மகளிர் உலக கிண்ணத் தொடரின் நேற்றைய (20) போட்டியில் இலங்கை மகளிர் அணி, பங்களாதேஷ் மகளிர் அணியை 7 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.
நவி மும்பாய் பட்டேல் மயானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி, 48.4 ஓவர்களில் 202 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் ஹசினி பெரேரா 85 ஓட்டங்களையும், சாமரி அத்தபத்து 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பங்களாதேஷ் அணி இந்த நிலையில் பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் அணி, 50 ஓவர்களின் முடிவில், 9 விக்கட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
நிஹார் சுல்தானா 75 ஓட்டங்களையும், அக்தார் 64 ஓட்டங்களையும் பெற்றனர்.
Related Posts
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் மன்னார் வீராங்கனை
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள மன்னார் மாவட்டம் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் சஜிந்தினி என்ற வீராங்கனையை வரவேற்கும் நிகழ்வு இன்றைய...
IPL 2026 கிரிக்கெட் தொடரில் இளம் வீரர் சூர்யவன்ஷி பல சாதனைகளை படைத்துள்ளார்.
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி 65 ஆறு ஓட்டங்களை (சிக்ஸர்களை) விளாசி, உலக அளவில் டி20 தொடர் ஒன்றில் அதிக ஆறு ஒட்டங்களை அடித்த...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் குழு அறிவிப்பு!
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 போட்டிகளுக்கான புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை, டெஸ்ட் அணியின் தலைவராக தனஞ்சய...
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜேக்கப் பெத்தேல் விளையாடுவது சந்தேகம்!
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேக்கப் பெத்தேல், ஜூன் மாதம் 4 ஆம் திகதி நியூசிலாந்துக்கு எதிராக ஆரம்பமாகவிருக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்ற சந்தேகம் வெளியாகியுள்ளது.நடப்பு இந்தியன்...
குஜராத் டைட்டன்ஸ் அபாரமான வெற்றி; தொடரிலிருந்து வெளியேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, 2026 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பதை குஜராத் டைட்டன்ஸ் அணி...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் தோனி?
சென்னை சுப்பர் கிங்ஸ் அணி பிளே - ஓஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றால், எம்.எஸ். தோனி மீண்டும் அணியில் இணைவார் என்று துடுப்பாட்ட பயிற்சியாளர் மைக் ஹசி...
கிரிக்கெட் இரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த அந்த ஒரு ரசீது!
கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி 1983ம் ஆண்டு உலகக் கிணத்தை வென்றது. இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இந்தியா...
பாகிஸ்தனுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது பங்களாதேஷ் அணி!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது டெஸ்ட் தொடரையும் பங்களாதேஷ் அணி கைப்பற்றி உள்ளது. இந்த வெற்றியின் மூலமாக இரண்டு போட்டிகள் கொண்ட...
ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவகாரம்: ஐசிசி உயர்மட்டக் குழு அவசரமாக இலங்கை வருகை!
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் செயற்குழு உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ததை அடுத்து, உள்நாட்டு கிரிக்கெட் நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக...
ஹைதராபாத் அணியை அபாரமாக வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த குஜராத் டைட்டன்ஸ்!
அகமதாபாத்தில் செவ்வாயன்று 12 ஆம் திகதி நடந்த போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி அபாரமான சகலதுறை ஆட்டத்தை வெளிப்படுத்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில்...










