• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, June 27, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 26.06.2025

Mathavi by Mathavi
June 26, 2025
in ராசி பலன்கள்
0
இன்றைய ராசி பலன்கள் – 26.06.2025
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் வாழ்க்கையில் ஏற்படும். வேலையில் நீங்கள் செய்யும் சின்ன சின்ன திறமையான விஷயங்கள் கூட, உங்களுக்கு பெரிய அளவில் பாராட்டை பெற்றுக் கொடுக்கும். இன்றைய நாள் மனத்திற்கு இதமான நாளாக இருக்கும். இறைவனுக்கு நன்றி செல்லுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் இருக்கும். சந்தோஷம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். நிதிநிலைமை சீராகும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். நீண்ட தூர பயணங்கள் மனதிற்கு நிம்மதியை தரும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகரிக்கும். புது வேலைகளை சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். எந்தப் பிரச்சினையை கண்டும் மனம் துவண்டு போக மாட்டீர்கள். தைரியமாக செயற்படுவீர்கள். உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு நீங்கள் ஒரு உதாரணமாக திகழப் போகிறீர்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக செயற்படுவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் சரியாகும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னோக்கி செல்வீர்கள். நிதிநிலைமை சீராக இருக்கும். செலவுகள் குறையும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனம் மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளை சந்திக்க வாய்ப்புகள் இருக்கிறது. காதல் கைகூடும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் சுபச் செலவுகள் ஏற்படும். வேலை வியாபாரத்தை பொறுத்தவரை எப்போதும் போல நல்லபடியாக செல்லும். பிரச்சினை கிடையாது.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். உங்களால் இயன்றளவு அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். அடுத்தவர்களுடைய பிரச்சினைக்கு தீர்வு கொடுப்பீர்கள். மனநிம்மதி அடைவீர்கள். உங்கள் வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு மனநிறைவை அடைவீர்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். உங்களை நீங்களே ஊக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். நேரத்தை வீணடிக்கக்கூடாது. சொன்ன வேலையை சொன்ன நேரத்திற்கு முடிக்க வேண்டும். அனாவசியமாக பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று அன்றாட வேலையில் கூடுதல் கவனம் செலுத்தினால் போதும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். புதிய முயற்சிகள் எடுக்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் நாளை தள்ளி போடுங்கள். வேலை, வியாபாரம், பிள்ளைகள், அம்மா, அப்பா என்று எல்லா இடத்திலிருந்தும் சின்ன சின்ன எதிர்ப்புகள் வர வாய்ப்புகள் உள்ளது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தக்க சமயத்தில், தக்க இடத்திலிருந்து உதவி கிடைக்கும். உங்களுடைய குழப்பமான நிலை தீரும். அடுத்தவர்களுடைய ஆலோசனை உங்கள் மனதிற்கு ஒரு நிம்மதியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். மனதிற்கு பிடித்த நபரோடு நேரத்தை செலவு செய்யுங்கள். மனதில் இருக்கும் பாரத்தை கொட்டி தீர்த்து விடுங்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனது கொஞ்சம் சலனப்படும். பேராசை உண்டாக வாய்ப்புகள் இருக்கிறது. அடுத்தவர்களை பார்த்து சில பேருக்கு பொறாமை கூட வரலாம். எதுவாக இருந்தாலும் சரி, இன்று எந்த ஒரு புதிய முடிவையும் எடுக்க வேண்டாம். அனாவசியமாக பணத்தை செலவு செய்ய வேண்டாம். முன்பின் தெரியாத விஷயத்தில் அகலக்கால் வைக்க வேண்டாம். ஜாக்கிரதை.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். உங்களுடைய வேலைகளை சரிவர செய்து முடிப்பீர்கள். இன்று மாலை நேரத்தில் மகிழ்ச்சியோடு குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு செல்லவும் வாய்ப்புகள் இருக்கிறது.

மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். கூடுமானவரை இன்று யாரிடமும் கடன் வாங்காதீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். தேவையில்லாத நஷ்டம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

Related Posts

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 26.06.2026

by Mathavi
June 26, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்புகள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். குடும்ப விஷயங்களில் வாக்குவாதம் தகராறு செய்யக்கூடாது. நிதானமாக இருந்தால் இந்த...

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 25.06.2026

by Mathavi
June 25, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் நீண்ட நாட்களாக தேக்கி வைத்திருந்த ஆசையை வெளிப்படுத்துவீர்கள். காதல் கை கூடும். பிரிந்த கணவன் மனைவிக்குள்...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 24.06.2026

by Mathavi
June 24, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நிம்மதியான நாளாக இருக்கும். உங்களுடைய வேலை வியாபாரம் எல்லாம் சமூகமாக செல்லும். பிள்ளைகளுடைய நலனில் அக்கறை காட்டுவீர்கள். வீட்டிற்கு தேவையான உபயோகமான...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 22.06.2026

by Mathavi
June 22, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தன இலாபம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் பெருகுவதற்கு நல்ல வாய்ப்புகள் உங்கள் வீடு தேடி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய முதலீடுகள்...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 21.06.2026

by Mathavi
June 21, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன பயம், பதட்டம் இருக்கும். தேவையில்லாத ஞாபகங்கள் வந்து போகும். கடந்த கால கஷ்டங்களை எண்ணி வருத்தப்படாதீர்கள். இன்றைக்கான வேலையில் மட்டும்...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 19.06.2026

by Mathavi
June 19, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று கவனத்தோடு எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். சின்னச் சின்ன மறதியால் பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி...

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 18.06.2026

by Mathavi
June 18, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெயர், புகழ், பாராட்டு, அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். மனது முழுக்க சந்தோஷம் நிறைந்து காணப்படும். வேளையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்....

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 17.06.2026

by Mathavi
June 17, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். அன்றாட வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால்...

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 16.06.2026

by Mathavi
June 16, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக நீங்கள் ஆசைப்பட்ட விஷயங்கள் உங்கள் கையை வந்து சேரும்....

இன்றைய ராசி பலன்கள் – 11.06.2026

இன்றைய ராசி பலன்கள் – 15.06.2026

by Mathavi
June 15, 2026
0

மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புது விஷயங்களை கற்று திறமைசாலியாக தேர்ச்சி பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலைஞர்களுக்கு திறமை...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி