• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Thursday, June 25, 2026
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்.

எங்கள் கூட்டணியின் வளர்ச்சியை சகிக்க முடியாமல் பொய்யான வதந்திகளை பரப்பும் பணிகளில் சில தமிழ் போலித் தேசியவாத குழுக்கள்.!

Mathavi by Mathavi
April 15, 2025
in இலங்கை செய்திகள்.
0
எங்கள் கூட்டணியின் வளர்ச்சியை சகிக்க முடியாமல் பொய்யான வதந்திகளை பரப்பும் பணிகளில் சில தமிழ் போலித் தேசியவாத குழுக்கள்.!
Share on FacebookShare on Twitter

எங்கள் கூட்டணியின் வளர்ச்சி மற்றும் மக்கள் நம்பிக்கையின் ஆழத்தை சகிக்க முடியாமல், தரமற்ற, சான்றுகளற்ற, முற்றிலும் பொய்யான வதந்திகளை பரப்பும் பணிகளில் சில தமிழ் போலித் தேசியவாத குழுக்கள் ஈடுபட்டுள்ளனர் என கிழக்குத் தமிழர் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கருணா அம்மான் தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

கிழக்குத் தமிழர் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்படுகின்றமை, அதனைத் தொடர்ந்தான அரசியற் சூழ்நிலைகள் குறித்து தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இன்று, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் அபிவிருத்தி இலட்சியத்தை நிலைநாட்டும் நோக்கத்துடன் உருவாகியுள்ள கிழக்கு தமிழர் கூட்டணி, மக்கள் மத்தியில் மிகுந்த ஆதரவு பெற்றிருப்பதோடு, சர்வதேச அரங்கிலும் கவனிக்கப்பட்டு வரும் அரசியல் சக்தியாக திகழ்கின்றது.

எங்கள் கூட்டணியின் வளர்ச்சி மற்றும் மக்கள் நம்பிக்கையின் ஆழத்தை, சில தமிழ் போலி தேசியவாத குழுக்கள் மற்றும் அரசியல் நோய்க்குழுக்கள் சகிக்க முடியாமல், தரமற்ற, சான்றுகளற்ற, முற்றிலும் பொய்யான வதந்திகளை பரப்பும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கிழக்குப் பகுதி மக்களால் எங்களுக்குக் கிடைக்க இருக்கும் தேர்தல் வெற்றி, தமிழ் மக்களின் உணர்வுகளும் எதிர்பார்ப்புகளும் எங்கள் வழியில் இருக்கின்றன என்பதை தெளிவாகக் காட்ட இருக்கின்றன
இந்த வெற்றியால், எங்கள் கூட்டணியின் நிலைத்தன்மை மட்டுமல்ல, அதன் நம்பகத்தன்மையும், மக்களோடு நேரடி உறவும் உறுதிப்படுத்தப்படும்.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியும், எமது கூட்டமைப்பில் உள்ள அனைத்து உறுப்புக் கட்சிகளும், சட்டத்தின் மேன்மையை முழுமையாக மதிக்கின்றன.

ஐனாயக நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றி, மக்கள் சேவையில் நேர்மை, ஊழல் இல்லாத செயல்பாடுகளை மேற்கொள்வதில் உறுதியுடன் செயல்படுகின்றன.

தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள், சட்ட நடைமுறைகளுக்கேற்ப சீராகவும் நேர்மையாகவும் நடைபெறும் என்பதை எம்மால் நம்பப்படுகின்றது.

இதனூடாக, திரு. சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்கள், மிக விரைவில் மக்கள் சேவையில் மீண்டும் முழுமையாக இணைவார் என்பதை உறுதியுடன் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

மக்கள் நம்பிக்கையையும் வெற்றியையும் பொய்கள் மூலமாகத் தடுப்பது எதையும் சாதிக்க முடியாத முயற்சியே. உண்மை எப்போதும் வெல்லும். மக்களின் நெஞ்சத்தில் உறைந்த உணர்வுகள், எத்தனை வதந்திகளாலும் அழிக்க முடியாது.
நேர்மையும் நம்பிக்கையும் எங்கள் பாதை. அந்த பாதையில் மக்கள் ஏற்கனவே எங்களை அழைத்துச் செல்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts

தெல்தெனிய கொ*லை சம்பவம்; சந்தேகநபரின் திடுக்கிடும் வாக்குமூலம்.!

தெல்தெனிய கொ*லை சம்பவம்; சந்தேகநபரின் திடுக்கிடும் வாக்குமூலம்.!

by Mathavi
June 25, 2026
0

கண்டி, தெல்தெனியவில் சந்தேகத்திற்கிடமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட அம்பாறை வைத்தியசாலையைச் சேர்ந்த பிசியோதெரபியின் மரணம், கழுத்தை நெரித்ததால் ஏற்பட்ட கொலை என்பது பிரேதப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு ஜேர்மன் துணைத் தூதுவரிடம் ஊடகவியலாளர்கள் கோரிக்கை.!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு ஜேர்மன் துணைத் தூதுவரிடம் ஊடகவியலாளர்கள் கோரிக்கை.!

by Mathavi
June 25, 2026
0

இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கும், அரசாங்கத்தால் கொண்டுவரப்பட உள்ள ஊடக சாசனத்தை நிறுத்துவதற்கான அழுத்தங்களை வழங்குமாறும் இலங்கைக்கான ஜேர்மன் துணை தூதுவர் சார...

ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க ஆகியோர் கைது.!

ரகித ராஜபக்ச மற்றும் சரித் அபேசிங்க ஆகியோர் கைது.!

by Mathavi
June 25, 2026
0

முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகனான சட்டத்தரணி ரகித ராஜபக்ச மற்றும் ஹொரணை ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர் இலஞ்ச...

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஐந்து மாகாணங்களில் மொட்டுவின் ஆட்சியே.!

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஐந்து மாகாணங்களில் மொட்டுவின் ஆட்சியே.!

by Mathavi
June 25, 2026
0

உரிய காலத்தில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தம்மால் வெற்றி பெற முடியும் என்ற பூரண நம்பிக்கை தங்களுக்கு இன்னும் ஏற்படவில்லை...

சுற்றுச்சூழல் என்ற பெயரில் மாகாண சபைகளின் அதிகாரங்களில் மத்திய அரசின் தலையீட்டை ஏற்க முடியாது.!

சுற்றுச்சூழல் என்ற பெயரில் மாகாண சபைகளின் அதிகாரங்களில் மத்திய அரசின் தலையீட்டை ஏற்க முடியாது.!

by Mathavi
June 25, 2026
0

சுற்றுச்சூழல் என்ற பெயரில் மாகாண சபைகளின் அதிகாரங்களில் மத்திய அரசின் தலையீடை ஏற்க முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கல்...

காக்கைதீவு குப்பை மேட்டில் பாரிய தீ விபத்து – சுமார் 200 குடும்பங்கள் பாதிப்பு!

by selvan
June 24, 2026
0

யாழ்ப்பாணம் காக்கைதீவு, கல்லுண்டாய் பகுதியில் அமைந்துள்ள மாநகர சபையின் பிரதான குப்பை மேட்டில்  ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 200 க்கும்...

சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

by selvan
June 24, 2026
0

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம், ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவினால் இன்று (24) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி,...

சாதாரண தர பரீட்சையில் இம்முறை  11,790 பரீட்சாத்திகள் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தி

இவ்வாண்டு நடைபெற உள்ள பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் இல்லை!

by selvan
June 24, 2026
0

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பரீட்சைகளுக்கான கால அட்டவணையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். எனவே முன்னர்...

தேர்தல்களின் போது அழியா மை பயன்படுத்துவதை தவிர்த்தால் சுமார் 100 மில்லியன் ரூபாய் அரச நிதியைச் சேமிக்க முடியும்!

by selvan
June 24, 2026
0

தேர்தல்களின் போது வாக்களித்ததை உறுதிப்படுத்துவதற்காக விரலில் மை பூசும் முறையை நீக்குவதன் மூலம், ஒரு தேர்தலின் போது சுமார் 100 மில்லியன் ரூபாய் அரச நிதியைச் சேமிக்க...

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம் 103 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம் 103 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

by selvan
June 24, 2026
0

தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று (24) பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 113 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் கிடைத்தன. இதன்படி,...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி