• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, May 20, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

Bharathy by Bharathy
May 20, 2026
in இலங்கை செய்திகள்
0
87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!
Share on FacebookShare on Twitter

நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் பெருமளவிலான மொபைல்கள் மற்றும் மின்கலன்களை வைத்திருந்ததை அடுத்து, கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மூன்று சீனப் பிரஜைகள் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

34 வயதான சீனப் பெண் ஒருவரும், 35 வயதுடைய இரண்டு ஆண் பயணிகளுமே கைது செய்யப்பட்டவர்கள் ஆவர். சந்தேக நபர்கள் நேற்று மாலை 19 ஆம் திகதி விமான நிலையத்தின் கிரீன் சேனல் வழியாக வெளியேற முயன்றபோது இடைமறிக்கப்பட்டனர்.

அந்தக் குழுவினர், சீனாவின் ஷாங்காயிலிருந்து சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் MU-6017 மூலம் நேற்று மாலை 6.43 மணிக்கு இலங்கை வந்தடைந்தனர். சந்தேக நபர்களிடமிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சுமார் ரூ. 5.14 மில்லியன் பெறுமதியான 87 மொபைல்கள் மற்றும் 140 மின்கலங்கள் மீட்கப்பட்டன.

இந்தப் பொருட்கள் இணையவழி குற்றச் செயல்களில் பயன்படுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். சந்தேக நபர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். சுங்கத்துறை அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத சாராயத்துடன் 3 சந்தேக நபர்கள் கைது; சம்மாந்துறையில் சம்பவம்!

போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத சாராயத்துடன் 3 சந்தேக நபர்கள் கைது; சம்மாந்துறையில் சம்பவம்!

by Bharathy
May 20, 2026
0

சம்மாந்துறையில் 33 லீற்றர் கசிப்புடன் கைதான பெண் சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை புறநகர் பகுதியான  வீரமுனை 03 பகுதியில் செவ்வாய்க்கிழமை...

பாடசாலை அதிபரை மாற்ற வேண்டாம் – யாழ் குடத்தனை வடக்கு மக்கள் போராட்டம்!

பாடசாலை அதிபரை மாற்ற வேண்டாம் – யாழ் குடத்தனை வடக்கு மக்கள் போராட்டம்!

by Bharathy
May 20, 2026
0

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, குடத்தனை கரையூர் அ. மி. த. க. பாடசாலையில் அதிபராக  பணியாற்றிக் கொண்டிருந்தவரை சில நாட்களுக்கு  முன்னர் கல்வி திணைக்களம் தற்காலிக...

இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

by Bharathy
May 20, 2026
0

இந்த ஆண்டு இதுவரையான காலப் பகுதியில் 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2026 ஜனவரி...

அருச்சுனா மற்றும் அநுரவை கடுமையாக சாடிய யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்!

அருச்சுனா மற்றும் அநுரவை கடுமையாக சாடிய யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்!

by Bharathy
May 20, 2026
0

தங்களை தமிழ் தேசியம் என்று மார்தட்டி, கண்டபடி பல்கலைக்கழக மாணவர்களை விமர்சித்துக்கொண்டு திரிகின்றவர்கள் தமிழ் தேசியம் சார் போராட்டங்களிலும், நினைவேந்தல்களிலும் கலந்து கொள்கின்றார்களா எமக்கு சந்தேகமாக உள்ளது...

போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது!

போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது!

by Bharathy
May 20, 2026
0

பயணிகள் பேருந்துகளை இயக்கியபோது போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டதை அடுத்து, எட்டு சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய அதிகாரிகள், தேசிய போக்குவரத்து...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

by Bharathy
May 20, 2026
0

நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் ஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது. இதனால், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா...

தோட்ட பகுதிக்கு தங்களது சேவையை விஸ்தரிப்பு செய்து உள்ளது நுவரெலியா பிரதேச சபை!

தோட்ட பகுதிக்கு தங்களது சேவையை விஸ்தரிப்பு செய்து உள்ளது நுவரெலியா பிரதேச சபை!

by Bharathy
May 20, 2026
0

நுவரெலியா பிரதேச சபையின் கீழ் இயங்கும் கிரிமிட்டிய தோட்டத்தின் வீதி ஓரம் பொது மக்கள் கொட்டிவந்த குப்பை கழிவுகளை இன்று 19 ம் திகதி அகற்ற பட்டது....

மாணவர்களின் உயர் கல்விக்கு கைகொடுக்கும் மஸ்கெலியா  – “நடராஜா அறக்கட்டளை” புலமைப் பரிசில்!

மாணவர்களின் உயர் கல்விக்கு கைகொடுக்கும் மஸ்கெலியா – “நடராஜா அறக்கட்டளை” புலமைப் பரிசில்!

by Bharathy
May 19, 2026
0

வசதி குறைந்த மாணவர்களின் உயர்கல்விக்கு கைகொடுத்து மாதாந்த புலமைப் பரிசில் திட்டத்தை கடந்த ஆறு ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் “நடராஜா அறக்கட்டளை” மலையகக் கல்வி வளர்ச்சிக்கு பாரிய...

வானவில் வர்ணம் போல் மஸ்கெலியா நகரை மேம்படுத்த ; பிரதே சபை முதல்வர் முன்வந்துள்ளார் .

வானவில் வர்ணம் போல் மஸ்கெலியா நகரை மேம்படுத்த ; பிரதே சபை முதல்வர் முன்வந்துள்ளார் .

by Bharathy
May 19, 2026
0

1968 ம் ஆண்டில் புதிய மஸ்கெலியா நகரம் உருவாக்கப்பட்டது. அக் காலகட்டத்தில் இந் நகரம் பிரதான வீதிகளை ஒதுக்கி மலை பாங்கான பகுதியில் கட்டப்பட்டது. இதன் காரணமாக...

அருச்சுனா அரசியலை வெளியில் வைக்க வேண்டும் ; விரிவுரையாளர் இளம்பிறையன் சீற்றம்!

அருச்சுனா அரசியலை வெளியில் வைக்க வேண்டும் ; விரிவுரையாளர் இளம்பிறையன் சீற்றம்!

by Bharathy
May 19, 2026
0

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா தனது அரசியலை வெளியில் வைத்துக் கொள்ள வேண்டும். போட்டி அரசியலை பல்கலைக்கழகத்துக்குள் வைத்துக் கொள்ளக் கூடாது என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சிரேஷ்ட...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி