சுதந்திரதின எதிர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கம் அழைப்பு.

0 18

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4 ஆம் திகதியை, கரிநாளாக பிரகடனம் செய்து, பல்கலை மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராசா அழைப்பு விடுத்துள்ளார்.

இன்றையதினம் (01)  யாழ். கொடிகாமத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.