மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைரியா நகர் பகுதியில் 25 வயதுடைய ஒருவரும், தோப்பூர் நூறு வீட்டுத்திட்ட பகுதியில் 20 வயதுடைய ஒருவரும் நேற்று செவ்வாய்க்கிழமை (12) ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடமிருந்து 2 கிராம் 300 மில்லிகிராம் மற்றும் 2 கிராம் 200 மில்லிகிராம் எடையுடைய ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Posts
நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்; போக்குவரத்து பாதிப்பு.!
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் சகல பகுதிகளிலும் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தற்போது கடும் மூடுபனி நிலவி வருகிறது....
பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடும் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர்.!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுவருவதாக கிழக்கு பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் நே.விமல்ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் நேற்று மாலை...
பாடசாலையில் கத்திக்குத்து தாக்குதல்; ஐந்து மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி.!
எப்பாவலை நகரிலுள்ள பிரதான அரச பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஐந்து மாணவர்களும் தற்போது எப்பாவலை பிரதேச...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுடன் ஆரம்பமான நாவிதன்வெளி பிரதேச சபை அமர்வு.!
முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து, நாவிதன்வெளி பிரதேச சபையில் இன்று புதன்கிழமை(13) உணர்வுப்பூர்வமான நினைவேந்தல் மௌன அஞ்சலியுடன் நிகழ்த்தப்பட்டது. நாவிதன்வெளி பிரதேச சபையின் 11ஆவது...
இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு.!
உடப்பு, பூனபிட்டிய களப்பில் இருந்து நேற்று (12) மாலை புதிதாக திருமணமான இளைஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்தனர். கண்டெடுக்கப்பட்ட சடலம், உடப்பு, பெரியபாடு...
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.!
கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியில், திக்வெல்ல - பொல்கஹமுல்ல பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் இன்று புதன்கிழமை (13) காலை பாடசாலை மாணவர்களை...
போதைப்பொருளுடன் இந்திய தொழிலதிபர் கைது.!
சட்டவிரோதமாக "குஷ்" ரக போதைப்பொருளை நாட்டிற்கு கடத்தி வந்த வெளிநாட்டு பயணி ஒருவர், இன்று புதன்கிழமை(13) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு...
சட்டத்துக்கு எவரும் மேலானவர்கள் அல்லர்; வாக்குமூலம் அளிப்பது ஒன்றும் பேரழிவல்ல.!
நாட்டின் சட்டத்துக்கு அனைவரும் சமமானவர்கள் என்றும், தத்தமது பதவிகளைப் பொருட்படுத்தாது ஒவ்வொருவரும் சட்டத்துக்குத் தலைவணங்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மாத்தளை மாவட்ட...
நுவரெலியாவில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் கன மழை பெய்து வருகிறது. காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தினை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக...
அம்பாறை மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.!
தமிழின் அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கோர சம்பவ நினைவாக முன்னெடுக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் செவ்வாய்க்கிழமை(12) அம்பாறை மாவட்டத்திலும் ஆரம்பமாகியுள்ளது. அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட...










