பொரளையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மேல் மாடியில் இருந்து இன்று (10) காலை விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பொரளை சரணபலஹிமி மாவத்தையைச் சேர்ந்த 24 வயதானவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவத்தில் போதைப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related Posts
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரின் இல்லத்துக்கு ரிஷாட் விஜயம்..!
அண்மையில் திருகோணமலை, குச்சவெளி பிரதேசத்தில் மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குச் சென்ற வேளையில், கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, பாரிய காயங்களுக்குள்ளான இனூஸின் இல்லத்திற்கு, அகில இலங்கை மக்கள்...
தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்ட தொண்டர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களிள் கண்காணிப்பில் ஈடுபட்ட தன்னார்வத் தொண்டர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த 10 ஆம் திகதி ஏறாவூர் அல்...
மட்டக்களப்பு ஊடகவியலாளர்களுக்கான கருத்தரங்கு..!
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்புடன் (FAQ) இணைந்து, ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் (EU) நிதி உதவியுடன்,...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு..!
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ வர்த்தக பீடத்துக்கு 2023/2024 கல்வியாண்டின் புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் தொடக்க நிகழ்வு, 2025.06.12 ஆம் திகதி முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி...
வந்தாறுமூலை ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு..!
நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலயத்தினுடைய மகா கும்பாபிஷேக நிகழ்வானது எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்து மா...
சங்கானை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்..!
வலிகாமம் மேற்கு சங்கானை பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது இன்றைய தினம் (12) நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ பவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது. இதன் போது...
அகமதாபாத் விமான விபத்து ; ஜனாதிபதி அநுர இரங்கல்..!
"அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக மிகுந்த கவலையடைவதாக" ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர தனது எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு,...
வீதிகளைத் திருத்த மண்ணை கொடுக்காமல் இராணுவத்திற்கு கொடுத்த அதிகாரிகள் – மக்கள் குற்றச்சாட்டு..!
"சுழிபுரம் இறங்குதுறையில் இருந்து எடுத்த மண்ணை மக்களின் பாவனையில் உள்ள வீதிகளுக்கு கொடுக்காமல் இராணுவத்தினருக்கு கொடுத்ததாக" சுழிபுரம் பொதுமகன் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். வலிகாமம் மேற்கு பிரதேச...
60 அடி பள்ளத்தாக்கில் விழுந்த முச்சக்கர வண்டி..!
பானந்துரை பிரதேசத்திலிருந்து இன்று காலை நுவரெலியா நோக்கி சென்ற முச்சக்கர வண்டி லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுகலை பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி 60 அடி பள்ளத்தாக்கில்...