பருத்தித்துறை மறைக்கோட்ட இளைஞர்களுக்கான தவற்கால ஒன்றுகூடலும் நிர்வாக தெரிவும் இன்று (23) இடம்பெற்றது
யாழ் மறைமாவட்டத்திற்கு உட்பட்ட பருத்தித்துறை மறைக் கோட்ட இளைஞர்களுக்கான தவற்கால ஒன்று கூடல் லூர்து அன்னை ஆலயத்தில் மறைக்கோட்ட முதல்வரால் இன்று காலை ஏற்பாடு செய்யப்பட்டது
ADVERTISEMENT
இவ் ஒன்று கூடலில் இளைஞர்களுக்கான தியான வழிபாடுகள் மற்றும் சிலுவைப் பாதை மற்றும் கலந்துரையாடல் என பல நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டது
பின்னர் மறைக்கோட்ட இளைஞர்களுக்கான புதிய நிர்வாக தெரிவும் இடம்பெற்றது இவ் ஒன்று கூடலில் பல இளைஞர்கள் அருட்தந்தை யினர் என பலரும் கலந்து கொண்டனர்.


