• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, May 21, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 18.01.2026

Mathavi by Mathavi
January 18, 2026
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 15.01.2026
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் கொஞ்சம் இருக்கும். பதட்டமாகவே எல்லா வேலைகளையும் செய்வீர்கள். முக்கியமான வேலைகளை முன்கூட்டியே தொடங்குங்கள். முக்கியமான இடத்திற்கு செல்வதாக இருந்தால், காலதாமதமாக செல்ல வேண்டாம். கவனமாக செயல்படுங்கள். சுறுசுறுப்பாக செயல்படுங்கள். அதே சமயம் முடிந்தவரை பதட்டத்தை குறைத்துக் கொள்வது ரொம்பவும் நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் பெருகக் கூடிய நாளாக இருக்கும். ஏதோ ஒரு வகையில் பணம் வந்து பாக்கெட்டை நிரப்பி வைக்கும். சந்தோஷம் நிறைவாக இருக்கும். பண்டிகையை கொண்டாடி முடித்துவிட்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பக்கூடிய நேர காலம் வந்துவிட்டது. ஓய்வு எடுத்ததெல்லாம் போதும். சுறுசுறுப்பாக கடமையில் கண்ணும் கருத்தோடும் செயல்படவும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நன்மை நடக்கும் நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்ப உறவுகளோடு நெருக்கம் அதிகரிக்கும். மனதிற்கு ரொம்பவும் பிடித்த உறவுகளை விட்டு பிரிந்து, வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு வரும். சின்ன மன கசப்பு வந்தாலும் அது உங்களுக்கு இனிமையான அனுபவத்தை கொடுக்கும். உறவுகளின் பலம் அதிகரிக்கும் நாள் இன்று.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். மனதிற்கு பிடித்த நபரோடு கொஞ்ச நேரம் பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உடல் உபாதைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று செலவுகளை கொஞ்சம் கட்டுப்படுத்த வேண்டும். கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். வரவுக்கு ஏற்ற செலவு நன்மையை தரும். வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் செலுத்துங்கள். அடுத்தவர்களுடைய பேச்சை கண்மூடித்தனமாக கேட்க வேண்டாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். விடுமுறை நாளாக இருந்தாலும் சில கடமைகள் உங்களைப் பின் தொடரும். பண்டிகை எல்லாம் நிறைவடைந்து விட்டது. கடமைகளை தொடங்க வேண்டிய கட்டாயம் உங்களுக்கு ஏற்படும். நீண்ட தூரப் பயணங்கள் இனிதே நிறைவடையும் நல்லது நடக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று உற்சாகமாக இருப்பீர்கள். நேர்மையாக செயல்படுவீர்கள். கடமையிலிருந்து தவறாமல் நடந்து கொள்வீர்கள். நேர்மையின் காரணமாக சில எதிரிகள் உருவாகக்கூடிய வாய்ப்புகளும் இருக்கிறது. கவனமாக இருக்க வேண்டும். நீண்ட தூரப் பயணங்கள் நல்லபடியாக அமையும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு தலைக்கு மேல் வேலைப்பளு இருக்கும். எந்த வேலையை செய்வது, எந்த வேலையை விடுவது என்று தெரியாது. விடுமுறை நாட்களுக்கு உண்டான மொத்த வேலையும் உங்களுக்காக காத்து கிடக்கும். தேவையற்ற பயம் மனதில் எழும். பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்ற குழப்பம் உண்டாகும். கவலையே படாதீர்கள் இறைவழிபாடு செய்து விட்டு உங்களுடைய வேலையை தொடங்குங்கள் நல்லதே நடக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று இலாபகரமான நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். புதிய முதலீடுகளுக்கு உண்டான முயற்சிகளையும் மேற்கொள்ளலாம். மற்றபடி வேலையில் எந்த ஒரு பிரச்சினையும் இருக்காது. விடுமுறை நாள் இன்று. உங்களுக்கு உண்டான ஓய்வும் கிடைக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். தாமதத்தால் சில பல பிரச்சினைகள் வரலாம். முக்கியமான பொருட்களை பத்திரமாக எடுத்து வைக்கவும். தேவையில்லாமல் பேசி நேரத்தை வீணடிக்காக் கூடாது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனக்கவலை கொஞ்சம் இருக்கும். ஏதோ ஒரு பிரச்சினை மனதிற்குள் ஓடிக்கொண்டே இருக்கும். வேலை வியாபாரம் என்று உங்களுடைய சிந்தனை பல வகையில் உங்களை தூங்கவிடாமல் செய்யும். கவனத்தோடு செயல்படுங்கள். பிரச்சினையை உணர்ந்து அதற்கு உண்டான தீர்வை தேடுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சுக போக வாழ்க்கை தான். விடுமுறை நாள் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது. இனி வேலையை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் வந்தாலும், நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் என்று உங்கள் வாழ்க்கையை அனுபவித்து வாழப் போகிறீர்கள். இறைவழிபாடு மனதிற்கு அமைதியை தரும். இந்த நாள் இனிய நாளாக அமையும்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

by Mathavi
May 21, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மிகம் சார்ந்த விஷயத்தில் ஈடுபடும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனநிறைவு உண்டாகும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். கவனக்குறைவாக...

இன்றைய ராசி பலன்கள் – 18.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 18.05.2026

by Mathavi
May 18, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். கடன் சுமை குறையும்....

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 17.05.2026

by Mathavi
May 17, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டில் நீண்ட நாட்களாக செய்யாமல் போட்டு வைத்திருந்த வேலைகளை இன்று கையில் எடுங்கள். காரிய தடை விலகும். விடுமுறை...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 13.05.2026

by Mathavi
May 13, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். நீங்கள் எந்தெந்த விஷயத்தில் எல்லாம் ஏமாந்து நின்றீர்களோ, அந்த விஷயத்தில் எல்லாம் உஷார் ஆகி விடுவீர்கள். தெளிவு...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 12.05.2026

by Mathavi
May 12, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். சோம்பேறித்தனத்தை விடுத்து உங்களுடைய கடமையில் கவனத்தோடு செயல்பட்டால், வெற்றி நிச்சயம் கிடைக்கும். இந்த நாளை தொடங்குவதற்கு முன்பு இறைவழிபாடு...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 11.05.2026

by Mathavi
May 11, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம், மன நிறைவோடு இருக்கும். நீண்ட நாள் கைக்கு வந்து சேராத பணம், வந்து சேரும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினைகள்...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

by Mathavi
May 10, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனக்குழப்பம் இருக்கும். புது முடிவுகளை எடுக்க தடுமாற்றம் இருக்கும். எது சரி, எது தவறு என்ற முடிவை அவ்வளவு எளிதில் எடுக்க...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 09.05.2026

by Mathavi
May 9, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று, மனது ஆன்மீக ரீதியான விஷயங்களில் ஈடுபடும். நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். குலதெய்வ வழிபாடு செய்வது பல நன்மைகளை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும். குடும்பப்...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 08.05.2026

by Mathavi
May 8, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொருளாதார நிலை சீராகும். நீண்ட நாள் கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு வரவேண்டிய பணம், நிச்சயம்...

இன்றைய ராசி பலன்கள் – 03.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 06.05.2026

by Mathavi
May 6, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். பண பிரச்சினையிலிருந்து விடுபடுவீர்கள். தேவையான பணம் தேவையான நேரத்தில் வந்து...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி