• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 1, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் – 29.04.2025

Sangeetha by Sangeetha
April 29, 2025
in ராசி பலன்கள்
0 0
0
இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025
Share on FacebookShare on Twitter

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வரக்கூடிய நாளாக இருக்கும். அதற்காக பயப்பட வேண்டாம். முருகனை வழிபாடு செய்துவிட்டு, வேலைகளை துவங்குங்கள். நல்லது நடக்கும். ஆரோக்கியம் பெருகும். வண்டி வாகனத்தில் செல்லும்போது மட்டும் கவனம் இருக்கட்டும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். வேலையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உங்களுடன் இருக்கும் நண்பர்களையும் முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வீர்கள். சுப செலவுகள் ஏற்படும். வருமானம் சீராகும். ஆரோக்கியத்தில் பிரச்சனை வந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றி கொடுக்கும். நீண்ட தூர பயணங்கள் மனதிற்கு நிம்மதியை தரும். உறவினர்களுக்கு இடையே இருந்த விரிசல் சரியாகும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். முருகர் வழிபாடு தீராத கஷ்டத்திற்கு ஒரு தீர்வை தரும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

ADVERTISEMENT

கடகம்
கடக ராசி காரர்கள் இன்று ஆழ்ந்த சிந்தனையில் இருப்பீர்கள். பிரச்சனைகள் வந்தால் மனம் தளரக்கூடாது. முருகரை நினைத்துக் கொள்ளுங்கள். வெற்றி தானாக உங்கள் பின்னால் வரும். நேரத்தை வீணடிக்காமல் சோம்பேறித்தனத்தை தூர வைத்து விட்டு, வேலையில் ஆர்வம் கட்டினால் நிச்சயம் வெற்றி காண்பீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மன கவலைகள் விலகும் நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். வீட்டில் இருக்கும் பெண்கள் இறை வழிபாட்டில் ஆர்வம் காட்டவீர்கள். முருகர் வழிபாடு உங்கள் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு தரும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் பெருகும். நிதி நிலைமை சீராகும். சேமிப்பு உயரும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். உறவுகளோடு இருந்து வந்த மன கசப்புகள் நீங்கும். வெயிலில் அதிகம் வெளியே சுற்ற வேண்டாம். நீண்ட தூர பயணத்தை மட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள மாட்டீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். வேலையில் மேலதிகாரிகளுடைய ஆதரவு கிடைக்காது. வியாபாரத்தை பொருத்தவரை சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வரும். இதெல்லாம் சரியாக, இன்று முருகர் வழிபாடு செய்யுங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத முன்னேற்றம் சந்தோஷத்தை கொடுக்கும். நிதி நிலைமை சீராகும். நல்ல பெயர் தேடி வரும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். தலை குனிந்த இடத்தில் தலைநிமிர்ந்து நிற்பீர்கள். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்கும். மேலதிகாரிகளுடன் நல்ல புரிதல் இருக்கும். உங்கள் மீது இருந்த கெட்ட பெயர் விளக்கம். நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபத்தை எடுக்க, அயராது உழைப்பீர்கள் வெற்றியும் காண்பீர்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று இறக்க குணம் இருக்கும். தேவையற்ற பிரச்சனைகளை சரி செய்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள். சந்தோஷம் இரட்டிப்பாகும் நாள் இன்று.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் அதிகமாக இருக்கும். வேலையில் முழு கவனம் செலுத்த முடியாது. பிள்ளைகளால் பிரச்சனை, பெரியவர்களால் வாக்குவாதம் என்று சில பல எதிர்மறையான விஷயங்களை சந்திக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். கவலைப்படாதீங்க, இந்த நாள் இறுதியில் எல்லா பிரச்சனைகளும் சரியாகும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நிதிநிலைமை சீராகும். கடன் சுமை குறையும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். இறையருள் கிடைக்கும். வேலையில் அதிக ஆர்வம் இருக்கும். ஆரோக்கியத்தில் சின்ன சின்ன குறைபாடுகள் வந்து போகும். பெருசாக பிரச்சனைகள் இல்லை.

Thinakaran
412 724.1K
  • Videos
  • Playlists
  • தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி!
    தமிழீழ வைப்பகத்தின் நகைகளை உரிமை கோருகின்றது ஈ.பி.டி.பி! Today
  • NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி
    NPP யின் ஊழலை அம்பலப்படுத்தும் பெண் வேட்பாளர்; பரபரப்பு காணொளி 2 days ago
  • இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.!
    இலங்கை வரலாற்றில் பெருமளவான போதைப்பொருளுடன் சிக்கிய படகுகள்.! 3 days ago
  • 399 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Sangeetha

      Sangeetha

      Related Posts

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 31.05.2025

      by Sangeetha
      May 31, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வேலையிலும் வியாபாரத்திலும் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள்.லாபம் நிறைந்த நாளாக இருக்கும். எதாவது ஒரு வகையில் கை நிறைய பணம் வரும். நிதி நிலைமை...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 30.05.2025

      by Sangeetha
      May 30, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனதை அமைதியாக வைத்து கொள்ளுங்கள்.சிந்தனைகள் அதிகமாக இருக்கும். எதிர்காலத்தைப் பற்றிய கவலை இருக்கும். இதனால் வேலையில் முழு கவனம் செலுத்த முடியாது. லேசான...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 29.05.2025

      by Sangeetha
      May 29, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நாள் மன அமைதியான நாளாக இருக்கும். தேவையில்லாத பிரச்சினைகளில் இருந்து உங்களை நீங்களே விடுவித்துக் கொள்வீர்கள். உங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்துவீர்கள்.நிம்மதியான...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 28.05.2025

      by Sangeetha
      May 28, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கவலைப்படாமல் புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். நல்ல விஷயங்கள் எல்லாம் கைக்கூடி வரப் போகிறது. நீண்ட நாட்களாக செய்ய முடியாத சுப காரியங்களை இன்றைக்கு...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 27.05.2025

      by Sangeetha
      May 27, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று எடுத்த முயற்சியில் முதல் முறையில் வெற்றி காண்பீர்கள். வெற்றி வாகை சூடுவீர்கள். நல்ல பெயர் கிடைக்கும். பாராட்டுகளும் கிடைக்கும். மனது சந்தோஷத்தில் திக்கு...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 26.05.2025

      by Sangeetha
      May 26, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மனஸ்தாபம் தீரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். லாபகரமான நாளாக இருக்கும். நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் நல்லபடியாக...

      இன்றைய ராசி பலன்கள் – 25.05.2025

      இன்றைய ராசி பலன்கள் – 25.05.2025

      by Mathavi
      May 25, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சாதனை படைக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாம் பல மடங்கு வெற்றியை கொடுக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன்...

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 24.05.2025

      by Sangeetha
      May 24, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வேலை செய்யும் இடத்தில் பாராட்டும் புகழும் கிடைக்கும். ப்ரமோஷனுக்கு கூட நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. நினைத்த நல்ல காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும்....

      இன்றைய ராசி பலன்கள்- 16.04.2025

      இன்றைய ராசி பலன்கள் – 23.05.2025

      by Sangeetha
      May 23, 2025
      0

      மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று யாரையும் எடுத்தெறிந்து பேசாமல் இருந்தால் நல்லதுக்கு மேல் நல்லது நடந்து கொண்டே இருக்கும். நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். நண்பர்களை கூடவே...

      Load More
      Next Post
      துப்பாக்கிப் பிரயோகம்; ஒருவர் உயிரிழப்பு.!

      துப்பாக்கிப் பிரயோகம்; ஒருவர் உயிரிழப்பு.!

      கனடா தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் – லிபரல் கட்சி முன்னிலையில்

      கனடா தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் – லிபரல் கட்சி முன்னிலையில்

      கடும் வெப்பமான வானிலை காரணமாக நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைவு.!

      கடும் வெப்பமான வானிலை காரணமாக நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாகக் குறைவு.!

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      Popular News

      • இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        இவ்வுலகை விட்டுப் பிரிந்த மாணவி தர்சினி ; ஆழ்ந்த இரங்கல்..!

        0 shares
        Share 0 Tweet 0
      • மாவையரின் உயிரைக்குடித்த 19 அயோக்கியர்கள்; பரபரப்பு தகவல்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட மாணவி உயிர்மாய்ப்பு; பொலிஸாருக்கும் இதில் உடந்தையாம்.!

        0 shares
        Share 0 Tweet 0
      • அம்பலமானது தமிழர்களை கொன்றுகுவித்த வதை முகாம்!

        0 shares
        Share 0 Tweet 0
      • தமிழ் மாணவன் சிங்கள மாணவர்களால் தீ வைத்து எரிப்பு.! (சிறப்பு இணைப்பு)

        0 shares
        Share 0 Tweet 0

      Follow Us

        Thinakaran

        உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

        www.thinakaran.com

        © 2024 Thinakaran.com

        Welcome Back!

        Login to your account below

        Forgotten Password?

        Retrieve your password

        Please enter your username or email address to reset your password.

        Log In
        No Result
        View All Result
        • முகப்பு
        • இலங்கை
          • முல்லைதீவு செய்திகள்
          • வவுனியா செய்திகள்
          • கிளிநொச்சி செய்திகள்
          • திருகோணமலை செய்திகள்
          • மட்டக்களப்பு செய்திகள்
          • மன்னார் செய்திகள்
          • மலையக செய்திகள்
        • இந்தியா
        • உலகம்
        • சினிமா
        • விளையாட்டு
        • நிகழ்வுகள்
        • எம்மை பற்றி