• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Saturday, May 31, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 08.05.2025

Mathavi by Mathavi
May 8, 2025
in ராசி பலன்கள்
0 0
0
இன்றைய ராசி பலன்கள் – 08.05.2025
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் தனம் தானியம் என்று செல்வச் செழிப்பு உயர்ந்த நிலைக்கு செல்லும். ஒரு சந்தோஷம் மனதிற்குள் இருக்கும். அதற்கு காரணத்தை தேட வேண்டாம். ஆன்மீக ரீதியாக சில விஷயங்களை உங்களுக்கு உணர்த்தும். இறை வழிபாட்டில் மனது ஈடுபடும். நிறைவான இந்த நாளில் அந்த மீனாட்சி அம்மனுக்கு நன்றி சொல்லுங்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்லது வீடு தேடி வரும். புதிய வாய்ப்புகளை கை நழுவ விடாதீர்கள். எந்த வாய்ப்பாக இருந்தாலும் என்னால் முடியாது, எனக்குத் தெரியாது என்ற வார்த்தையை மட்டும் பயன்படுத்தாதீர்கள். வாய்ப்புகளை பெற்றுக் கொண்டு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நிச்சயமாக உங்களுக்கான நல்லது நடக்கும். அந்த அம்பாள் உங்களுக்கு துணை நிற்பார்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுப காரிய தடை விலகும். நீண்ட நாட்களாக நடக்காத நல்ல காரியங்கள் உங்களுக்கு நடக்க துவங்கும். சுப செலவுகள் ஏற்படும். இறைவழிபாட்டில் மனது ஈடுபடும். வேலை வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் எல்லாம் நீங்கி, நீங்கள் முன்னேறுவதற்கான வழி கிடைத்து விடும். அந்த மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சின்னதாக இன்று ஒரு நன்றியை சொல்லுங்கள்.

ADVERTISEMENT

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மனப் பயம் இருக்கும். தேவையற்ற சிந்தனை வேலையை கெடுக்க வாய்ப்புகள் இருக்கிறது. எதையும் யோசிக்காமல், அந்த மீனாட்சி சுந்தரேஸ்வரரை நினைத்து இன்றைய நாளை துவங்குங்கள். நிச்சயமாக உங்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். நல்லது நடக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத பண வரவு, பொன், பொருள் சேர்க்கை இருக்கும். நிதி நிலைமை உயரும். கடன் சுமை குறையும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். குடும்ப சந்தோஷம் இரட்டிப்பாகும். அந்த அம்பாளுக்கு நன்றி சொல்லி விடுங்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலையில் வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். உங்களை நீங்கள் மெருகேற்றிக் கொள்வது ஒரு பக்கம் இருக்க, உங்களுடன் இருப்பவர்களையும் வாழ்க்கையில் முன்னேற்றி விட நிறைய உதவிகளை செய்வீர்கள். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள். இந்த வாய்ப்பு கொடுத்த அம்பாளுக்கு நன்றி சொல்லுங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன ஏமாற்றம் இருக்கும். மனதில் நினைத்த காரியத்தை செய்து முடிக்க முடியாத சூழ்நிலை உண்டாகலாம். எதற்கும் கவலைப்படாதீங்க. காலையிலேயே மீனாட்சி அம்மனையை வணங்கி விட்டு உங்களுடைய வேலையை துவங்குங்கள். இன்று நிச்சயம் உங்களுடைய ஏமாற்றத்தில் கூட ஒரு நன்மை நடக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா வேலைகளும் சுறுசுறுப்பாக நடக்கும். நேரத்திற்கு எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு ஓய்வு எடுக்கும் அளவுக்கு உங்களுக்கு நேரம் இருக்கப் போகிறது. சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். மூன்றாவது நபர் பேச்சை முழுமையாக நம்பாதீங்க.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக அமையும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் தீரும். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும். நீண்ட தூர பயணங்கள் நன்மையை கொடுக்கும். நிதிநிலைமை மேலோங்கும். பணக்கஷ்டத்திலிருந்து வெளி வருவீர்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதியான நாளாக இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். பெரிய அளவில் முதலீடு செய்யும் போது மட்டும் கவனமாக இருக்க வேண்டும். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீர்கள். புது முடிவுகளை எடுக்கும் போது அவசரப்படாதீர்கள். எதுவாக இருந்தாலும் அனுபவ சாலிகளுடைய பேச்சை ஒரு முறை கேட்கவும். முடிவு எடுப்பதில் பொறுமையும் நிதானமும் தேவை.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மனது அலை பாயும். மனது ஒரு நிலையில் இருக்காது. சின்ன சின்ன ஏமாற்றங்கள் ஏற்படும்‌. செய்யும் காரியங்கள் நல்லதா கெட்டதா என்ற குழப்பமும் இருந்து வரும். எதற்கும் கவலைப்பட வேண்டாம்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று அவ்வப்போது சின்ன சின்ன மறதி ஏற்படும். வேலையில் சின்ன சின்ன கவனக்குறைவு, வியாபாரத்தில் கொஞ்சம் அலட்சியம் இருக்கும். எல்லா வேலையையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கொஞ்சம் சோம்பேறித்தனத்தோடு செயல்படுவீர்கள்.

Thinakaran
411 723.1K
  • Videos
  • Playlists
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 2 days ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 3 days ago
  • போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.!
    போராட்டத்தில் குதித்த விவசாயத் திணைக்களத்தின் பிராந்திய விவசாய ஆராய்ச்சி ஊழியர்கள்.! 3 days ago
  • 398 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Mathavi

      Mathavi

      Related Posts

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 31.05.2025

      by Sangeetha
      May 31, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வேலையிலும் வியாபாரத்திலும் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள்.லாபம் நிறைந்த நாளாக இருக்கும். எதாவது ஒரு வகையில் கை நிறைய பணம் வரும். நிதி நிலைமை...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 30.05.2025

      by Sangeetha
      May 30, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனதை அமைதியாக வைத்து கொள்ளுங்கள்.சிந்தனைகள் அதிகமாக இருக்கும். எதிர்காலத்தைப் பற்றிய கவலை இருக்கும். இதனால் வேலையில் முழு கவனம் செலுத்த முடியாது. லேசான...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 29.05.2025

      by Sangeetha
      May 29, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் மன அமைதியான நாளாக இருக்கும். தேவையில்லாத பிரச்சினைகளில் இருந்து உங்களை நீங்களே விடுவித்துக் கொள்வீர்கள். உங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்துவீர்கள்.நிம்மதியான...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 28.05.2025

      by Sangeetha
      May 28, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கவலைப்படாமல் புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்ல விஷயங்கள் எல்லாம் கைக்கூடி வரப் போகிறது. நீண்ட நாட்களாக செய்ய முடியாத சுப காரியங்களை இன்றைக்கு...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 27.05.2025

      by Sangeetha
      May 27, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று எடுத்த முயற்சியில் முதல் முறையில் வெற்றி காண்பீர்கள். வெற்றி வாகை சூடுவீர்கள். நல்ல பெயர் கிடைக்கும். பாராட்டுகளும் கிடைக்கும். மனது சந்தோஷத்தில் திக்கு...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 26.05.2025

      by Sangeetha
      May 26, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனஸ்தாபம் தீரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். லாபகரமான நாளாக இருக்கும். நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் நல்லபடியாக...

      இன்றைய ராசி பலன்கள் – 25.05.2025

      இன்றைய ராசி பலன்கள் – 25.05.2025

      by Mathavi
      May 25, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சாதனை படைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் பல மடங்கு வெற்றியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன்...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 24.05.2025

      by Sangeetha
      May 24, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் புகழும் கிடைக்கும். ப்ரமோஷனுக்கு கூட நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. நினைத்த நல்ல காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும்....

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 23.05.2025

      by Sangeetha
      May 23, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று யாரையும் எடுத்தெறிந்து பேசாமல் இருந்தால் நல்லதுக்கு மேல் நல்லது நடந்து கொண்டே இருக்கும். நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். நண்பர்களை கூடவே...

      Load More
      Next Post
      நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

      நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை.!

      திக்குவல்லையில் சிங்களவருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      திக்குவல்லையில் சிங்களவருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கலவரம் மூண்டது. மேலும் பல வரலாற்றுச் சம்பவங்கள்.!

      புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை; கரும்புகை வெளியானது.!

      புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை; கரும்புகை வெளியானது.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி