• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 05.02.2026

Mathavi by Mathavi
February 5, 2026
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 05.02.2026
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல செய்தி வந்து சேரும். உங்களுடைய சிந்தனை மேலோங்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். மனதில் இருந்த கோபம் குறைந்து விடும். மனம் முழுவதும் சந்தோஷம் நிறைந்து இருக்கும். தேவையற்ற சங்கடத்திலிருந்து விடுபடுவீர்கள். இரவு நல்ல தூக்கம் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பொறுமையாக இருக்க வேண்டும். நீங்கள் நினைத்த விஷயங்களை சாதிக்க வேண்டும் என்றால் அவசரம் வேண்டாம். நான்கு பக்கத்தில் இருந்தும் எதிர்ப்புகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எதிரி தொல்லை இருக்கும். உங்களுடைய பேச்சுக்கு சபையில் மரியாதை இருக்காது. இந்த நாள் பொறுமை காக்க வேண்டிய நாள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். தைரியமாக செயல்படுவீர்கள். மனதில் நினைத்த குறிக்கோளை அடையாமல் ஓய மாட்டீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். யாரிடத்தில் எல்லாம் கெட்ட பெயர் வாங்கினீர்களோ அவர்கள் வாயால் நல்ல பெயர் வாங்குவீர்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்கவலை இருக்கும். ஏதோ ஒரு விஷயத்தை நினைத்து யோசனை செய்து கொண்டே இருப்பீர்கள். இதனால் உங்களுடைய அன்றாட வேலை கெட்டுப் போக வாய்ப்பு உள்ளது. கவலைகளை மறந்து விடுங்கள். இறைவனின் மீது பாரத்தை போட்டு அன்றாட வேளையில் மட்டும் முழு கவனத்தோடு செயல்படுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பாராட்டும் புகழும் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். சில பேருக்கு நினைத்த பிரமோஷன், எதிர்பார்த்த சம்பள உயர்வும் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வீடு தேடி வரும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மை நடக்கும் நாளாக இருக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட தூர பயணங்கள் நன்மையாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சீரான போக்கு நிலவும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகள் வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. கூடுமானவரை கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. விநாயகரை வழிபடுங்கள் நல்லது நடக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சுகபோக வாழ்வு இருக்கும். சென்ற இடமெல்லாம் சீரும் சிறப்பும் மரியாதையும் நல்ல உபச்சாரமும் கிடைக்கும். உயர்ந்த அந்தஸ்தை பெறுவீர்கள். புதிய மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு நிம்மதியை தரும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். சோம்பேறித்தனம் இருக்கக் கூடாது. முக்கியமான வேலைகளை கூடுமானவரை ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே முடிப்பது நல்லது. கடைசி நிமிடம் வரை ஒரு வேலையை எடுத்துச் செல்ல வேண்டாம். யாருக்கும் அனாவசியமாக வாக்கு கொடுக்க வேண்டாம்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகமாக இருப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு வெளிப்படும். சோம்பேறித்தனம் ஒரு துளி கூட இருக்காது. பலநாள் செய்ய முடியாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்த வேலியை கூட இன்று கையில் எடுக்கலாம். நிச்சயம் உங்களுக்கு சக்சஸ் உண்டு.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வரவு அதிகரிக்கும் நாளாக இருக்கும். ஏதாவது ஒரு வகையில் பணம் வரும். தேவைகள் பூர்த்தியாகும். வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் இருக்கட்டும். நண்பர்களோடு பழகும் போது கவனம் தேவை. மனதை அனாவசியமாக அலைபாய விடக்கூடாது. குறுக்கு பாதையை தேர்ந்தெடுக்கக் கூடாது.

மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். உங்களுக்கான கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். பயணங்கள் இனிதே நிறைவடையும். சில பேருக்கு வீட்டை விட்டு இரண்டு நாட்கள் வெளியில் தங்கக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். மற்றபடி கடவுளின் ஆசிர்வாதத்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 24.06.2026

by Mathavi
June 24, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நிம்மதியான நாளாக இருக்கும். உங்களுடைய வேலை வியாபாரம் எல்லாம் சமூகமாக செல்லும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வீட்டிற்கு தேவையான உபயோகமான...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 22.06.2026

by Mathavi
June 22, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தன இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகுவதற்கு நல்ல வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய முதலீடுகள்...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 21.06.2026

by Mathavi
June 21, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம், பதட்டம் இருக்கும். தேவையில்லாத ஞாபகங்கள் வந்து போகும். கடந்த கால கஷ்டங்களை எண்ணி வருத்தப்படாதீர்கள். இன்றைக்கான வேலையில் மட்டும்...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 19.06.2026

by Mathavi
June 19, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். சின்னச் சின்ன மறதியால் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

by Mathavi
June 18, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெயர், புகழ், பாராட்டு, அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். மனது முழுக்க சந்தோஷம் நிறைந்து காணப்படும். வேளையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்....

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 17.06.2026

by Mathavi
June 17, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால்...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 16.06.2026

by Mathavi
June 16, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக நீங்கள் ஆசைப்பட்ட விஷயங்கள் உங்கள் கையை வந்து சேரும்....

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 15.06.2026

by Mathavi
June 15, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புது விஷயங்களை கற்று திறமைசாலியாக தேர்ச்சி பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலைஞர்களுக்கு திறமை...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 14.06.2026

by Mathavi
June 14, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனது ஈடுபடும். மனதில் குழப்பங்கள் தீரும். வேலையிலும் வியாபாரத்திலும்...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 12.06.2026

by Mathavi
June 12, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். நீங்கள் நினைத்த நல்லது, நினைத்து பார்க்காத நல்லது அனைத்தையும் இறைவன் உங்களுக்கு கொடுக்கப் போகின்றான். வாழ்க்கையை அனுபவிக்க இந்த...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி