27.9 C
Jaffna
September 16, 2024

Tag : தின

Uncategorizedஇலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

கட்டைக்காட்டில் சுதந்திர தின நிகழ்வு.!

sumi
இலங்கையின் 76 ஆவது சுதந்திரதினம் கட்டைக்காடு முள்ளியான் கிராம அலுவலர் காரியாலயத்தில் இன்று கொண்டாடப்பட்டது. முள்ளியான் கிராம அலுவலர் கி.சுபகுமார் தலைமையில் காலை 08.30 மணிக்கு தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் முள்ளியான் கிராம...
Uncategorizedஇலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வடமராட்சி கிழக்கிலும் சுதந்திர தின நிகழ்வு.!

sumi
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76வது சுதந்திர தின நிகழ்வு வடமராட்சி கிழக்கு பிரதேசசெயலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. காலை 8.27 மணிக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி அவர்களால் தேசியக் கொடி ஏற்றல் வைபவத்துடன் ஆரம்பிக்கப்பட்டு...
Uncategorizedஇலங்கை செய்திகள்மன்னார் செய்திகள்

மன்னாரில் சுதந்திர தின நிகழ்வு..!

sumi
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76 வது சுதந்திர தின   நிகழ்வுகள் நாடு முழுவதும் இன்று (4) நடைபெற்று வரும் நிலையில் மன்னார் மாவட்டத்திலும், மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது....
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சுதந்திர தின எதிர்ப்பு – பல்கலையில் கறுப்புக்கொடி ..!

sumi
சுதந்திர தினத்தை கரி நாளாக கடைப்பிடிக்கும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இலங்கையின் 76 வது சுதந்திர தினத்தை தமிழர் பிரதேசங்களில் கரி நாளாக வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்...
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

யாழில் சுதந்திர தின பேரணி..!

sumi
இன்றையதினம் இலங்கையின் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் சுதந்திர தின பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் யாழ்ப்பாணத்து மக்களும் வெளிமாவட்ட மக்களும் கலந்துகொண்டனர். இந்தp பேரணியானது துரையப்பா விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் ஆரம்பமானது....
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்யாழ் செய்திகள்

யாழில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களின் சுதந்திர தின கொண்டாட்டத்தால் பொது போக்குவரத்துக்கு இடையூறு

sumi
யாழ்ப்பாணத்தில் சுதந்திர தின பேரணி என்ற பெயரில் பேரணி ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது. இந்த பேரணியில், வெளி மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட பலர் ஈடுபட்டிருந்தனர். இதன்போது நடந்து, மோட்டார் சைக்கிள் மூலம், முச்சக்கர...
அம்பாறை செய்திகள்இலங்கை செய்திகள்

அம்பாறையில் கறுப்பு தின போராட்டம்!

sumi
இலங்கையின் 76வது குடியரசு தினம் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த நாளை கறுப்பு தினமாக அனுஷ்டிக்குமாறு கோரி வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சமூகத்தினர், சமூக சிவில் அமைப்புக்கள் மற்றும்...
இலங்கை செய்திகள்கிளிநொச்சி செய்திகள்முக்கிய செய்திகள்

சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் – ஐவருக்குத் தடை.!

sumi
சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என 5 பேருக்கு பொலிஸாரால் தடை பெறப்பட்டுள்ளது. இன்றையதினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த போராட்டத்தினை...
இலங்கை செய்திகள்

சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்ப்போம் – சிறீதரன் எம்.பி அழைப்பு…!!!

sumi
இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதியை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள எதிர்ப்புப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில்...