• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Sunday, June 15, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

முன்பள்ளி ஆசிரியர்கள் – ரவிகரன் எம்.பி சந்திப்பு.! (சிறப்பு இணைப்பு)

Mathavi by Mathavi
February 14, 2025
in இலங்கை செய்திகள், முல்லைதீவு செய்திகள்
0 0
0
முன்பள்ளி ஆசிரியர்கள் – ரவிகரன் எம்.பி சந்திப்பு.! (சிறப்பு இணைப்பு)
Share on FacebookShare on Twitter

முல்லைத்தீவு – முன்பள்ளி ஆசிரியர்களின் நிர்வாகத்தினருக்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இன்றையதினம் (14.02.2025) இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு – கள்ளப்பாடு பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது மக்கள் தொடர்பகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் முன்பள்ளி ஆசிரியர்கள் தொடர்ந்தும் குறைந்த ஊதியத்துடன் சேவையாற்றுகின்றமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன், முன்பள்ளி ஆசிரியர்களின் ஊதியத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறும் முன்பள்ளி ஆசிரியர்களின் நிர்வாகத்தினர் இதன்போது கோரிக்கையும் முன்வைத்தனர்.

அத்தோடு நீண்டகாலமாக பல இன்னல்களுக்கு மத்தியில் குறைந்த ஊதியத்துடன் பணியாற்றிவரும் குறித்த முன்பள்ளி ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் தொடர்பிலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

ADVERTISEMENT

இந் நிலையில் முன்பள்ளி ஆசிரியர்களின் நிர்வாகத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் தாம் கவனஞ்செலுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் இதன்போது தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Thinakaran
415 732.8K
  • Videos
  • Playlists
  • புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அவலம்: மாணவி உயிருக்கு போராட்டம்.!
    புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் அவலம்: மாணவி உயிருக்கு போராட்டம்.! 4 days ago
  • மாவை சேனாதிராஜாவை கொ*லை செய்ய முயன்ற டக்ளஸ்; நாடாளுமன்றத்தில் பரபரப்பு பேச்சு.!
    மாவை சேனாதிராஜாவை கொ*லை செய்ய முயன்ற டக்ளஸ்; நாடாளுமன்றத்தில் பரபரப்பு பேச்சு.! 1 week ago
  • மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி செம்மணியில் போராட்டம் வெடித்தது.!
    மனிதப் புதைகுழிக்கு நீதி வேண்டி செம்மணியில் போராட்டம் வெடித்தது.! 1 week ago
  • 402 more
    • ஆவணப்படுத்தல்
      ஆவணப்படுத்தல்
      5 videos 1 year ago
    • DAILY REPORT
      DAILY REPORT
      27 videos 2 years ago
    • NIGHT NEWS
      NIGHT NEWS
      67 videos 2 years ago
  • 4 more
    • Related Posts

      போலி ஆவணங்கள் மூலம் வாடகை வாகனங்களை விற்ற இருவர் கைது..!

      போலி ஆவணங்கள் மூலம் வாடகை வாகனங்களை விற்ற இருவர் கைது..!

      by Thamil
      June 14, 2025
      0

      வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்று, போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்ததற்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த...

      அஸ்வெசும மோசடி ; சந்தேக நபருக்கு விளக்கமறியல்..!

      அஸ்வெசும மோசடி ; சந்தேக நபருக்கு விளக்கமறியல்..!

      by Thamil
      June 14, 2025
      0

      அஸ்வெசும பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கொலொன்ன பிரதேச செயலக அதிகாரி ஒருவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

      சாதனை படைத்த சிறுவனுக்கு குவியும் பாராட்டுக்கள்..!

      சாதனை படைத்த சிறுவனுக்கு குவியும் பாராட்டுக்கள்..!

      by Thamil
      June 14, 2025
      0

      5 வயதுடைய சிறுவன் ஒருவன் நடந்து சாதனை படைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (14) இல்டன்ஹால் நகரத்தில் இருந்து தலவாக்கலை பேருந்து நிலையம் வரை 5...

      சுகாதார அமைச்சினால் நடத்தப்பட்ட இலவச வைத்திய முகாம்..!

      சுகாதார அமைச்சினால் நடத்தப்பட்ட இலவச வைத்திய முகாம்..!

      by Thamil
      June 14, 2025
      0

      கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலவச வைத்திய முகாம் இன்று (14) கோமரங்கடவெல பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மதவாச்சி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. கிழக்கு...

      அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும்..!

      அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும்..!

      by Thamil
      June 14, 2025
      0

      "தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கப்பட்ட துரோகியென முத்திரை குத்தப்பட்ட தரப்புடன், அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும். அப்படியான அரசியலை முன்னெடுக்கும் தரப்பின் முகத்திரை தற்போது...

      யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞன்..!

      யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய இளைஞன்..!

      by Thamil
      June 14, 2025
      0

      இன்றையதினம் யாழ்ப்பாணம் - செம்மணிப் பகுதியில் 2 கிராம் 150 ஹெரோயினுடன், மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்...

      உணவுக் கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர்..!

      உணவுக் கண்காட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர்..!

      by Thamil
      June 14, 2025
      0

      நமது நாட்டை சுற்றுலாத்தளமாக மட்டுமல்லாமல், தனித்துவமான சமையல் கலையைக் கொண்ட நாடாகவும் பிரகாசிக்கச் செய்வோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஜூன் 13 ஆம்...

      மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி..!

      மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி..!

      by Thamil
      June 14, 2025
      0

      மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி சிறப்பாக நடைபெற்றது. இல்லத்தின் தலைவரும், கிளிநொச்சி மாவட்ட செயலக திட்டமிடல்...

      வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த சிவப்பு எச்சரிக்கை..!

      வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த சிவப்பு எச்சரிக்கை..!

      by Thamil
      June 14, 2025
      0

      கடற்பகுதிகளில் தற்போது நிலவும் வலுவான காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. குறிப்பாக, சிலாபம் முதல் காங்கேசன்துறை வரை...

      Load More

      Leave a Reply Cancel reply

      Your email address will not be published. Required fields are marked *

      No Result
      View All Result
      Thinakaran

      உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

      www.thinakaran.com

      © 2024 Thinakaran.com

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • முகப்பு
      • இலங்கை
        • முல்லைதீவு செய்திகள்
        • வவுனியா செய்திகள்
        • கிளிநொச்சி செய்திகள்
        • திருகோணமலை செய்திகள்
        • மட்டக்களப்பு செய்திகள்
        • மன்னார் செய்திகள்
        • மலையக செய்திகள்
      • இந்தியா
      • உலகம்
      • சினிமா
      • விளையாட்டு
      • நிகழ்வுகள்
      • எம்மை பற்றி