• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Wednesday, June 24, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 15.11.2025

Mathavi by Mathavi
November 15, 2025
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 15.11.2025
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகும். நிதிநிலைமை சீராகும். கடன் சுமையிலிருந்து வெளிவருவீர்கள். வராத கடன் பிரச்சினை ஒரு முடிவுக்கு வரும். எதிரி தொல்லை நீங்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தேவையற்ற மன பயம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. சின்ன பதட்டம் இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். சொந்த பந்தங்களோடு பேசும் போது கவனமாக இருங்கள். வியாபாரத்தில் முதலீட்டில் கவனம் செலுத்துங்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தனம் தானியம் நிறைந்த நாளாக இருக்கும். எதிலும் தெளிவாக சிந்தித்து செயல்படுவீர்கள். உங்களை நம்பி வந்தவர்களை ஏமாற்ற மாட்டீர்கள். நீண்ட தூரப் பயணங்கள் நல்லபடியாக அமையும். கடன் சுமை குறையும்.

கடகம்
கடக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். நீங்கள் நினைத்தது நல்லபடியாக நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பின்னடைவு சரியாகும். ரொம்பவும் சோம்பேறித்தனமாக இருந்தவர்கள் கூட இன்று சுறுசுறுப்பாக செயல்பட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உடல் அசதி இருக்கும். தேவையற்ற அலைச்சல்கள் நீண்ட தூரப் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் இருக்கும். கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உணவு பழக்கவழக்கங்களில் கட்டுப்பாடு தேவை.

கன்னி
கன்னி ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று டென்ஷன் நிறைந்த நாளாக இருக்கும். தேவையற்ற கோபம் அதிகமாக வரும். சின்னச் சின்ன பிரச்சினைகளை கூட பேசிப் பேசி பெருசாக வாய்ப்புகள் உள்ளது. பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். அடம்பிடித்து எந்த ஒரு விஷயத்தையும் சாதிக்காதீர்கள். குறிப்பாக இளைஞர்கள் பெரியவர்கள் பேச்சை கேட்க வேண்டும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். சுறுசுறுப்போடு இருப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். சுப செலவுகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். வீட்டிற்கு தேவையான பொன் பொருள் சேர்க்கை இருக்கு. வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் கவனமாக நடந்துகொள்ளுங்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். தேவையில்லாத சண்டை சச்சரவுகள் வரும். எதிரி தொல்லை இருக்கும். கவனமாக இருந்து கொள்ளுங்கள். அக்கம் பக்கம் வீட்டாரிடம் அனாவசியமாக பேசாதீர்கள். உங்களுடைய குடும்ப விஷயங்களை வெளி ஆட்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். எதிரி தொல்லை நீங்கும். மன நிம்மதி கிடைக்கும் இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று உற்சாகமாக இருப்பீர்கள். உடல் சோர்வு நீங்கும். மனசோர்வு நீங்கும். உற்சாகம் பிறக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றத்தை அடையலாம்.

மீனம்
மீன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று தேவையற்ற டென்ஷன் கோபம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்ப சூழ்நிலை அமையும். சொந்த பந்தங்களோடு பேசும் போது கவனம் தேவை. நிதானம் தேவை. பொறுமை தேவை. ஆத்திரத்தில் அறிவை இழக்கக் கூடாது, ஜாக்கிரதை.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 24.06.2026

by Mathavi
June 24, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நிம்மதியான நாளாக இருக்கும். உங்களுடைய வேலை வியாபாரம் எல்லாம் சமூகமாக செல்லும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வீட்டிற்கு தேவையான உபயோகமான...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 22.06.2026

by Mathavi
June 22, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தன இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகுவதற்கு நல்ல வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய முதலீடுகள்...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 21.06.2026

by Mathavi
June 21, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம், பதட்டம் இருக்கும். தேவையில்லாத ஞாபகங்கள் வந்து போகும். கடந்த கால கஷ்டங்களை எண்ணி வருத்தப்படாதீர்கள். இன்றைக்கான வேலையில் மட்டும்...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 19.06.2026

by Mathavi
June 19, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். சின்னச் சின்ன மறதியால் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

by Mathavi
June 18, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெயர், புகழ், பாராட்டு, அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். மனது முழுக்க சந்தோஷம் நிறைந்து காணப்படும். வேளையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்....

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 17.06.2026

by Mathavi
June 17, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால்...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 16.06.2026

by Mathavi
June 16, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக நீங்கள் ஆசைப்பட்ட விஷயங்கள் உங்கள் கையை வந்து சேரும்....

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 15.06.2026

by Mathavi
June 15, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புது விஷயங்களை கற்று திறமைசாலியாக தேர்ச்சி பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலைஞர்களுக்கு திறமை...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 14.06.2026

by Mathavi
June 14, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் மனது ஈடுபடும். மனதில் குழப்பங்கள் தீரும். வேலையிலும் வியாபாரத்திலும்...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 12.06.2026

by Mathavi
June 12, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். நீங்கள் நினைத்த நல்லது, நினைத்து பார்க்காத நல்லது அனைத்தையும் இறைவன் உங்களுக்கு கொடுக்கப் போகின்றான். வாழ்க்கையை அனுபவிக்க இந்த...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி