• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 7, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

நிதி மோசடியில் ஈடுபட்ட இலங்கை தமிழரசு கட்சியின் புதுக்குடியிருப்பு தவிசாளர் – கட்சி தலைவருக்கு கடிதம்!

Bharathy by Bharathy
May 6, 2026
in இலங்கை செய்திகள்.
0
நிதி மோசடியில் ஈடுபட்ட இலங்கை தமிழரசு கட்சியின் புதுக்குடியிருப்பு தவிசாளர் – கட்சி தலைவருக்கு கடிதம்!
Share on FacebookShare on Twitter

இலங்கை தமிழரசு கட்சியின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவித்து இலங்கை தமிழரசு கட்சியின் ஆயுட்கால உறுப்பினரான தெய்வேந்திரம் இந்திரதாஸ் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவருக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மேற்படி தெய்வேந்திரம் இந்திரதாஸ் ஆகிய நான் தெரியப்படுத்துவது யாதெனில்,

2018ம் ஆண்டு முதல் எனது சொந்த நிதியினால் VP அறக்கட்டளை எனும் நிர்வாகத்தை ஸ்தாபித்து தற்சமயம் வரை செயற்பட்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே.

இவ் அறக்கட்டளையில் 2019ம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட வேலாயுதம் கரிகாலன் என்பவர் 2025ம் ஆண்டு அவராகவே பணியிலிருந்து விலகினார். பணியிலிருந்த காலத்திலும் அதன் பிற்பாடும் எனது அறக்கட்டளை மற்றும் shinedas pvt ltd கம்பெனிக்கு சொந்தமான நிதி மற்றும் சொத்துக்கள் சம்பந்தமாக இவர் கையாடல் செய்துள்ளார்.

அத்துடன் VP அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பத்து இலட்சம் ரூபாவினை தனது தேவைகளிற்காக பயன்படுத்தியுள்ளார் என்பதும் இவர் தவிசாளராக பதவியேற்ற பின்பு VP அறக்கட்டளையானது அவருடையது எனவும் அதற்கு தலைவராக அவரும் செயலாளராக தனது மனைவியும் செயற்படுவதாகவும் கூறியுள்ளார்.

இதற்கான ஆதாரங்கள் மற்றும் சான்றுகள் என்னிடம் உள்ளன.இது சம்பந்தமாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் காணொளிகள் மூலம் பதிவுகள் செய்துள்ளேன்.

தங்களது தமிழரசுக்கட்சியில் நானும் ஒரு ஆயட்கால உறுப்பினராக உள்ளேன்.எமது கட்சியானது நீதி நியாயம் மிக்க கட்சியாக இருப்பதை நான் அறிந்துள்ளேன். இருந்தபோதிலும் கடந்த மே மாதம் 1ம் திகதி அன்று நடைபெற்ற தொழிலாளர் கூட்டத்தில் தங்களது கட்சியினால் உரைக்கப்பட்ட விடயம் யாதெனில் “எமது கட்சியானது ஊழலற்ற தமிழ் கட்சி எனவும் அவ்வாறு ஊழல்கள் நடைபெற்றால் தகுந்த ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுப்போம்”என கூறப்பட்டது. shinedas pvt ltd கம்பெனி நிதிப்பொறுப்பிற்கான சட்ட நடவடிக்கைகள் என்னால் மேற்கொள்ளப்படும் ஆனால் VP அறக்கட்டளையானது எனது மக்களுக்காக உருவாக்கப்பட்டது. 

எனவே எனக்கும் எனது மக்களுக்கும் ஏற்பட்ட அநீதி செயற்பாட்டிற்காக தங்களினாலும் தங்கள் கட்சியினாலும் எவ்வாறான நடவடிக்கையினை மேற்கொள்ளப்போகின்றீர்கள் என்பதனை எனக்கும் எனது மக்களுக்கும் 7 நாட்களுக்குள் அறியத்தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அண்மையில் மாங்குளத்தில் நடைபெற்ற இலங்கை தமிழரசு கட்சியின் மே தின கூட்டத்தில், அக் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றுகையில் தமது கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் இல்லை என்றும், அவ்வாறு குற்றச்சாட்டுகள் இடம்பெற்றால் அது தொடர்பானவர்களை கட்சியில் இருந்து நீக்குவேன் என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

சடுதியாக அதிகரிக்கப்பட்ட லாஃப்ஸ் எரிவாயு விலை!

சடுதியாக அதிகரிக்கப்பட்ட லாஃப்ஸ் எரிவாயு விலை!

by Bharathy
May 6, 2026
0

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஃஸ் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 545 உயர்த்தப்பட்டு, அதன்...

கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு.!

கோர விபத்தில் இருவர் உயிரிழப்பு.!

by Mathavi
May 6, 2026
0

இரத்தினபுரி - பெல்மதுளை பகுதியில் இன்று அதிகாலை லொறி - முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் முச்சக்கரவண்டி சாரதி...

விவசாயிகள் வீதிக்கு இறங்கினால் இந்த அரசாங்கம் தப்பவே முடியாது.!

விவசாயிகள் வீதிக்கு இறங்கினால் இந்த அரசாங்கம் தப்பவே முடியாது.!

by Mathavi
May 6, 2026
0

"வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாயிகள் எதிர்கொண்டுள்ள விவசாயம் சார்ந்த சிக்கல்களுக்கு அரசு உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும். தவறினால், விவசாயிகள் அரசுக்கு எதிராக வீதிக்கு இறங்கிப்...

தமிழக முதல்வராகும் விஜய் விரைவில் இலங்கை வருவார் என நம்புகின்றோம்.!

தமிழக முதல்வராகும் விஜய் விரைவில் இலங்கை வருவார் என நம்புகின்றோம்.!

by Mathavi
May 6, 2026
0

"தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்த பின்னர் விஜய் இலங்கை வருவார் என நம்புகின்றோம்" என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி....

நீதிமன்றத்தின் மீதான நிறைவேற்று அதிகாரத்தின் தலையீடு; நாடாளுமன்ற விவாதத்தைக் கோரி எதிர்க்கட்சிகள் பிரேரணை.!

நீதிமன்றத்தின் மீதான நிறைவேற்று அதிகாரத்தின் தலையீடு; நாடாளுமன்ற விவாதத்தைக் கோரி எதிர்க்கட்சிகள் பிரேரணை.!

by Mathavi
May 6, 2026
0

நீதிமன்றங்களுக்கு நிறைவேற்று அதிகாரத்தால் விடுக்கப்படும் அழுத்தங்களைக் கண்டித்தும், இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவசர விவாதத்தை நடத்துமாறு கோரியும் எதிர்க்கட்சிகளினால் தயாரிக்கப்பட்ட விசேட பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது....

மன்னார் நகர மீன் விற்பனை நிலையம் நவீனமயப்படுத்தப்பட்டு மக்கள் கையில் ஒப்படைக்கப்பட வேண்டும்.!

மன்னார் நகர மீன் விற்பனை நிலையம் நவீனமயப்படுத்தப்பட்டு மக்கள் கையில் ஒப்படைக்கப்பட வேண்டும்.!

by Mathavi
May 6, 2026
0

மன்னார் நகர மீன் விற்பனை நிலையம் உடனடியாக நவீனமயப்படுத்தப்பட்டு மக்கள் கையில் ஒப்படைக்கப்பட வேண்டும் என மன்னார் நரக சபை உறுப்பினர் சோமநாதன் பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார்....

வித்தியா கொ*லை வழக்கு; நால்வரின் மரண தண்டனை உறுதி.!

வித்தியா கொ*லை வழக்கு; நால்வரின் மரண தண்டனை உறுதி.!

by Mathavi
May 6, 2026
0

முழு நாட்டையும் உலுக்கிய யாழ்ப்பாணம் - புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில், சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர்நீதிமன்றம்...

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது.!

போலி வைத்தியர் ஒருவர் கைது.!

by Mathavi
May 6, 2026
0

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர் குருநாகல், பன்னல...

யாழில் கோர விபத்து; சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்.!

யாழில் கோர விபத்து; சம்பவ இடத்திலேயே உயிரிழந்த இளைஞன்.!

by Mathavi
May 6, 2026
0

யாழ். புங்குடுதீவு பகுதியில் மோட்டார் சைக்கிளும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதன்போது புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த ரமணன் நிதுசன்...

காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த மின் விளக்குகள் அமைக்கும் திட்டம் ஆரம்பித்து வைப்பு.!

காட்டு யானைகளின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த மின் விளக்குகள் அமைக்கும் திட்டம் ஆரம்பித்து வைப்பு.!

by Mathavi
May 6, 2026
0

அரசாங்கம் பாராமுகமாக செயற்படாமல் எல்லைப்புற கிராமங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து நிரந்தர யானை வேலியை அமைக்க முன்வரவேண்டும் என போரதீவுப்பற்று பிரதேச...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி