இந்த ஆண்டு இதுவரையான காலப் பகுதியில் 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது. அதன்படி, 2026 ஜனவரி 1 ஆம் திகதி முதல் மே 17 ஆம் திகதி வரை நாட்டுக்கு மொத்தமாக 951,742 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்திய நாட்டவர்கள், அவர்களின் எண்ணிக்கை 221,953 ஆகும்.
மேலும், பிரிட்டன், ரஷ்யா, ஜெர்மனி மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இதற்கிடையில், மே 1 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நாட்டுக்கு 75,465 சுற்றுலாப் பயணிகள் வருகை வந்துள்ளனர்.
இருப்பினும், இந்தத் தரவுகளைக் கவனிக்கும்போது, 2026 ஜனவரி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுடன் ஒப்பிடுகையில், 2026 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தினசரி சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாகக் குறைந்துள்ளது என்பது தெளிவாகிறது.
Related Posts
தமிழக முதல்வருக்கு எதிராக போராட தயங்கோம்!! யாழ் மீனவ அமைப்பு பிரதிநிதிகள் தெரிவிப்பு.
தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜயின் கச்சதீவு மீட்பு வாக்குறுதியை தேர்தல் கால வாக்குறுதியாக கலைத்து விட வேண்டும் இல்லையேல் உங்களுக்கு எதிராக போராட தயங்க மாட்டோம்...
இனி ஒருபோதும் இந்நாட்டில் யுத்தம் ஏற்பட இடமளியேன்!
"இலங்கையில் மூன்று தசாப்த கால கொடூர யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரத் தமது உயிர்களையும், இரத்தத்தையும், கண்ணீரையும் விலையாகக் கொடுத்த எமது படை வீரர்களின் பிரார்த்தனையான 'அமைதியும்...
மீண்டும் யுத்தம் வந்தால் அநுர அரசே பொறுப்பு!
"நாட்டில் மீண்டும் ஒரு யுத்தச் சூழ்நிலை உருவானால், அதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இந்த அரசே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். தமிழ் வாக்குகளை இலக்கு...
தனியார் பேருந்து உரிமையாளர்கள் “மகா கிரிக்கெட் போட்டி”; ஹட்டன் யுனைடெட் கழகம் வெற்றி !!
ஹட்டன் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மற்றும் மத்திய மாகாண தனியார் பேருந்து ஊழியர்கள் சங்கம் (CPPTSA) இணைந்து ஏற்பாடு செய்திருந்த “மகா கிரிக்கெட் போட்டி” நேற்று...
அரசியல் என்பது அபிவிருத்தியில் இருந்து பிரிக்க முடியாத அங்கம்!
"அரசியல் என்பது அபிவிருத்தியில் இருந்து பிரிக்க முடியாத ஒரு அங்கமாகும். அரச நிர்வாகத்தில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவையும், தெரிவுகளையும் அரசியலே வடிவமைக்கின்றது." - என்று பிரதமர் கலாநிதி...
போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோத சாராயத்துடன் 3 சந்தேக நபர்கள் கைது; சம்மாந்துறையில் சம்பவம்!
சம்மாந்துறையில் 33 லீற்றர் கசிப்புடன் கைதான பெண் சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை புறநகர் பகுதியான வீரமுனை 03 பகுதியில் செவ்வாய்க்கிழமை...
பாடசாலை அதிபரை மாற்ற வேண்டாம் – யாழ் குடத்தனை வடக்கு மக்கள் போராட்டம்!
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, குடத்தனை கரையூர் அ. மி. த. க. பாடசாலையில் அதிபராக பணியாற்றிக் கொண்டிருந்தவரை சில நாட்களுக்கு முன்னர் கல்வி திணைக்களம் தற்காலிக...
87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!
நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் பெருமளவிலான மொபைல்கள் மற்றும் மின்கலன்களை வைத்திருந்ததை அடுத்து, கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மூன்று சீனப் பிரஜைகள் சுங்க அதிகாரிகளால்...
அருச்சுனா மற்றும் அநுரவை கடுமையாக சாடிய யாழ். பல்கலைக்கழக மாணவர்கள்!
தங்களை தமிழ் தேசியம் என்று மார்தட்டி, கண்டபடி பல்கலைக்கழக மாணவர்களை விமர்சித்துக்கொண்டு திரிகின்றவர்கள் தமிழ் தேசியம் சார் போராட்டங்களிலும், நினைவேந்தல்களிலும் கலந்து கொள்கின்றார்களா எமக்கு சந்தேகமாக உள்ளது...
போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது!
பயணிகள் பேருந்துகளை இயக்கியபோது போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டதை அடுத்து, எட்டு சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய அதிகாரிகள், தேசிய போக்குவரத்து...










