சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குவதை இடைநிறுத்தும் சட்டத்திற்கு ஈரான் ஜனாதிபதி மசூட் பெசெஸ்கியான் அனுமதி வழங்கியுள்ளார்.
சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குவதை இடைநிறுத்தும் தீர்மானமொன்றை கடந்தவாரம் ஈரான் நாடாளுமன்றம் நிறைவேற்றியிருந்தது.
சமீபத்தைய இஸ்ரேல் ஈரான் மோதல்களை தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் வெளிப்படை தன்மை தொடர்பில் ஐநாவின் அமைப்பிற்கும் ஈரானிற்கும் இடையில் கருத்துவேறுபாடுகள் எழுந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.