• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Tuesday, May 26, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 23.07.2025

Mathavi by Mathavi
July 23, 2025
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 23.07.2025
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பத்திற்கு தெளிவு கிடைக்கும் நாள். நீண்ட நாளாக இருக்கும் சந்தேகங்கள் விலகும். மனதிருப்தியோடு உங்களுடைய வேலையையும் வியாபாரத்தையும் செய்யத் தொடங்குவீர்கள். நிதி நிலைமை சீராகும். இரவு நிம்மதியான தூக்கமும் கிடைக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நிதிநிலைமை சீராகும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கும். சேமிப்பை உயர்த்துவதற்கு உண்டான முயற்சிகளை நீங்கள் தான் மேற்கொள்ள வேண்டும். வாராத கடன் வசூலாகவும் வாய்ப்புகள் இருக்கிறது. சொத்து சுகம் சேரும். வேலை வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றிவாகை சூடக்கூடிய நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். நினைத்த காரியத்தை சாதித்து காட்டுவீர்கள். குறிப்பாக இளைஞர்களுக்கு இன்று உத்வேகம் அதிகமாக இருக்கும். வண்டி வாகனம் ஓட்டும் போது மட்டும் கவனம் தேவை.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று மன சாந்தி இருக்கும். எதிலும் நிதானத்தோடு செயற்படுவீர்கள். தேவையற்ற சிந்தனைகள் மனதில் இருந்து நீங்கும். இறைவழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளுடைய ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனத்தோடு செயற்படுவீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று கொஞ்சம் தலைவலியான நாளாக இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. தேவையற்ற பிரச்சினைகளை உங்களைத் தேடி வரும். நீங்கள் அமைதியாக இருந்தால் கூட வம்பு வழக்குகள் உங்களை விடாது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். பிரச்சினை என்று தெரிந்தால் அந்த பக்கம் தலை வைத்து படுக்க வேண்டாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று மன உறுதியோடு நடந்து கொள்வீர்கள். எடுத்த முடிவில் நிலையாக நிற்பீர்கள். மேலதிகாரிகளோடு வாக்குவாதம் வரும். இருந்தாலும் உங்களுடைய கை உயர்ந்து நிற்கும். உங்கள் பக்கம் நியாயம் இருக்கும். நியாயத்திற்காக போராடுவீர்கள். நேர்வழியில் செல்வீர்கள். இந்த நாளில் புதிய அனுபவங்கள் உங்கள் வாழ்க்கையை நல்ல பாதைக்கு அழைத்துச் செல்லும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று அமைதியான நாள். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இருக்காது. வேலை வியாபாரம் எல்லாம் அந்தந்த நேரத்தில் சரியாக நடந்து முடியும். கணக்கு வழக்குகளில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வாடிக்கையாளரோடு நல்லுறவு ஏற்படும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று போட்டி பொறாமைகளோடு போராட வேண்டி இருக்கும். சின்னச் சின்ன எதிரித் தொல்லை இருக்கும். வேலையில் கொஞ்சம் அலைச்சல் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. மேல் அதிகாரிகளை அனுசரித்து நடத்த வேண்டும். வாக்குவாதம் வேண்டாம். முன் கோபம் வேண்டாம்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் ஓய்வு எடுக்க வேண்டும். தேவையற்ற அலைச்சல்கள் இருந்தால் உடல் உபாதைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நீண்ட தூர பயணத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வியாபாரத்திலும் வேலையிலும் நிதானமாக சிந்தித்து செயற்பட வேண்டும். டென்ஷன் கொடுக்கும் எந்த வேலையையும் இன்று கையில் எடுக்காதீர்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று புது முயற்சிகள் வேண்டாம். ஒரு வேலையை திரும்பத் திரும்ப செய்ய வேண்டிய வாய்ப்புகள் வரலாம். சுபகாரிய வேலைகளில் தடைகள் வரலாம். எந்த நல்ல காரியமாக இருந்தாலும், நாளை தள்ளி போடுங்கள். உங்களுடைய அன்றாட வேலையில் மட்டும் இன்று கவனம் செலுத்தினால் போதும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று முன்னேற்றத்தோடு உங்கள் நாள் நகர்ந்து செல்லப் போகிறது. எதிர்பாராத பாராட்டுகளும் பதவிகளும் தானாக உங்களைத் தேடி வரும். இருந்தாலும் தன்னடக்கத்திலிருந்து நீங்கள் கொஞ்சம் கூட தடுமாற மாட்டீர்கள். மனதில் சந்தோஷத்திற்கு நிறைவான இடத்தை கொடுக்கப் போகும் நாள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு உங்களுடைய பணத்தட்டுப்பாட்டை குறைக்கும். நிதிநிலைமை ஏற்படும். மன நிம்மதி கிடைக்கும். பிள்ளைகளுடைய தேவைகளை பூர்த்தி செய்து, மனமகிழ்ச்சி அடைவீர்கள். வேலையில் மட்டும் கொஞ்சம் அலைச்சல் வரலாம். கவலைப்படாதீர்கள், உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற நல்ல பெயர் கிடைக்கும்.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 26.05.2026

by Mathavi
May 26, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இரக்க குணம் வெளிப்படும். அடுத்தவர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள். எதிரிகளை கூட நண்பர்களாக மாற்றிக் கொள்ளும் வித்தையை கற்று வைத்திருப்பீர்கள். இந்த...

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 25.05.2026

by Mathavi
May 25, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நிதி நிலைமை சீராகும். கடன் சுமை குறையும். வண்டி...

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 24.05.2026

by Mathavi
May 24, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீரும். வீண் விரைய செலவுகள் குறையும். நீண்ட நாட்களாக உங்களை துரத்தி வந்த கஷ்டம் ஒன்று உங்களை விட்டு...

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 22.05.2026

by Mathavi
May 22, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம், மனநிறைவு, நிம்மதி எல்லாம் தேடி வரும். இந்த சாதாரண வாழ்க்கை கூட சொர்க்கத்தில் இருப்பது போல ஒரு உணர்வை கொண்டு வரும்....

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 21.05.2026

by Mathavi
May 21, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மிகம் சார்ந்த விஷயத்தில் ஈடுபடும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனநிறைவு உண்டாகும். வேலையிலும் வியாபாரத்திலும் கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். கவனக்குறைவாக...

இன்றைய ராசி பலன்கள் – 18.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 18.05.2026

by Mathavi
May 18, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். கடன் சுமை குறையும்....

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 17.05.2026

by Mathavi
May 17, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வீட்டில் நீண்ட நாட்களாக செய்யாமல் போட்டு வைத்திருந்த வேலைகளை இன்று கையில் எடுங்கள். காரிய தடை விலகும். விடுமுறை...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 13.05.2026

by Mathavi
May 13, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும் நாளாக இருக்கும். நீங்கள் எந்தெந்த விஷயத்தில் எல்லாம் ஏமாந்து நின்றீர்களோ, அந்த விஷயத்தில் எல்லாம் உஷார் ஆகி விடுவீர்கள். தெளிவு...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 12.05.2026

by Mathavi
May 12, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். சோம்பேறித்தனத்தை விடுத்து உங்களுடைய கடமையில் கவனத்தோடு செயல்பட்டால், வெற்றி நிச்சயம் கிடைக்கும். இந்த நாளை தொடங்குவதற்கு முன்பு இறைவழிபாடு...

இன்றைய ராசி பலன்கள் – 10.05.2026

இன்றைய ராசி பலன்கள் – 11.05.2026

by Mathavi
May 11, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம், மன நிறைவோடு இருக்கும். நீண்ட நாள் கைக்கு வந்து சேராத பணம், வந்து சேரும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த பிரச்சினைகள்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி