவை எடுக்க முடியாது. சிந்தித்து செயல்பட வேண்டும். அனுபவசாலிகளின் பேச்சைக் கேட்டு முடிவு...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 04.06.2026

by Mathavi
June 4, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று புதுப்புது விஷயங்களை சிந்தித்து செயல்படுவீர்கள். உங்களுடைய கற்பனைத் திறன் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமாக நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். திறமை வெளிப்படும் நாள். பாராட்டுகள்...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 02.06.2026

by Mathavi
June 2, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கும். சின்னச் சின்ன பிரச்சினைகள் வம்பு வழக்குகள் வந்தாலும், சாந்தமாக இருப்பீர்கள். நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று...

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 01.06.2026

by Mathavi
June 1, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் நாள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல...

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 30.05.2026

by Mathavi
May 30, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுப போக வாழ்க்கை தான். நீங்கள் எதிர்பார்க்காத பல நல்ல விஷயங்கள் உங்கள் கையை வந்து சேரும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம்...

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 29.05.2026

by Mathavi
May 29, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். மகிழ்ச்சி இரட்டிப்பாகும் நாள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நீண்ட நாள் மனதில் ஒட்டிக்கொண்டிருந்த கவலை விலகும்....

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 28.05.2026

by Mathavi
May 28, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். நீண்ட நாள் இருந்து வந்த பகை விலகும். அன்பு வெளிப்படும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தேவையில்லாத சந்தேகங்கள்...

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 27.05.2026

by Mathavi
May 27, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இன்பமான நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்த விஷயங்கள் நடக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். சுபகாரிய தடைகள் விலகும். நீண்ட நாள்...

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

by Mathavi
May 26, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இரக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள். எதிரிகளை கூட நண்பர்களாக மாற்றிக் கொள்ளும் வித்தையை கற்று வைத்திருப்பீர்கள். இந்த...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி