எந்த நாட்டின் நெருக்குதலுக்கும் அடிமையாகி இந்தியா முடிவெடுப்பதில்லை என இந்திய தொழிற்றுறைச் சம்மேளனத்தின் (ICC) தலைவர் ராஜிவ் மெமானி தெரிவித்துள்ளார்.
அத்துடன், புதுடெல்லியின் அக்கறைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா, அதன் வர்த்தகப் பங்காளி நாடுகள் மீது கூடுதல் வரிவிதிப்பை இம்மாதம் 09 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ள நிலையிலேயே மெமானி இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவும் அமெரிக்காவும் வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டுமென தொழிற்றுறை விரும்புகிறது. ஆனால், இந்த வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்குச் சாதகமானதாக இருக்கவேண்டும் என்பது முக்கியம். எந்த நாடு தரும் நெருக்குதலுக்கும் அடிமையாகி இந்திய அரசாங்கம் முடிவெடுக்காது என குறிப்பிட்டுள்ளார்.
Related Posts
இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது!
இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டுக்கு வர முயன்ற இலங்கை பெண்ணொருவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் (23) பெண் ஒருவர் இலங்கை...
இந்திய விமானப்படையின் 36 ரஃபேல் விமானங்களும் பாதுகாப்பாக உள்ளதாக பாதுகாப்புத் துறை விளக்கம்!
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான 5 ரஃபேல் (Rafale) போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகப் பாகிஸ்தான் பரப்பி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என்றும், பிரான்சிடமிருந்து வாங்கப்பட்ட 36...
வெனிசுலாவுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயார் – பிரதமர் மோடி அறிவிப்பு!
வெனிசுலா தலைநகர் கராகஸில் (Caracas) ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பேரழிவுகள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று (25) ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின்...
தமிழகத்தில் எல்-நினோவினால் 12 மாவட்டங்கள் பாதிப்படையும் அபாயம்!
‘எல்-நினோ’ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, நடப்பாண்டில் தென்மேற்குப் பருவமழை குறையும் என்பதால் தமிழகத்தின் திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உட்பட 12 மாவட்டங்களில் வறட்சிப்...
இந்தியாவில் மீண்டும் இயல்புக்குத் திரும்பியது டெலிகிராம் செயலி!
மருத்துவ கல்விக்கான நீட் (NEET) மறுதேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில் இந்தியாவில் தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டிருந்த பிரபல குறுஞ்செய்தி செயலியான ‘டெலிகிராம்’ (Telegram), தடையுக் காலம் நேற்றுடன்...
டெல்லியை தாக்கும் தூசி புயல்!
இந்தியாவின் தலைநகர் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய (NCR) பகுதிகளில் கடுமையான தூசிப்புயல் வீசியதைத் தொடர்ந்து, அதிகாரிகள் சிவப்பு எச்சரிக்கை அறிவித்துள்ளனர்.தூசிப்புயலின் தாக்கத்தால் பல பகுதிகளில்...
தமிழ் திரைப்பட நடிகர் மாதவனுக்கு பத்ம ஶ்ரீ விருது!
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது.இந்த வருடத்திற்கான பத்ம விருதுகளுக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு,...
இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கடல் அட்டைகள் பறிமுதல்.!
தமிழகம் - இராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த 45 இலட்சம் இந்திய ரூபாய் மதிப்பிலான 300 கிலோ கடல் அட்டைகளை பொலிஸார் நேற்று (21) பறிமுதல்...
மகாராஷ்டிராவில் இந்துக் கோயிலின் மேற்கூரை இடிந்து விழுந்த்தில் 4 பேர் பலி!
மகாராஷ்டிர மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அனுமன் கோயில் வளாகத்தின் புதிய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், 4 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.அத்துடன் 30-க்கும்...
இந்தியாவில் இன்று நீட் மறுத்தேர்வு !
இந்தியா முழுவதும் 551 நகரங்களிலும் வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நீட் மறுத்தேர்வு இன்று நடைபெறுகிறதுசுமார் 23 இலட்சம் மாணவர்கள் நீட் மறுத்தேர்வு எழுத தகுதி பெற்றனர்.முறைகேடுகளை தடுப்பதற்காக...










