மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று வெளியூர் பயணங்களை தவிர்த்துக் கொள்வது நல்லது. கொஞ்சம் பொறுமையோடு நடந்து கொள்ள வேண்டும். அவசரப்பட்டால், கைக்கு வந்த நல்லது, கை நழுவி செல்ல...
மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் அதிக ஆர்வம் இருக்கும். இதுநாள் வரை சோம்பேறித்தனத்தோடு வியாபாரம் செய்தவர்கள் கூட, இன்று சுறுசுறுப்பாக வியாபாரம்...
மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய பணம் கையில் சேருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஏதாவது ஒரு வகையில், ஒரு குறிப்பிட்ட தொகை உங்கள் கையை வந்து சேரும். கோர்ட்...
மேஷம்மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் கடுமையாக கஷ்டப்பட்டு செய்த வேலைகளுக்கு உண்டான அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும். மனதில் நிம்மதி பிறக்கும். வாழ்க்கையில்...
மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இன்று காலையிலிருந்து சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். இல்லை என்றால் எல்லா விஷயத்திலும் தாமதம் உண்டாகி டென்ஷன் வந்துவிடும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்....
மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று பிரச்சினைகளை எதிர்கொள்ள கூடிய நாளாக இருக்கும். அதற்காக பயந்து விட வேண்டாம். பிரச்சினைகள், என்றைக்காக இருந்தாலும் தீர்க்கப்பட வேண்டிய ஒரு விஷயம்தான். ஆகவே,...
மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று லாபகரமாக சிந்திப்பீர்கள். எந்த ஒரு வேலையை செய்தாலும் அதில் ஒரு ஆதாயம் தேடுவீர்கள். மூச்சு விட்டால் கூட அதற்கு என்ன லாபம் என்று...
மேஷம்மேஷ ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். எந்த ஒரு வேலையிலும் தாமதம் செய்யக்கூடாது. வேலையை கையில் வைத்துக் கொண்டு, நேரத்தை வீணடிக்க கூடாது. கடமை முதலில்...
மேஷம் எதிர்காலம் பற்றிய கவலையால் தூக்கத்தை தொலைப்பீர்கள். ஒரு சிலர் கடன் வாங்கியாவது நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள். அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். தொழில் எதிரிகள் செய்யும் பிரச்சினையால் மன...
குரோதி வருடம் பங்குனி மாதம் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 13.04.2025 சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 06.03 வரை...