• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 21, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 19.01.2026

Mathavi by Mathavi
January 19, 2026
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 19.01.2026
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் இனிமையாக தொடங்கும். அமைதியான நாளாக இருக்கும். வேலை வியாபாரம் எல்லாம் அந்தந்த நேரத்திற்கு சரியாக நடக்கும். விடுமுறை நாட்கள் கழித்து உங்களுடைய கடமையை தொடங்கியிருப்பீர்கள். இறை வழிபாடு செய்துவிட்டு கவனத்தை சிதறவிடாமல் இந்த நாளை எடுத்துச் செல்லுங்கள். நல்லதே நடக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் பல கைக்கூடி வரும் நாளாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் எல்லாம் மீண்டும் நடக்க தொடங்கும். விடுமுறை நாட்கள் கழித்து உங்களுடைய கடமைகளை சரிவர தொடங்கியிருப்பீர்கள். உற்சாகத்தில் ஒரு துளி கூட குறைவிருக்காது. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நல்லதே நடக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். குதூகலமாக உங்களுடைய அலுவலக வேலையையும் வியாபாரத்தையும் தொடங்குவீர்கள். தை ஒன்று பிறந்த பிறகு கடமைகளை சரியாக பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் மேற்கொண்ட கனவு நினைவாக போகும் நாள். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். திறமையாக செயல்படுவீர்கள். வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். சுறுசுறுப்பு வெளிப்படும் நாள். இன்று நீண்ட நாள் பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும் நிதிநிலைமை சீராகும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று மேன்மையாக நடந்து கொள்வீர்கள். யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்பதை புரிந்து கொள்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன ஏற்றத் தாழ்வு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. எல்லாவற்றையும் மன நிறைவோடு ஏற்றுக்கொண்டு, எந்தவித சலனமும் இல்லாமல் மனதை ஒருநிலைப்படுத்தி வேலையில் கவனம் செலுத்த வேண்டும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தனலாபம் அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாக வராத பணம் உங்கள் கையை வந்து சேரும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யலாம். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்கவும் வாய்ப்புகள் உள்ளது. கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். இரவு நல்ல தூக்கத்தையும் பெறுவீர்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் நிறைய நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வருமானம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். நீண்ட நாள் கஷ்டங்கள் உங்களை விட்டு விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் ஆர்வம் அதிகரிக்கும். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். வியாபாரத்தில் மட்டும் கொஞ்சம் நிதானமாக செயல்பட வேண்டும். அவசர முடிவு எடுக்க வேண்டாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன மனக்கவலை இருக்கும். மனதிற்கு பிடித்த விஷயங்களை விட்டுவிட்டு விலகி இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இருந்தாலும் கடமையிலிருந்து தவறக்கூடாது அல்லவா. மன சஞ்சலத்தை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, கடமையில் கவனத்தோடு செயல்படுங்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம் பதட்டம் இருக்கும். வேலைகளை எப்படி சமாளிப்பது என்று சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். சொந்த ஊரிலிருந்து பணிக்கு திரும்புவதற்கு கொஞ்சம் கால தாமதம் எடுக்கலாம். சில பேருக்கு பயணங்களால் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த நாள் கவனமாக செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். சேமிப்பு கரைவதற்கு வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. யாரிடமாவது ஏமாறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வேலை வியாபாரம் எல்லாம் சுறுசுறுப்பாக தொடங்கும். அடக்கம் வெளிப்படும். பணிவு வெளிப்படும். எல்லா இடத்திலும் கொஞ்சம் அமைதியாக அனுசரித்து தான் நடந்து கொள்வீர்கள். பெரிதாக ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான நாள் இன்று.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

by Mathavi
May 21, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மிகம் சார்ந்த விஷயத்தில் ஈடுபடும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனநிறைவு உண்டாகும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். கவனக்குறைவாக...

இன்றைய ராசி பலன்கள் – 18.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 18.05.2026

by Mathavi
May 18, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். கடன் சுமை குறையும்....

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 17.05.2026

by Mathavi
May 17, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டில் நீண்ட நாட்களாக செய்யாமல் போட்டு வைத்திருந்த வேலைகளை இன்று கையில் எடுங்கள். காரிய தடை விலகும். விடுமுறை...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 13.05.2026

by Mathavi
May 13, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். நீங்கள் எந்தெந்த விஷயத்தில் எல்லாம் ஏமாந்து நின்றீர்களோ, அந்த விஷயத்தில் எல்லாம் உஷார் ஆகி விடுவீர்கள். தெளிவு...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 12.05.2026

by Mathavi
May 12, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். சோம்பேறித்தனத்தை விடுத்து உங்களுடைய கடமையில் கவனத்தோடு செயல்பட்டால், வெற்றி நிச்சயம் கிடைக்கும். இந்த நாளை தொடங்குவதற்கு முன்பு இறைவழிபாடு...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 11.05.2026

by Mathavi
May 11, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம், மன நிறைவோடு இருக்கும். நீண்ட நாள் கைக்கு வந்து சேராத பணம், வந்து சேரும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினைகள்...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

by Mathavi
May 10, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்குழப்பம் இருக்கும். புது முடிவுகளை எடுக்க தடுமாற்றம் இருக்கும். எது சரி, எது தவறு என்ற முடிவை அவ்வளவு எளிதில் எடுக்க...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 09.05.2026

by Mathavi
May 9, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று, மனது ஆன்மீக ரீதியான விஷயங்களில் ஈடுபடும். நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். குலதெய்வ வழிபாடு செய்வது பல நன்மைகளை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும். குடும்பப்...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 08.05.2026

by Mathavi
May 8, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதார நிலை சீராகும். நீண்ட நாள் கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு வரவேண்டிய பணம், நிச்சயம்...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 06.05.2026

by Mathavi
May 6, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். பண பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள். தேவையான பணம் தேவையான நேரத்தில் வந்து...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி