யாழில் சுதந்திர தின பேரணி..!

0 7

இன்றையதினம் இலங்கையின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் சுதந்திர தின பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
IMG 20240204 WA0124
இதில் யாழ்ப்பாணத்து மக்களும் வெளிமாவட்ட மக்களும் கலந்துகொண்டனர்.

இந்தp பேரணியானது துரையப்பா விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் ஆரம்பமானது. இவ்வாறு ஆரம்பமான பேரணி வைத்தியசாலை வீதி ஊடாக வீரசிங்கம் மண்டபத்தை அடைந்து நிறைவுற்றது.
IMG 20240204 WA0134
நடை பவனி, மோட்டார் சைக்கிள் பவனி, முச்சக்கர வண்டி பவனி என்பவற்றை உள்ளடக்கி இந்த பேரணி நடைபெற்றது.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.