• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 20, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

அரசியல் என்பது அபிவிருத்தியில் இருந்து பிரிக்க முடியாத அங்கம்!

Bharathy by Bharathy
May 20, 2026
in இலங்கை செய்திகள்
0
அரசியல் என்பது அபிவிருத்தியில் இருந்து பிரிக்க முடியாத அங்கம்!
Share on FacebookShare on Twitter

“அரசியல் என்பது அபிவிருத்தியில் இருந்து பிரிக்க முடியாத ஒரு அங்கமாகும். அரச நிர்வாகத்தில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவையும், தெரிவுகளையும் அரசியலே வடிவமைக்கின்றது.” – என்று  பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பிரித்தானியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர், பிரைட்டன் நகரில் அமைந்துள்ள சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி ஆய்வுக் கழகத்தின் 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு விசேட உரையாற்றிய போதே இதனைக் குறிப்பிட்டார்.

பிரதமரின் உரையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:- இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, அரசியல், நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றிற்கு இடையிலான பரஸ்பர உறவு குறித்துப் பிரதமர் விரிவாக விளக்கினார்.

மக்களின் எதிர்பார்ப்புகளுக்குப் பதிலளிக்கும் அதேவேளையில், ஜனநாயகப் பொறுப்புக்கூறலைப் பேணி, நாட்டின் பொருளாதார மீட்சி, சமூகப் பாதுகாப்பு மற்றும் நிறுவன ரீதியான மறுசீரமைப்புகளைச் சமநிலைப்படுத்துவதில் உள்ள சவால்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“தேசிய பொருளாதாரத்தில் ஊதியம் பெறும் மற்றும் ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகளை ஒரு முக்கிய அங்கமாக அங்கீகரிப்பதே தற்போதைய அரசின் கொள்கை ரீதியான இலக்காகும். குறிப்பாகப் பராமரிப்புத் துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவர்களின் பங்களிப்புகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.” – என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் உலகளாவிய மற்றும் பிராந்திய ஆய்வுகளுக்கான பீடத்தில் விசேட உரையாற்றவுள்ளதுடன், அங்குள்ள பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபடவுள்ளார்.

அத்துடன், பிரித்தானிய அரசின் சிரேஷ்ட பிரதிநிதிகள், கல்வி வல்லுநர்கள் மற்றும் காமன்வெல்த் பொதுச்செயலாளர் ஷெர்லி அயோர்கர் போட்ச்வே ஆகியோரையும் நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

Related Posts

தமிழக முதல்வருக்கு எதிராக போராட தயங்கோம்!!                                     யாழ் மீனவ அமைப்பு பிரதிநிதிகள் தெரிவிப்பு.

தமிழக முதல்வருக்கு எதிராக போராட தயங்கோம்!! யாழ் மீனவ அமைப்பு பிரதிநிதிகள் தெரிவிப்பு.

by Bharathy
May 20, 2026
0

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜயின் கச்சதீவு மீட்பு வாக்குறுதியை தேர்தல் கால வாக்குறுதியாக கலைத்து விட வேண்டும் இல்லையேல் உங்களுக்கு எதிராக போராட தயங்க மாட்டோம்...

இனி ஒருபோதும் இந்நாட்டில் யுத்தம் ஏற்பட இடமளியேன்!

இனி ஒருபோதும் இந்நாட்டில் யுத்தம் ஏற்பட இடமளியேன்!

by Bharathy
May 20, 2026
0

"இலங்கையில் மூன்று தசாப்த கால கொடூர யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரத் தமது உயிர்களையும், இரத்தத்தையும், கண்ணீரையும் விலையாகக் கொடுத்த எமது படை வீரர்களின் பிரார்த்தனையான 'அமைதியும்...

மீண்டும் யுத்தம் வந்தால் அநுர அரசே பொறுப்பு!

மீண்டும் யுத்தம் வந்தால் அநுர அரசே பொறுப்பு!

by Bharathy
May 20, 2026
0

"நாட்டில் மீண்டும் ஒரு யுத்தச் சூழ்நிலை உருவானால், அதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இந்த அரசே  முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். தமிழ் வாக்குகளை இலக்கு...

தனியார் பேருந்து உரிமையாளர்கள் “மகா கிரிக்கெட் போட்டி”; ஹட்டன் யுனைடெட் கழகம் வெற்றி !!

தனியார் பேருந்து உரிமையாளர்கள் “மகா கிரிக்கெட் போட்டி”; ஹட்டன் யுனைடெட் கழகம் வெற்றி !!

by Bharathy
May 20, 2026
0

ஹட்டன் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் மத்திய மாகாண தனியார் பேருந்து ஊழியர்கள் சங்கம் (CPPTSA) இணைந்து ஏற்பாடு செய்திருந்த “மகா கிரிக்கெட் போட்டி” நேற்று...

போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத சாராயத்துடன் 3 சந்தேக நபர்கள் கைது; சம்மாந்துறையில் சம்பவம்!

போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத சாராயத்துடன் 3 சந்தேக நபர்கள் கைது; சம்மாந்துறையில் சம்பவம்!

by Bharathy
May 20, 2026
0

சம்மாந்துறையில் 33 லீற்றர் கசிப்புடன் கைதான பெண் சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை புறநகர் பகுதியான  வீரமுனை 03 பகுதியில் செவ்வாய்க்கிழமை...

பாடசாலை அதிபரை மாற்ற வேண்டாம் – யாழ் குடத்தனை வடக்கு மக்கள் போராட்டம்!

பாடசாலை அதிபரை மாற்ற வேண்டாம் – யாழ் குடத்தனை வடக்கு மக்கள் போராட்டம்!

by Bharathy
May 20, 2026
0

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, குடத்தனை கரையூர் அ. மி. த. க. பாடசாலையில் அதிபராக  பணியாற்றிக் கொண்டிருந்தவரை சில நாட்களுக்கு  முன்னர் கல்வி திணைக்களம் தற்காலிக...

இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

by Bharathy
May 20, 2026
0

இந்த ஆண்டு இதுவரையான காலப் பகுதியில் 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2026 ஜனவரி...

87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

by Bharathy
May 20, 2026
0

நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் பெருமளவிலான மொபைல்கள் மற்றும் மின்கலன்களை வைத்திருந்ததை அடுத்து, கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மூன்று சீனப் பிரஜைகள் சுங்க அதிகாரிகளால்...

அருச்சுனா மற்றும் அநுரவை கடுமையாக சாடிய யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்!

அருச்சுனா மற்றும் அநுரவை கடுமையாக சாடிய யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்!

by Bharathy
May 20, 2026
0

தங்களை தமிழ் தேசியம் என்று மார்தட்டி, கண்டபடி பல்கலைக்கழக மாணவர்களை விமர்சித்துக்கொண்டு திரிகின்றவர்கள் தமிழ் தேசியம் சார் போராட்டங்களிலும், நினைவேந்தல்களிலும் கலந்து கொள்கின்றார்களா எமக்கு சந்தேகமாக உள்ளது...

போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது!

போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது!

by Bharathy
May 20, 2026
0

பயணிகள் பேருந்துகளை இயக்கியபோது போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டதை அடுத்து, எட்டு சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய அதிகாரிகள், தேசிய போக்குவரத்து...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி