குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட இருவரை மார்ச் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யா/செம்பியன்பற்று அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்லமெய்வல்லுனர் போட்டி
வடமராட்சி கிழக்கு யா/ செம்பியன்பற்று அ.த.க பாடசாலையின் வருடாந்த இல்லமெய்வல்லுனர் போட்டி இன்று(6) இடம்பெற்றது. பிற்பகல் 1.30 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.சுப்பிரமணியம் கணேஸ்வரன் தலைமையில் விருந்தினர்கள்...