ஆஸ்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட எரிஸ் எனப்படும் ஓர்பிடல் ரொக்கெட் தனது முதலாவது சோதனை முயற்சியில் தேல்வியடைந்துள்ளமை அந்நாட்டு மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கில்மோர் ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் (Gilmour Space Technologies ) நிறுவனம், தயாரித்த குறித்த விமானம் நெற்று (30) விண்ணை நோக்கிச் செலுத்தப்பட்டிருந்த நிலையில் 14 செக்கன்களில் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது.
இதன் காரணமாக குறித்த பகுதியை புகை மண்டலம் சூழ்ந்து கொண்டது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” இந்த முயற்சி, நாட்டின் விண்வெளித் துறையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய முன்னேற்றமாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ”இந்த விபத்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை என்றும், இரண்டாவது முயற்சி ஆறு முதல் எட்டு மாதங்களுக்குள் நடைபெறும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Posts
லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் – 14 பேர் பலி!
லெபனான் மற்றும் இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் இன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டன்னில் தங்களின் பாதுகாப்பு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் தெற்கு லெபனானில் இஸ்ரேல் ராணுவம்...
வேல்ஸில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆயிரக்கணக்கான மீன்கள்!
வேல்ஸில் உள்ள கடற்கரைகளில் நூற்றுக்கணக்கான சுறா மீன்கள் மற்றும் பிற கடல் உயிரினங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
எபோலா தொற்று – உலக நாடுகளின் பயணக் கட்டுப்பாடுகள் தீவிரம்!
கொங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் மிக அரிய வகை ‘புந்திபுஜியோ’ எபோலா வைரஸ் தொற்று அதிவேகமாகப் பரவி வருகின்றது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில்...
உடைந்து விழும் அபாயத்தில் மெஸ்ஸியின் சிலை!
கடந்த டிசம்பர் மாதம் கொல்கத்தாவில் திறந்து வைக்கப்பட்ட 70 அடி உயரமான கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் உருவச் சிலை, பாதுகாப்பு குறித்த கவலைகள் காரணமாக மீண்டும்...
கென்யாவில் பாடசாலை விடுதியில் தீ விபத்து – 16 மாணவிகள் பலி!
கென்யாவில் பாடசாலை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 மாணவிகள் உயிரிழந்துள்ளனர். கென்யத் தலைநகர் நைரோபியில் இருந்து மேற்கே சுமார் 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கில்கில்...
தமது நாட்டை ஊடுருவிய வானூர்தி ஒன்றை நடுவானில் இடைமறித்து அழித்ததாக ஈரான் அறிவிப்பு!
ஈரானின் கடலோர மாகாணமான புஷெஹ்ரில் ஊடுருவிய "பகைமைப் போக்குடைய விசித்திர வானூர்தி" ஒன்றை நடுவானில் இடைமறித்து வெற்றிகரமாக அழித்துள்ளதாக ஈரான் வான் பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர். இச்சம்பவம்...
லாவோஸில் ஒரு வாரமாக குகைக்குள் சிக்கியிருந்த ஐவர் மீட்பு: இருவரைக் காணவில்லை!
லாவோஸின் சல்சோம்பூன் மாகாணத்தில் உள்ள குகையொன்றினுள் சிக்கியிருந்த ஐவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த குகையினுள்தங்கம் தேடச் சென்ற 7 உள்ளூர்வாசிகள், பலத்த மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து...
ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா!
ஈரானின் இராணுவ எண்ணெய் வர்த்தகத்தை முடக்கும் நோக்கில், அந்நாட்டின் வருவாய் ஆதாரங்களைக் குறிவைத்து அமெரிக்க நிதித்துறை புதிய மற்றும் கடுமையான பொருளாதாரத் தடைகளை அதிரடியாக அறிவித்துள்ளது. சர்வதேச...
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி!
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளநா. அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 115.71 டொலர்களால் வீழ்ச்சியடைந்து, 4,386.19...
லண்டன் பல்பொருள் அங்காடி ஒன்றில் பாரிய தீ விபத்து!
வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் (Golders Green) பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுமார் 70-க்கும் மேற்பட்ட தீயணைப்பு...










