முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான பொலிஸ் பரிசோதனை இன்று (31.01.2024) புதன்கிழமை, நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹேரத் தலைமையில் நடைபெற்றது.
இதனை மேற்பார்வை செய்த முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.யூ.பி.அமரதுங்க அவர்கள் பொலிஸாரின் அணிவகுப்பு, வாகனப் பரிசோதனை, அலுவலக கட்டடங்கள், பொலிஸ் நிலையம் மற்றும் வளாகத்தில் உள்ள பௌதீக வளங்களின் பராமரிப்பு என்பவற்றைப் பார்வையிட்டதுடன் பொலிஸாரின் நலன்கள் பற்றியும் கேட்டறிந்தார்.
Related Posts
மன்னாரில் 34 ஆவது நாளாக தொடரும் போராட்டம்.!
மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றையதினம் சனிக்கிழமை (06) 34 ஆவது நாளாகவும்...
நாட்டின் ஜனநாயகம் கேள்விக்குறி – ரணிலை பார்வையிட்ட பின் சஜித் தெரிவிப்பு..!
"முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பில் மூன்றாம் தரப்பினர் ஒருவர் முன்கூட்டியே கணித்திருக்கின்றமை நாட்டின் ஜனநாயகத்தையும், நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது" என்று...
ரணில் கைது தற்செயலாக நடந்திருக்க முடியாது..!
முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர், சுதத்த திலகசிறி என்ற வலையொளியாளர் வெளியிட்ட கருத்துத் தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தனது எக்ஸ் தளத்தில்...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுதலை.!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் உத்தியோகபூர்வ அழைப்பின்றி பிரித்தானியாவுக்கு விஜயம் செய்தபோது, 16.9 மில்லியன் ரூபா...
நல்லூர் ஆலயத்தில் வெடிகுண்டு இல்லை..!
யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதியில் வெடிகுண்டு இருப்பதாக வந்த அநாமதேய நபரொருவரின் தொலைபேசி அழைப்பால் இன்று (16) ஆலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இன்று அதிகாலை...
இளைஞன் கொ*ல்லப்பட்டமை இராணுவத்தின் தொடர் அடக்குமுறையை வெளிப்படுத்துகின்றது..!
முல்லைத்தீவு, முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்கு சென்ற இளைஞர்களில் ஒருவன் கொல்லப்பட்டமை இராணுவத்தின் தொடர் அடக்குமுறையை வெளிப்படுத்துவதாக சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு, முத்தையன்கட்டுப்...
யாழில் தரகுப் பணம் கொடுக்காததால் தரகர் உயிர்மாய்ப்பு..!
யாழில், திருமணத் தரகுப் பணம் கொடுக்காததால் மனவிரக்தியடைந்த தரகர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். சுன்னாகம் - சூராவத்தை பகுதியைச் சேர்ந்த செல்லப்பா பரமரத்தினம் (வயது 62)...
பிரபல வில்லன் நடிகர் காலமானார்; சினிமா வட்டாரத்தில் சோகம்..!
நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை அவரின் உயிர் பிரிந்தது. கோட்டா...
எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 12 ஆம் திகதி...
வந்தாறுமூலை பிரதான வீதியில் பொதுநூலகத்திற்கு அருகாமையில் விபத்து!
சற்றுமுன்னர் (12) மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பிரதான வீதியில், பொதுநூலகத்திற்கு அருகாமையில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. வந்தாறுமூலை பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த...









